12 March, 2011

பத்துக்கு பத்து - கோடம்பாக்கம் கார்னர் (12-03-2011)

ராணுவ வீரராக கமல் 

"ஆயிரத்தில் ஒருவன்" படத்திற்கு பிறகு செல்வராகவன் விக்ரமுடன் ஒரு படம் பண்ணப்போவதாகவும், விஜய்யை வைத்து ஒரு படம் பண்ணப்போவதாகவும் செய்திகள் வெளியாயின. ஆனால் அந்த படங்களை எல்லாம் நிறுத்தி விட்டு, தன் தம்பி தனுஷை வைத்து 'இரண்டாம் உலகம்' என்ற படத்தை இயக்கி வருகிறார். 'இரண்டாம் உலகம்' படத்தின் ஷூட்டிங் நடந்து வரும் நிலையில், உலக நாயகன் கமலஹாசனை வைத்து ஒரு படம் இயக்கப் போகிறார். இதற்காக கமலிடம் கதை ஒன்றை கூறியுள்ளார் செல்வராகன். 

‌மேலும் செல்வராகவன் எழுதிய கதையின் ஒரு வரியை கேட்ட கமல், கால்ஷீட் கொடுக்க சம்மதித்திருக்கிறார். இதில் ராணுவ வீரராக நடிக்கிறார் கமல்ஹாசன். படத்தின் பெயர் மற்றும் ஷூட்டிங் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிகிறது. 

************************************************************************************

இமயமலையில் ரஜினி கட்டும் ஆசிரமம்

ரஜினி ஆண்டு தோறும் சில வாரங்கள் ஒய்வுக்காக இமயமலை செல்வது வழக்கம். புதுப்பட வேலைகள் துவங்கும் முன்பு அவர் இந்த பயணத்தை மேற்கொள்வார். அவர் நடிக்க உள்ள ராணாபடத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் துவங்குகிறது பெரும்பகுதி காட்சிகள் வெளிநாட்டிலேயே பட மாக்கப்படுகிறது.
எனவே அதற்கு முன்னதாக இமய மலை சென்று வரும் முடிவில் இருக்கிறார். பயணத்திட்டங்கள் தயராகி வருகின்றன. இமயமலையில் யாத்ரீகர்கள் நடந்து செல்லும் பாதையில் ரஜினி புதிதாக ஆசிரமம் ஒன்றை கட்டி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

அதன் கட்டுமான பணிகளை பயணத்தின் போது நேரில் பார்வையிடவும் முடிவு செய்துள்ளாராம். துறவிகளை சந்தித்து ஆசியும் பெறுகிறார். அதன் பிறகு சென்னை திரும்புகிறார். 
************************************************************************************
விஜய் ரோலில் வெங்கடேஷ் 

 சமீபத்தில் விஜய் நடித்து வெளிவந்த 'காவலன்' திரைப்படம் மெகா ஹிட்டானது. மலையாள படத்தின் ரீமேக்கில் ஆன இந்த படம் தற்போது தெலுங்கிலும் ரீமேக் ஆகிறது. 'காவலன்' படத்தின் தெலுங்கு ரீமேக்கில் விஜய் ரோலில் வெங்கடேஷ் நடிக்க உள்ளார். ஹீரோயின் தேர்வு நடந்து வருகிறது. விரைவில் ஷட்டிங் நடைபெற உள்ளது. தமிழில் காவலன் படத்தை பார்த்த பின்பு தெலுங்கில் இந்த படத்தை எடுத்து நடிக்க வெங்கடேஷ் ஒப்புக் கொண்டாராம்.

