என்னங்க செய்றீங்க...
வீணை, வயலின், கிட்டார், புல்லாங்குழல் போட்டோவெல்லாம் வங்கிவந்தேன்ல...
ஆமாம்....
அதுல எதுலையும் அதனுடைய பெயர் இல்லம்மா... அதனால அந்த போட்டோ மேல அதனுடைய பெயரை எழுதிகிட்டு இருக்கேன்...
ஏங்க...
நீதானம்மா சொன்ன... ”நம்ம குழந்தை இதுல எதாவது ஒரு மியூசிகல் இன்ஸ்டியூமென்ட வாசிக்க கத்துகிட்டா எப்படியிருக்கும்” அப்படின்னு சொன்ன...
ஆமாம்....
அதாம... அதுல எதிலையும் பெயர் இல்லாம இருந்ததா... அதனால மார்க்கர் பெனா வாங்கிட்டு வந்து அதுக பெயரை அந்த போடடோ மேல எழுதிகிட்டு இருக்கேன்...
சரி... எழுதி...
இப்ப வாசிக்க கத்துக்கொடுத்தா ஈஸியா வசிக்க பழகிக்குவான்... எப்படி நம்ம ஏற்பாடு....
#திடீர்ன்னு மயக்கமாயிட்டாங்க... என்னவாயிருக்கும்..!
#இதனாலதான் புத்திசாலிதனமா எதுவும் செய்யக்ககூடாதுங்றது...

No comments:
Post a Comment
நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!