- இந்தியாவின் முதல் பத்திரிக்கை
1780-ல் வெளிவந்த ஜெம்ஸ் இக்கோ -வின் பெங்கால் கெஸட்
- இந்தியாவின் மிக பெரிய கட்டிடம்
மத்திய செயலக கட்டிடம் (12 கி.மி நடைபாதை, 1000 அறைகள்)
- இந்தியாவின் மிக பெரிய சிலை
133 அடி உயர திருவள்ளுவர் சிலை கன்னியாகுமரி
- இந்தியாவின் முதல் தொலைகாட்சி ஒளிப்பரப்பு
1965, ஆகஸ்ட் 15-ல் ஆரம்பிக்கப்பட்டது.
- இந்தியாவின் மிக பெரிய ஏரி
வூலர் ஏரி, ஜம்பு-காஷ்மீர் (16 கி்.மி. நீளம்- 9 கி்மி் அகலம்)
- இந்தியாவின் மிக பெரிய கடற்கரை
மெரினா கடற்கரை,13 கி.மி. சென்னை
- இந்தியாவின் மிக பெரிய கொடிமரம்சென்னை ஜார்ஜ் கோட்டை கொடிமரம் (45.7 மீ - 150 அடி)
- இந்தியாவின் மிக பெரிய தேசிய பூங்கா பெட்லா தேசிய பூங்கா, பெட்லா, பீகார். (1000 சகிமி)
- இந்தியாவின் மிக நீளமான ரயில்பாதை சோன் பாலம், பீகார் (10052 அடி)
- இந்தியாவின் மிக நீளமான ரயில்வே பிளாட்பாரம் கராக்பூர். மேற்கு வ1்காளம்
- இந்தியாவின் மிக நீளமான சாலை பாலம் கங்கை பாலம் ()5.7 கி.மீ)
- இந்தியாவின் மிக பெரிய தொலைநோக்கி வைணு பரப்பு தொலைநோக்கி காவனூர் தமிழ்நாடு
- இந்தியாவின் முதல் அணு சோதனை1974, மே -18, பொக்ரான், ராஜஸ்தான்
- இந்தியாவின் அதிக கல்வியறிவு கொண்ட மாநிலம் கேரளா
- இந்தியாவின் மிக பெரிய அணு மின் நிலையம்கல்பாக்கம் அணு மின் நிலையம் (470 மெகா.வாட்)
- இந்தியாவின் முதல் தொலைபேசி அலுவலகம்1881 கொல்கத்தா
- இந்தியாவின் மிக நீண்ட நாள்ஜூன் 21
- இந்தியாவின் மிக குறுகிய நாள்டிசம்பர் 22
No comments:
Post a Comment
நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!