16 March, 2013

இதை பார்த்தவுடன் கண்டிப்பாக உங்களுக்கு ஆசை வரும்..!

இதை பார்த்து யாரும் வயை பிளக்க கூடாது..!

































































என்னங்க உங்களுக்கும் இதுமாதிரி 
காரை ஓட்டிப்பாக்கனும்ன்னு ஆசை வந்ததாங்க...

அங்கிட்டு இங்கிட்டுன்னு
வலைவீசி தேடி பிடிச்சதுங்க... நன்றி..!

5 comments:

  1. ஆஹா சூப்பரா இருக்'கார்'...!

    ReplyDelete
  2. கார்களில் கலைவண்ணம் நன்றாக தான் இருக்கின்றது.

    ReplyDelete
  3. அன்பின் சௌந்தர் - இங்கிட்டு அங்கிட்டு வலை வீசி பொழுது போக்கி இங்க வந்து வலையில சிக்கினதெல்லாம் பிடிச்சிப் போட்டு - சிரிச்சு சிரிச்சு ......... நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  4. அருமை . கல்லிலே கலைவண்ணம் கண்டான் என்பார்கள், இங்கு காரிலே கலைவண்ணம்

    ReplyDelete
  5. மனுஷனுக்கு எப்படியெல்லாம் ஆசை வருது!!

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!