*******************************************************************************
மீண்டும் பின்னணி பாடுகிறார் தனுஷ் 

 ஏற்கனவே தொடங்கி பாதியில் கைவிட்ட இது மாலை நேரத்து மயக்கம் படத்தை தூசு தட்டி இரண்டாம் உலகம் என்ற பெய‌ரில் பல மாற்றங்களுடன் உருவாக்கி வருகிறார் செல்வராகவன். தனுஷ், ஆண்ட்‌ரியா நடிக்கும் இந்தப் படத்துக்கு முதலில் இசையமைப்பதாக இருந்தது ‌ஜி.வி.பிரகாஷ்குமார். ஆனால் தற்போது அவரது இடத்தை நிரப்பப் போகிறவர் யுவன் ஷங்கர் ராஜா. 'இரண்டாம் உலகம்' படத்தில் தனது தம்பி தனுஷை பாட வைக்க ஆசைப்பட்டாராம் செல்வா, இதற்கு யுவனும் ஒப்புக் கொண்டாராம். இதனையடுத்து விரைவில் பாடல் ஒலிப்பதிவு ஆகிறது. கடைசியாக ஆயிரத்தில் ஒருவன் படத்தில் தனுஷ் பாடிய பாடல் மெகா ஹட்டானது என்பது குறிப்பிடத்தக்கது. 

*******************************************************************************
மங்காத்தாவில் பின்லேடன்

 தலைப்பை பார்த்தும் பயந்துவிடாதீர்கள். மங்காத்தாவில் பின்லேடன் என்றதும் அல்-குவைதா பயங்கரவாதி ஒசாமா பின்லேடன் தான் படத்தில் நடிக்கிறார் என்று. மங்காத்தா படத்தில் ஒரு பாடலில் வாடா… பின்லேடா… என்ற வார்த்தையை போட்டு ஒரு பாடலை உருவாக்கி இருக்கின்றனர் மங்காத்தா டீம்.

தயாநிதி அழகிரி தயாரிப்பில், அஜீத்-த்ரிஷா நடிப்பில், டைரக்டர் வெங்கட் பிரபு இயக்கத்தில் வேகமாக உருவாகி வரும் படம் மங்காத்தா. அஜீத்தின் 50வது படமான இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. படத்தின் பெரும்பாலான காட்சிகளை முடித்துவிட்ட டைரக்டர் வெங்கட் பிரபு, பாடல் காட்சிகளை சூட்டிங் செய்து வருகிறார். இப்படத்தில் பாடல் ஒன்றில் வாடா. பின்லேடா… என்பது போன்று ஒரு பாடலை கம்போசிங் செய்துள்ளார் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா.

இப்பாடலை பின்னணி பாடகர்கள் கிரிஷ் மற்றும் சுஜித்திரா ஆகியோர் பாட, அதற்கு அஜீத்தும்-த்ரிஷாவும் சேர்ந்து ரொமான்ஸ் செய்வது போன்று காட்சியை உருவாக்கியுள்ளார் வெங்கட்பிரபு. நிச்சயமாக படத்தின் ஹைலைட்டாக இந்தபாடல் இருக்கும் என்று கூறுகிறார்கள். ‌மேலும் படத்தின் பெரும்பகுதியை வெங்கட்பிரபு முடித்துவிட்டதால், மே 1ம் தேதி அஜீத் பிறந்தநாளன்று படத்தை திரையிடுவதற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

*******************************************************************************
படமாகும் வாஸ்கோடகாமா வரலாறு!

மலையாளத்தில் உருமி, தமிழில் 15ம் நூற்றாண்டு உறைவாள், ஆங்கிலத்தில் வாஸ்கோடாகாமா எனும் பெயர்களில் புதிய படமொன்று உருவாகி வருகிறது. டைரக்டர் சந்தோஷ் சிவன் இயக்கும் இப்படத்தில் 15ம் நூற்றாண்டில் வாழ்ந்த வாஸ்கோடாகாமாவின் வரலாற்று நிகழ்வுகளை பிரதிபலிக்கும் வகையில் கதை இருக்குமாம். ப்ருத்வி ராஜ், பிரபுதேவா, ஆர்யா, ஜெனிலியா, வித்யாபாலன், தபு, நித்யா மேனன் உள்ளிட்ட தமிழ், மலையாளம், இந்தி நட்சத்திரங்களுடன் இங்கிலாந்து நடிகர்ள் அலெக்ஸ், ராபின் உள்ளிட்டவர்களும் நடிக்கின்றனர்.

