09 December, 2010

இடம் மற்றும் நகரங்களின் மாற்றுப் பெயர்கள் - 2 (G.K.)

முதல் நிலைப் பெயர்   -   மாற்றுப்பெயர்

தா‌மோதர் நதி மே. வங்காளம் இந்தியா    -   வங்கத்தின் துயரம்
 
பெங்களுரு   -   இந்தியாவின் பூந்தோட்டம்

மும்பை   -   இந்தியாவின் நுழைவாயில்

அமிர்தசரஸ், இந்தியா   -   பொற்கோயில் நகரம்

நீலகிரி குன்றுகள், இந்தியா   -   நீலமலை

கொல்கத்தா   -   அரண்மனை நகரம்

மதுரை, இந்தியா   -   கோயில் நக‌ரம்

கொச்சின், இந்தியா   -   அரபிகடலின் அரசி

ஜெய்ப்பூர், இந்தியா   -   இளஞ்சிகப்பு நகரம்

மதுரை, இந்தியா   -   மல்லிகை நகரம், தூங்கா நகரம்

கேரளா, இந்தியா   -   இந்தியாவின் நறுமணத் தோட்டம்

ஏற்காடு, இந்தியா   -   ஏழைகளின் ஊட்டி

மணிப்பூர், இந்தியா   -   இந்தியாவின்  அணிகலன்

காஷ்மீர்,  இந்தியா   -   இந்தியாவின் சுவிட்சர்லாந்து

செங்கல்பட்டு, இந்தியா   -   ஏரிகள் மாவட்டம்

பஞ்சாப், இந்தியா   -   ஐந்து நதிகளின் நிலம்

தஞ்சாவூர்   -   தமிழகத்தின் நெற்களஞ்சியம்

கோயம்புத்தூர்   -   தென் இந்தியாவின் மான்செஸ்டர்
   

No comments:

Post a Comment

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!