25 February, 2013

இதற்கு நீங்களே ஒரு முடிவு சொல்லுங்க...!


குறும்பு செய்த இரு மாணவர்களிடம் ஆசிரியர்,

''உங்கள் பேரை இருநூறு முறை எழுதிக் கொண்டு வாருங்கள்.''என்றார்.

ஒருவன் சொன்னான்,

''ஐயா,இருவருக்கும் ஒரே அளவு தண்டனை தராமல் எனக்கு மட்டும் அதிகம் தருகிறீர்களே?''

"இருவருக்கும் ஒரே தண்டனை தானே கொடுத்திருக்கிறேன்" என்று ஆசிரியர் அவனிடம் கேட்டார்.

அவன் சொன்னான்,

''இல்லை ஐயா,அவன் பெயர் ரவி.என் பெயரோ,வேங்கட சுப்ரமணிய கோபால கிருஷ்ணன்.'' (பேஸ்புக்கில் படித்தது)

11 comments:

  1. அவன் கேட்டது நியாயம்தானே?(அந்த ஆசிரியர் நீங்கள்தானோ?!)

    ReplyDelete
  2. பெயர் கூடத் தெரியாம தண்டனையா...

    ReplyDelete
  3. நியாயமான கேள்வி ,,,

    ReplyDelete
  4. இதுல இருந்து என்ன தெரியுது பயபுள்ளைங்க இன்னைக்கு புத்திசாலிங்க இல்லையா
    (நான் புதுசு பதிவுலகத்திற்கு )

    ReplyDelete
  5. அன்பின் சௌந்தர் -

    இதற்கு என்ன செய்வது ...... ஒன்றும் செய்ய இயலாது ......

    நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  6. இந்த கால மாணவர்கள் புத்திசாலியாகத்தான் இருக்கிறார்கள்

    ReplyDelete
  7. இப்பிடியும் வேறே நடக்குதாக்கும் ம்ஹும்...!

    ReplyDelete
  8. நம்ம பசங்க புத்திசாலிங்க! எப்படி எல்லாம் யோசிக்கறாங்க பாருங்க!

    ReplyDelete
  9. இக்கால மாணவர்களே இப்படித்தான்

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!