இதில் வித்யாபாலன் ஒத்தைப் பாட்டு ஆடுவது போன்று, இளவரசியாக நடிக்கும் ஜெனிலியா ‌‌போடும் தாசியாட்டமும் பேசப்படுமாம். சந்தோஷ் சிவனுடன் இணைந்து நடிகர் ப்ருத்விராஜூம் தயாரிக்கும் 15ம் நூற்றாண்டு உறைவாள், மலையாளத்தில் எடுக்கப்பட்டதிலேயே மிகவும் பெரிய பட்ஜெட்டாம். ஆமாம், பின்னே... தமிழ், ஆங்கிலத்திலும் ஒருசேர உருவாகிறதே!

********************************************************************************
அவன் இவன் படத்தினை ஆரம்பிக்க சொன்னது யார்


பாலா இயக்கி வரும் அவன் இவன் படத்தினை ஆரம்பிக்க சொன்னது அவரது திரையுலக குருவான பாலுமகேந்திராவும் இளையாராஜாவும்தானாம். தனது முந்தைய படங்களிலிருந்து முற்றிலும வேறுபட்ட கதைக்களத்தில் காமெடியை மையமாக வைத்து இப்படத்தை எடுத்து வருகிறார் பாலா ‘வன்முறை, ரத்தம் பற்றியே படம் எடுத்துகிட்டிருக்கியே வித்தியாசமான கதை ஒன்னை செய்யுப்பா’ என்று எனது குரு பாலுமகேந்திராவும் இளையராஜாவும் என்னிடம் அன்புக் கட்டளையிட்டார்கள். அதன் விளைவுதான் இந்த ‘அவன் இவன்’ படம். இப்படத்தில் விஷாலும் ஆர்யாவும் போட்டி போட்டுக் கொண்டு நடித்து வருகிறார்கள். படம் திரைக்கு வரும்போது பாருங்க தெரியும் என்றார் பாலா.
************************************************************************************
‌ரஜினி அப்பவே சொன்னாருங்க..

நடிப்புத் துறையில் கடின உழைப்பும், அர்ப்பணிப்பும் இருந்தால்தான் அனைத்து தரப்பு ரசிகர்களையும் திருப்தி படுத்த முடியும். அப்படி திருப்தி படுத்தியவர்களில் நடிகர் சூர்யாவும் ஒருவர். அண்மையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை சந்திக்கும் வாய்ப்பை பெற்ற சூர்யா, அவர் சொன்ன வார்த்தைகளால் மிகவும் நெகிழ்ந்து போயிருக்கிறார்.
‘சூர்யா... நீங்க ஒரு ஸ்டாரும் இல்லை... நடிகனும் இல்லை... நீ வளர்ந்து கொண்டிருக்கும் ஸ்டார் நடிகன். உங்ககிட்ட அந்த திறமையை பார்க்கிறேன் என்று ரஜினி சார் என்னிடம் சொன்னார். அதை என்னால மறக்கவே முடியல. மக்கள் என்னிடமிருந்து நிறைய எதிர்பார்க்கிறார்கள் என்பதை ரஜினி சார் சொன்னதற்குப் பிறகு அழுத்தமாக உணர்ந்து கொண்டேன். 

ஆதலால்தான் ஒவ்வொரு படத்தினையும் தேர்ந்தெடுத்து நடிக்கிறேன். அவர் சொன்ன வார்த்தைகள் என்னை மென்மேலும் கடினமாக உழைக்க வேண்டும் என்ற எண்ணத்தை உண்டாக்கியுள்ளது.

************************************************************************************
இந்திய வீரர்களுக்கு படம் காட்டும் சடகோபன் 

சடகோபன் ரமேஷ் நடித்த விரைவில் திரைக்கு வரவிருக்கும் படம் ‘போட்டா போட்டி’. (பட்டாபட்டி தாங்க) இரண்டு கிராமங்களுக்கு இடையே நடக்கும் கிரிக்கெட் போட்டியை காமெடியாக சொல்லியிருக்கும் படம். படத்தில் ஹீரோவாக நடித்திருக்கும் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ‘போட்டா போட்டி’ தான் நடித்திருக்கும் ‘போட்டா போட்டி’ படத்தை இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு திரையிட முடிவு செய்துள்ளாராம். இதற்கு பட நிறுவனமும் ஒப்புதல் அளித்துள்ளது. 

