15 November, 2013

சிலிர்க்க வைக்கும் உணவு ஓவியங்கள்

அன்றாடம் உண்ணும் உணவை வைத்து அழகிய ஓவியங்களை படைத்திருக்கிறார்கள்....
பார்ப்பதற்கு மிகவும் பிரமிப்பாகவே இருக்கிறது....
























































படங்கள் பார்த்து ரசித்தமைக்கு
மிக்க நன்றி...!

11 comments:

  1. இப்படி செஞ்சு பரிமாறினா எப்படி சாப்புடுறதாம்!?

    ReplyDelete
    Replies
    1. இப்படி இருந்தா உணவு நல்லாயில்லன்னாலும் அந்த அழகை பார்த்துகிட்டே சாப்பிடலாமில்ல....

      Delete
  2. அழகோ அழகு !! என்ன ஒரு கலைநயம் ! இதில் ஒரு சிலதையேனும் செய்து பார்க்க வேண்டும் என்ற ஆவலைத் தூண்டுகின்றது .மிக்க நன்றி சகோதரா பகிர்விற்கு .

    ReplyDelete
  3. வயிற்றுக்கு மட்டுமல்லாமல்
    விழிக்கும் படைத்த விருந்து!..

    அத்தனையும் ஒன்றையொன்று மிஞ்சும் அழகு!

    பகிர்வினுக்கு நன்றி! வாழ்த்துக்கள் சகோ!

    த ம.4

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்துக்கும் வருகைக்கும் நன்றி இளமதி

      Delete
  4. அனைத்தும் அழகாக உள்ளது சௌந்தர்.
    பகிர்விற்கு நன்றி.

    ReplyDelete
  5. அன்பின் சௌந்தர் - எத்தனை எத்தனை படங்கள் - அத்தனையும் அருமை - கண்டு இரசிக்கலாமே - உண்டு மகிழ இயலுமா ? நன்று நன்று பதிவு நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!