முதல் நிலைப் பெயர் - மாற்றுப்பெயர்
கியூபா - ஆண்டிலீசின் முத்து
பாமீர் - உலகத்தின் கூரைதுருக்கி - ஐரோப்பாவின் நோயாளி
பின்லாந்து - ஆயிரம் ஏரிகள் நாடு
கினி கடற்கரை - வெள்ளையனின் கல்லறை
பெல் கிரேடு யூகோஸ்லேவியா - வெள்ளை நகரம்
தாய்லாந்து - வெள்ளையானை நாடு
ஸ்டாக் ஓம், ஸ்வீடன் - வடக்கின் வெனிஸ்
நியூயார்க் - ஆகாயத்தை தொடும் நகரம்
எகிப்து - ஐந்து கடல்களின் நாடு
சிங்ப்பூர் - கீழ்திசையின் முத்து
பெல்ஜியம் - ஜரோப்பாவின் போர்களம்
ஆஸ்திரேலியா - தங்க ஆட்டு ரோம நிலம்
டெட்ராயிட் - அமெரிக்காவின் மோட்டார் நகரம்
பாப்-ஏல்-மண்டப் - அழுகையின் நுழைவாயல்
லாவோஸ் - ஆயிரம் யானைகளின் நிலம்
பூடான் - இடியேறு இடம்
பாலித்தீவு - கீழ்திசையின் ஆபரணம்
அயர்லாந்து - மகரத்தீவு
No comments:
Post a Comment
நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!