19 April, 2013

ப்பா...! வெயிலுக்கு இதமா ஒரு ஜில் பதிவு...!

தமிழகத்தில் எந்தப்பக்கம் பார்த்தாலும் வெப்பம் தறிகெட்டு ஓடிக்கொண்டிருக்கிறது.....
 
இந்த வெப்பத்தை போக்கவே இப்படியாக ஒரு பதிவு...
 
மக்களே சுவைக்கமுடியவில்லை என்றாலும் பார்த்தாவது பரவசப்படுங்கள்....!




















நன்றி மக்களே...!

9 comments:

  1. பார்க்க அழகுதான்
    சுவைக்க இனிதுதான்
    உடலுக்கு நல்லதோ?!
    இளநீரும் நீராவும் தர்பூசனியும் போல்!

    ReplyDelete
    Replies
    1. அடுத்த பதிவுல மக்களுக்கு இலவசம இளநீரும் தர்பூசணியூம்

      பார்சல்....

      Delete
  2. கண்ணிற்கும் (மனதிற்கும்...?) குளிர்ச்சி...!

    ReplyDelete
  3. குளிர்ச்சி அல்ல! சூடு!

    ReplyDelete
  4. ஆஹா ஜிலு ஜிலு கூல் கூல்....

    ReplyDelete
  5. ரொம்ப ஜில்லு தான் .
    நாவில் நீர் ஊறச் செய்வது லொள்ளு தான் !

    ReplyDelete
  6. இதெல்லாம் விடுத்து இளநீர், நீராகாரம், தர்பூசணி சாப்பிட்டால் குளிர்ச்சி... ம்... இருந்தும் படம் பார்த்ததும் நாவில் எச்சில் எட்டிப்பார்க்கத்தான் செய்கிறது...

    ReplyDelete
    Replies
    1. அன்பின் சௌந்தர் - கொதிக்கும் வெயிலில் - கண்ணுக்குமட்டும் குளிர்ச்சியாக அருமையான படங்கள். அததனையும் சுவைத்து மகிழ்ந்தேன். - நல்வாழ்த்துகள் - ந்ட்புடன் சீனா

      Delete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!