************************************************************************************
மணிரத்தினத்தின் அடுத்த படத்தில் அனுஷ்கா

பிரபல இ‌யக்குநர் மணிரத்னத்தின் அடுத்த படம் பொன்னியின் செல்வன். இந்த படத்தில் அனுஷ்கா ஒப்பந்தம் ஆகியுள்ளார். பிரபல எழுத்தாளர் கல்கி எழுதிய புகழ் பெற்ற நாவலின் அடிப்படையில் தயாரிக்கப்படும் இந்த படத்தில் முக்கிய வேடங்களில் வல்லவராயன் வந்தியதேவனாக விஜய், அருள்மொழி வர்மானாக ஆர்யா, ஆதித்த கரிகாலனாக தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு ஆகியோர் நடிக்கின்றனர். முதலாம் ராஜராஜசோழனின் வரலாற்றை விளக்கும் இந்த படம் மணிரத்னத்தின் கனவுத் திட்டம். 

மணிரத்னம் 9 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு தமிழ் படம் இயக்குகிறார். ஜெயமோகனின் துணையுடன் திரைக்கதை உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த கதையை ஏற்கனவே சினிமாவாக எடுக்க முயற்சி செய்த கமலும் அவ்வப்போது சில யோசனைகளைக் கூறிவருகிறார். இந்த சினிமாவை உருவாக்கும் பணியில் ஏ.ஆர்.ரகுமான், சந்தோஷ் சிவன், சாபு சிறியல், ஸ்ரீகர் பிரசாத ஆகியோர் உள்ளனர். அகடோபரில் படப்பிடிப்பு துவங்க இருக்கிறது; தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாக இருக்கும் இதன் மொத்த பட்ஜெட் 100 கோடியைத் தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

************************************************************************************
நன்றி பிரபல சினிமாத் தளங்கள்....

70 comments:

  1. //வேடந்தாங்கல் - கருன் said... [Reply to comment]

    I...//


    நண்பா!

    வடை எடுப்பதில் உம்மை மிஞ்ச ஆள் இல்லை.

    ReplyDelete
  2. ஓ.. இன்னைக்கு சனிக்கிழமையா?
    கலக்குங்க...

    ReplyDelete
  3. ஒ இன்னைக்கு கோடம்பாக்கம் செய்தியா தூள் கிளப்புங்க மக்கா....

    ReplyDelete
  4. தமிழ் 007 said... [Reply to comment]

    //வேடந்தாங்கல் - கருன் said... [Reply to comment]

    I...//


    நண்பா!

    வடை எடுப்பதில் உம்மை மிஞ்ச ஆள் இல்லை.////////////

    சனிக்கிழமை லீவாச்சே... இதவட(விட) வேரென்ன வேலை..

    ReplyDelete
  5. ரஜினி கட்டும் ஆசிரமத்தில் எனக்கும் ஒரு துண்டு போட்டு வையுங்க....

    ReplyDelete
  6. செல்வாராகவன் என்னையும் ஹீரோ'வா நடிக்க சொல்லி கூப்புட்டுட்டு இருக்கார் ச்சே எனக்குதான் டைம் இல்லை....

    ReplyDelete
  7. MANO நாஞ்சில் மனோ said... [Reply to comment]

    ஒ இன்னைக்கு கோடம்பாக்கம் செய்தியா தூள் கிளப்புங்க மக்கா....-----

    தூள் ... என்ன தூள் ?

    ReplyDelete
  8. MANO நாஞ்சில் மனோ said... [Reply to comment]

    செல்வாராகவன் என்னையும் ஹீரோ'வா நடிக்க சொல்லி கூப்புட்டுட்டு இருக்கார் ச்சே எனக்குதான் டைம் இல்லை....
    ---
    ஓட்டு போடவாவது டைம் இருக்கா?

