ஆண்டு தோரும் தமிழக அரசு கலை-பாண்பாட்டுதுறை சார்பில் இயல்-இசை-நாடகத்தில் சாதித்த சாதனையாளர்களுக்கு விருதுகளை வழங்கி கௌரவப்படுத்தி வருகிறது. இந்த ஆண்டுக்கான விருதுகளை அறிவித்துள்ளது.
அதன் படி இசைத்துறையில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்திய இசைஞானி இளையராஜாவுக்கு “எம்.எஸ் சுப்புலட்சுமி” விருது வழங்கப்படுகிறது.
இலக்கியத்துறையில் சாதனைப்படைத்த இலக்கியவாதி சிறந்த எழுத்தாளர் ஜெயகாந்தன் அவர்களுக்கு “பாரதி விருது“ அறிவிக்கப்பட்டுள்ளது.
nice
ReplyDeleteகலை பண்பாட்டு துறை விருது பெற்ற அனைத்து ஜாம்பவான்களுக்கும் நல் வாழ்த்துக்கள்.
ReplyDeleteஇளையராஜாவின் புகழ் இன்னும் ஓங்கட்டும்
ReplyDelete