19 July, 2014

உங்கள் ஆசீர்வாதத்தை வேண்டி...

அன்பார்ந்த பதிவுலக  நண்பர்களுக்கும்.. வாசக பெருமக்களுக்கும் என் இனிய வணக்கங்கள்...

கடந்த 04-07-2014 அன்று என்னுடைய திருமணம் திருவள்ளூர் நகரில் நடந்தேறியது.

மிக குறுகிய காலத்தில் ஏற்பாடு செய்யப்பட்டதால் அனைத்து பதிவுலக நண்பர்களுக்கு
ம் திருமண நிகழ்வை சொல்ல முடியாமல் போயிற்று... அதற்காக அனைவரிடமும் நான் மன்னி்ப்பு கேட்டுக்கொள்கிறேன்...

தற்போது உங்களுடைய ஆசீர்வாதங்களையும்... வாழ்த்துக்களையும்
வேண்டி நிற்கிறேன்...!








நேரில் வந்து வாழ்த்திய ஆபிஷர் மற்றும் 
வேடந்தாங்கல் கருண் குடும்பத்தினர்...


உங்கள் ஆசீர்வாதம் எங்களை பல்லாண்டுகாலம் வாழவைக்கும்...!

3 comments:

  1. தங்களது இல்லறம் சிறக்க நல்வாழ்த்துகள் சௌந்தர்.

    ReplyDelete
  2. நெஞ்சம் நிறைந்த வாழத்துக்கள்..

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!