    ReplyDelete
  9. தமிழ் 007 said... [Reply to comment]

    சூப்பர் 10
    ----

    டி்வி... நிறைய பாப்பிங்களோ?

    ReplyDelete
  10. MANO நாஞ்சில் மனோ said... [Reply to comment]

    ரஜினி கட்டும் ஆசிரமத்தில் எனக்கும் ஒரு துண்டு போட்டு வையுங்க....
    ---
    மனைவிகிட்ட பர்மிஷன் வாங்கிட்டீங்களா?

    ReplyDelete
  11. தமிழ்10 .. ஓ.கே... ஆயிடுச்சி...

    ReplyDelete
  12. வாரமலர் நடுப்பக்கம் படித்ததுபோல் உள்ளது....

    ReplyDelete
  13. >>
    மணிரத்னம் 9 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு தமிழ் படம் இயக்குகிறார்.

    ராவணன்?

    ReplyDelete
  14. ///////
    சி.பி.செந்தில்குமார் said... [Reply to comment]

    >>
    மணிரத்னம் 9 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு தமிழ் படம் இயக்குகிறார்.

    ராவணன்?
    //////

    ராவணன் நேரடி தமிழ் படம் அல்ல இந்தியில் தான் கதை பண்ணப்பட்டது..

    ReplyDelete
  15. //
    வேடந்தாங்கல் - கருன் said... [Reply to comment]

    I...
    ////

    வாடை வாங்கும் வள்ளலே வாழ்க...

    ReplyDelete
  16. ///////
    தமிழ் 007 said... [Reply to comment]

    //வேடந்தாங்கல் - கருன் said... [Reply to comment]

    I...//


    நண்பா!

    வடை எடுப்பதில் உம்மை மிஞ்ச ஆள் இல்லை.
    //////

    வடையை குத்தகைக்கு எடுத்திருக்கிறார்..
    என்ன பண்றது.. சாப்பிடட்டும் நம்ம பயபுள்ள

    ReplyDelete
  17. ன் தம்பி தனுஷை வைத்து 'இரண்டாம் உலகம்' என்ற படத்தை இயக்கி வருகிறார்.//
    டைட்டில் நல்லா இருக்கே

    ReplyDelete
  18. ///////
    வேடந்தாங்கல் - கருன் said... [Reply to comment]

    ஓ.. இன்னைக்கு சனிக்கிழமையா?
    கலக்குங்க...
    /////

    நீங்க ஞாயிறு
    நான் ஒரு நாள் முன்னாடியே..

    ReplyDelete
  19. சினிமா தகவல்கள் எல்லாமே கலக்கல்

    ReplyDelete
  20. /////
    MANO நாஞ்சில் மனோ said... [Reply to comment]

    ஒ இன்னைக்கு கோடம்பாக்கம் செய்தியா தூள் கிளப்புங்க மக்கா....
    ////

    நன்றி தல...

    ReplyDelete
  21. //////
    வேடந்தாங்கல் - கருன் said... [Reply to comment]

    தமிழ் 007 said... [Reply to comment]

    //வேடந்தாங்கல் - கருன் said... [Reply to comment]

    I...//


    நண்பா!

    வடை எடுப்பதில் உம்மை மிஞ்ச ஆள் இல்லை.////////////

    சனிக்கிழமை லீவாச்சே... இதவட(விட) வேரென்ன வேலை..
    ///////

    ஏங்க ஆளுக்கொரு வடை..
    அதாங்க நியாயம்..
    என்ன நான் சொல்றது..

    ReplyDelete
  22. //////
    MANO நாஞ்சில் மனோ said... [Reply to comment]

    ரஜினி கட்டும் ஆசிரமத்தில் எனக்கும் ஒரு துண்டு போட்டு வையுங்க....
    //////


    எப்ப போகபோறீங்க அதை சொல்லுங்க..

