09 March, 2014

kochadaiyaan mp3 songs free download / கோச்சடையான் பாடல்கள்


1. எங்கே போகுதோ வானம்.. எஸ்பி பாலசுப்ரமணியம் பாடியுள்ள இந்தப் பாடல் ஏற்கெனவே ஆடியோ டீசராக வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது.

Engae Pogudho Vaanam
Singer- S.P. Balasubramaniam
Lyrics - vairamuthu

*(*(*(*(*(*(*(*(*(*(*(*(*(*(*(*(*(*(*(*(*

2. மெதுவாகத்தான்... அமர கவிஞர் வாலி எழுதிய பாடல் இது. சூப்பர் ஸ்டாருக்காக அவர் எழுதிய கடைசி பாடல். எஸ் பி பாலசுப்பிரமணியம் - சாதனா சர்க்கம் பாடியுள்ளனர்.

Medhuvagadhan
Singers - S.P. Balasubramanyam, Sadhana Sargam
Lyrics - Vaali

*(*(*(*(*(*(*(*(*(*(*(*(*(*(*(*(*(*(*(*(*


3. மாற்றம் ஒன்றுதான் மாறாதது... சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தன் சொந்தக் குரலில் பாடிய பாடல் இது. ஒரு பாடல் மாதிரி இல்லாமல், வசன கவிதை மாதிரி இந்தப் பாடல் வருகிறது. ரஜினியுடன், ஹரிச்சரணும் பாடியுள்ளார். பாடலில் இடம் பெறும் ஜதி: வி உமாசங்கர்

Maatram Ondrudhan Maaradhadhu
Featuring Super Star Rajinikanth
Singers- Haricharan Sesh,
Jathi by v.uma shankar
Lyrics - vairamuthu

*(*(*(*(*(*(*(*(*(*(*(*(*(*(*(*(*(*(*(*(*

4. மணப்பெண்ணின் சத்தியம்.. இந்தப் பாடலை லதா ரஜினி பாடியுள்ளார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு லதா பாடும் திரைப்படப் பாடல் இது.

Manappenin Sathiyam
Singer- Latha Rajnikanth
Lyrics - vairamuthu

*(*(*(*(*(*(*(*(*(*(*(*(*(*(*(*(*(*(*(*(*
 5. இதயம்... சீனிவாஸ், சின்மயி குரல்களில் ஒலிக்கும் இந்தப் பாடல் ஒரு டூயட்.

Idhayam
Singers : Srinivas, Chinmayi
Lyrics - vairamuthu

*(*(*(*(*(*(*(*(*(*(*(*(*(*(*(*(*(*(*(*(*
6. கோச்சடையான்... இதுதான் படத்தின் தீம் பாடல்.. கேட்க கிட்டத்தட்ட.. தளபதி.. எங்கள் தளபதி பாடல் மாதிரி ஒலிக்கிறது.

Engal Kochadaiiyaan Kochadaiiyaan Ensemble

*(*(*(*(*(*(*(*(*(*(*(*(*(*(*(*(*(*(*(*(*



7. மணமகனின் சத்தியம்... ஹரிச்சரண் இந்தப் பாடலைப் பாடியுள்ளார். லதா ரஜினி பாடியதன் ஆண் குரல் பதிவு இது.

Manamaganin Sathiyam
Singer - Haricharan, sesh
Lyrics - vairamuthu

*(*(*(*(*(*(*(*(*(*(*(*(*(*(*(*(*(*(*(*(*
8. ராணாஸ் டிரீம் ராணாவின் கனவு எனும் பெயரில் வரும் இந்த இசைத் தொகுப்பை, லண்டன் செஸன்ஸ் ஆர்க்கெஸ்ட்ராவைக் கொண்டு உருவாக்கியுள்ளார் ஏ ஆர் ரஹ்மான்.

Rana;s Dream
RANA - The Emperor Of Power London Sessions Orchestra (Instrumental)

*(*(*(*(*(*(*(*(*(*(*(*(*(*(*(*(*(*(*(*(*

9. கர்ம வீரன் இசைத் தட்டின் கடைசிப் பாடல் இது. படத்தின் க்ளைமாக்ஸ் பாடலும் கூட. ஏ ஆர் ரஹ்மானே பாடியுள்ளார். அவருடன் ரைஹானாவும் பாடியுள்ளார்.

Karma Veeran
Singers - A.r.rahman, A.r. Raihanah
Lyrics- vairamuthu

8 comments:

  1. ஒவ்வொன்றாக தரவிறக்கம் செய்கிறேன்... நன்றி...

    ReplyDelete
  2. பாடல்களுக்கு நன்றி.

    ReplyDelete
  3. ஏன் எந்த பாடலும் ஓபன் ஆக மாட்டேங்குது?

    ReplyDelete
    Replies
    1. லிங்கில் Right கிளிக் செய்து Save link as கொடுக்கவும்

      Delete
  4. Yesterday I saw this movie. Thalaivar Flim always very hit in tamilnadu. In last movie we supply Aluminium Scaffolding for our thalaivar Movie.

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!