12 November, 2012

மூன்றாம் ஆண்டு முதல் நாளும்...! தீபாவளி திருநாளும்..!


 என் இனிய பதிவுல உறவுகளுக்கு,
 நண்பர்களுக்கும், 
வாசக பெருமக்களுக்கும் 
என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்..!

கவிதை வீதி தளம் இன்று தன்னுடைய மூன்றாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.. கவிதை வீதியில் வளம்வந்து  எனது கவிதைகள், கட்டுரைகள் உள்ளிட்ட அனைத்து பதிவுகளுக்கும்  படித்து கருத்திட்டு ஆதரவு நல்கிவரும் அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்...

நன்றி..! நன்றி..!! நன்றி..!!!!

19 comments:

  1. வாழ்த்துகள், தொடர்ந்து கலக்குங்கள்.

    தீபாவளி வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. உங்களுக்கும் என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்........

    நன்றி,
    மலர்
    http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

    ReplyDelete
  3. மூன்றாம் ஆண்டுத் துவக்கம் மற்றும் தீபாவளி என்று இரட்டைச் சிறப்புடன் அமைந்து விட்டதா? நன்று. தொடர்ந்து அடித்து ஆடுங்கள். உங்களுக்கு என் இதயம் நிறைந்த தீபஒளித் திருநாள் நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
    "தீப ஒளியினிலே தீயன மறைந்து நல்லன பிரகாசிக்கட்டும்"

    ReplyDelete
  5. தீபாவளி வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  6. தங்களும், தங்கள் குடும்பத்தாரும் எல்லா வளமும் பெற்று நீடூழி வாழ எல்லாம் வல்ல இறைவனை இத்தீபத்திருநாளில் வேண்டிக்கொள்கிறேன் சகோ!

    ReplyDelete
  7. பர்த் டேக்கும் வாழ்த்திக்குறேன் சகோ!

    ReplyDelete
  8. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

    கேக் மற்றும் பட்டாசுகளுடன் கொண்டாடுங்கள்.

    ReplyDelete
  9. தொடர்ந்து கலக்க வாழ்த்துக்கள்...

    இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  10. வாவ்வ்வ்வவ்வ்வ்வ்... கலக்குறீங்க பாஸ். பாராட்டுக்கள்.

    தங்களது பதிவுகள் மென்மேலும் தொடரவும், தீபாவளியில் சந்தோஷம் பெருகவும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  11. பிறந்தநாள் வாழ்த்துக்களும்! தீபாவளி வாழ்த்துக்களும்!

    ReplyDelete
  12. என் இதயம் நிறைந்த இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்...

    +


    3rd பர்த் டேக்கும்...நல்வாழ்த்துகள்...

    ReplyDelete
  13. வாழ்த்துக்கள் நண்பரே

    இனிய நட்புடன்
    இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  14. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
    இனிய தீபாவளித் திரு நாள் நல் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  15. கவிதை வீதியில்
    இன்னும் பல்லாண்டு உங்கள்
    எழுத்துப் பயணம் பயணிக்க
    என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்...

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
    என் மனம் கனிந்த இனிய தீப ஒளித் திருநாள் நல்வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  16. எனது இதயங்கனிந்த தீபாவளி நல் வாழ்த்துக்கள்.
    வாழ்க வளமுடன்
    கொச்சின் தேவதாஸ்

    ReplyDelete
  17. அன்பின் சௌந்தர்

    மூன்றாம் ஆண்டு துவக்கத்திற்கும் தீபஒளித் திருநாளுக்கும் நல்வாழ்த்துகள் - இன்று போல என்றும் ஒளி வீச சிறப்புடன் வாழ நல்வாழ்த்துகள். நட்புடன் சீனா

    ReplyDelete
  18. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் எனது உளங்கனிந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  19. வாழ்த்துக்கள் தொடருங்கள்

    இனிய தீபாவளி வாழ்த்துக்கள்

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!