    ReplyDelete
  23. /////
    MANO நாஞ்சில் மனோ said... [Reply to comment]

    செல்வாராகவன் என்னையும் ஹீரோ'வா நடிக்க சொல்லி கூப்புட்டுட்டு இருக்கார் ச்சே எனக்குதான் டைம் இல்லை....
    /////

    சினிமா உலகம் பாவங்க..

    ReplyDelete
  24. ////
    வேடந்தாங்கல் - கருன் said... [Reply to comment]

    MANO நாஞ்சில் மனோ said... [Reply to comment]

    ஒ இன்னைக்கு கோடம்பாக்கம் செய்தியா தூள் கிளப்புங்க மக்கா....-----

    தூள் ... என்ன தூள் ?
    //////

    நான் ஒன்னும் சொல்லலீங்க..

    ReplyDelete
  25. ////////
    தமிழ் 007 said... [Reply to comment]

    சூப்பர் 10
    ///////

    நன்றி.. தமிழ் 007

    ReplyDelete
  26. அடேங்கப்பா......... சினிமாவுலதான் வேல செய்யறீங்களா?

    ReplyDelete
  27. /////
    பன்னிக்குட்டி ராம்சாமி said... [Reply to comment]

    அடேங்கப்பா......... சினிமாவுலதான் வேல செய்யறீங்களா?
    //


    வந்துட்டிங்களா...

    நாமதான் எந்தபால் போட்டாலும் சிக்ஸர் அடிப்போம்ல..

    அதான் இன்னிக்கு சினிமா..

    ReplyDelete
  28. நீங்க ஒரு பிட்டு படம் எடுக்குறீங்களாமே? அத சொல்லலியா?

    ReplyDelete
  29. பன்னிக்குட்டி ராம்சாமி said... [Reply to comment]

    அடேங்கப்பா......... சினிமாவுலதான் வேல செய்யறீங்களா? ///
    பன்னி சார் இதை சொல்லரதுக்கு சினிமாவுலதான் வேல
    செய்யனுமா? சேத்து நீங்க அரசியல் பதிவு போட்டீங்க அப்ப நீங்க அரசியல்வாதியா?

    ReplyDelete
  30. ///////
    பன்னிக்குட்டி ராம்சாமி said... [Reply to comment]

    நீங்க ஒரு பிட்டு படம் எடுக்குறீங்களாமே? அத சொல்லலியா?
    /////////

    இந்த பிட்டு எதுக்குங்க..

    ஏதோ நல்லதா நாலு கவிதை எழுதிகிட்டு இருக்கேன்
    இப்பதான் அதை நல்லாயிருக்குன்னு நாலு பேர் சொல்றாங்க
    அதலமண்ணைப் போட்டு காலிப்பண்ணனுமா..

    நல்லா கிளப்பறாங்கயா பீதியை...

    ReplyDelete
  31. ///////
    வேடந்தாங்கல் - கருன் said... [Reply to comment]

    பன்னிக்குட்டி ராம்சாமி said... [Reply to comment]

    அடேங்கப்பா......... சினிமாவுலதான் வேல செய்யறீங்களா? ///
    பன்னி சார் இதை சொல்லரதுக்கு சினிமாவுலதான் வேல
    செய்யனுமா? சேத்து நீங்க அரசியல் பதிவு போட்டீங்க அப்ப நீங்க அரசியல்வாதியா?
    /////


    சபாஷ் சரியான போட்டி..

    ReplyDelete
  32. பன்னிக்குட்டி ராம்சாமி said... [Reply to comment]

    நீங்க ஒரு பிட்டு படம் எடுக்குறீங்களாமே?---

    இந்த பிட்டு படம்,பிட்டு படம், ன்னு பேசிக்கிறீங்களே..
    அப்படின்னா என்ன?
    எக்ஸாம்ல மட்டும்தான் நெனச்சேன் இப்ப சினிமாவுல பிட் அடிப்பாங்களா?

