15 October, 2012

பெண்களே..! நிறுத்திக்கொள்ளுங்கள் இதோடு...!


 
ந்த உலகில் வன்கொடுமை
இல்லை என்பார்கள்
இதுவரை காதலை அறியாதவர்கள்...!


தயத்தால் போர்தொடுத்து
மனங்களில் ரணங்கள் பட்டு
தோல்வியை வெளியில் சொல்லாதோர்

காதலில் கோடிபேர் இங்கு..!

ன்னும் எத்தனை நாளோ...!
காதல் என்ற பெருந்தீயில் விழுந்து
வடுக்களை மறைத்து வாழ்வது...



ட்டியிருந்து வஞ்சித்தது போதும்
மரணத்தில் மூழ்கி எழுகிறேன்
நான் ஒவ்வொறு நாளும்...!
 

ப்போது கூட...

சப்தம் இல்லாமலும்
கண்ணீர் இல்லாமலும்
நான் அழுதுக்கொண்டிருக்கிறேன்....!

  
ற்கள் தெரியாமலும்
உதடு அசையாமலும்
நீ  சிரித்துக்கொண்டிருப்பது போல்...!


15 comments:

  1. காதல் அப்படின்னு ஒன்னு இருக்கா என்ன?

    ReplyDelete
  2. அழுவதற்கும் சிரிப்பதற்கும் நல்ல உதாரணம்.

    ReplyDelete
  3. #பற்கள் தெரியாமலும்
    உதடு அசையாமலும்
    நீ சிரித்துக்கொண்டிருப்பது போல்...!#

    சும்மா நச்சுன்னு இருக்கு

    ReplyDelete
  4. //சப்தம் இல்லாமலும்
    கண்ணீர் இல்லாமலும்
    நான் அழுதுக்கொண்டிருக்கிறேன்....!

    பற்கள் தெரியாமலும்
    உதடு அசையாமலும்
    நீ சிரித்துக்கொண்டிருப்பது போல்...!//


    :-(
    :-)

    அருமை

    ReplyDelete
  5. கவிதைகளில் ஏன் இந்த சோகம்........

    நன்றி,
    மலர்
    http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

    ReplyDelete

  6. நச்சுன்னு சொனீங்க கவிஞரே

    ReplyDelete
  7. சில உணர்வுகளை மறப்பது கடினம் தான்...

    ReplyDelete
  8. அருமையா சொல்லியிருக்கீங்க கவிதையில்...

    ReplyDelete
  9. மாறாத வடு;ஆனால் அதை வருடுவதும் ஒரு சுகம்!

    ReplyDelete
  10. அன்பின் சௌந்தர் - கவிதை அருமை - அழுவதும் சிரிப்பதும் வெளியே தெரியாமல் அப்படியே மனதிலேயே போட்டு அடக்கி வாசிப்பது நன்று. நல்வாழ்த்துகள் -நட்புடன் சீனா

    ReplyDelete
  11. //இப்போது கூட...

    சப்தம் இல்லாமலும்
    கண்ணீர் இல்லாமலும்
    நான் அழுதுக்கொண்டிருக்கிறேன்....!//

    அருமை நண்பரே !
    வலியின் வரிகள் ..
    தொடரட்டும் உங்கள் உணர்ச்சிகரமான உணர்வுகள் .........

    ReplyDelete
  12. இதை மட்டும் திருத்திக்கொள்ளுங்கள் ..
    காதலில் கோடி"போர்" இங்கு..!
    காதலில் கோடி "பேர்" இங்கு..!

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!