    ReplyDelete
  33. நல்ல தொகுப்பு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  34. ////
    வேடந்தாங்கல் - கருன் said... [Reply to comment]

    பன்னிக்குட்டி ராம்சாமி said... [Reply to comment]

    நீங்க ஒரு பிட்டு படம் எடுக்குறீங்களாமே?---

    இந்த பிட்டு படம்,பிட்டு படம், ன்னு பேசிக்கிறீங்களே..
    அப்படின்னா என்ன?
    எக்ஸாம்ல மட்டும்தான் நெனச்சேன் இப்ப சினிமாவுல பிட் அடிப்பாங்களா?
    /////


    நீங்க தமிழ்நாடு தானே... கொஞ்சம் டவுட்டு..

    ReplyDelete
  35. //////
    கலாநேசன் said... [Reply to comment]

    வாரமலர் நடுப்பக்கம் படித்ததுபோல் உள்ளது....
    //////

    நன்றி கலாநேசன்

    ReplyDelete
  36. rendu kisi kisu serththu podunga....suvaarasyamaa irukkum

    ReplyDelete
  37. //
    ஆர்.கே.சதீஷ்குமார் said... [Reply to comment]

    ன் தம்பி தனுஷை வைத்து 'இரண்டாம் உலகம்' என்ற படத்தை இயக்கி வருகிறார்.//
    டைட்டில் நல்லா இருக்கே
    ////////

    படம் எப்படி இருக்குன்னு பார்ப்போம்..

    ReplyDelete
  38. ///////
    ஆர்.கே.சதீஷ்குமார் said... [Reply to comment]

    சினிமா தகவல்கள் எல்லாமே கலக்கல்
    /////////

    நன்றி சதீஷ்..

    ReplyDelete
  39. ////////
    மைந்தன் சிவா said... [Reply to comment]

    நல்ல தொகுப்பு வாழ்த்துக்கள்
    /////


    நன்றி சிவா...

    ReplyDelete
  40. //////
    ரஹீம் கஸாலி said... [Reply to comment]

    rendu kisi kisu serththu podunga....suvaarasyamaa irukkum
    ///////

    கிசுகிசு தானே போட்டுட்டா போச்சி..

    ReplyDelete
  41. /////////வேடந்தாங்கல் - கருன் said... [Reply to comment]
    பன்னிக்குட்டி ராம்சாமி said... [Reply to comment]

    அடேங்கப்பா......... சினிமாவுலதான் வேல செய்யறீங்களா? ///
    பன்னி சார் இதை சொல்லரதுக்கு சினிமாவுலதான் வேல
    செய்யனுமா? சேத்து நீங்க அரசியல் பதிவு போட்டீங்க அப்ப நீங்க அரசியல்வாதியா? ////////

    ங்ணா சும்மா ஒரு பிட்ட போட்டுப் பாக்கலாம்னு பாத்தா விடமாட்டேங்கிறீங்களே.......?

    ReplyDelete
  42. என்ன நண்பா சினிமா கம்பெனில ஏதாவது வேலைக்கு சேர போறீங்களா :-)

    ReplyDelete
  43. ////////
    பன்னிக்குட்டி ராம்சாமி said... [Reply to comment]

    /////////வேடந்தாங்கல் - கருன் said... [Reply to comment]
    பன்னிக்குட்டி ராம்சாமி said... [Reply to comment]

    அடேங்கப்பா......... சினிமாவுலதான் வேல செய்யறீங்களா? ///
    பன்னி சார் இதை சொல்லரதுக்கு சினிமாவுலதான் வேல
    செய்யனுமா? சேத்து நீங்க அரசியல் பதிவு போட்டீங்க அப்ப நீங்க அரசியல்வாதியா? ////////

    ங்ணா சும்மா ஒரு பிட்ட போட்டுப் பாக்கலாம்னு பாத்தா விடமாட்டேங்கிறீங்களே.......?
    ///////


    இந்த ஆட்டத்துக்கு மொக்கராசா வையும் கூப்பிடுங்க..

    ReplyDelete
  44. ////
    இரவு வானம் said... [Reply to comment]

    என்ன நண்பா சினிமா கம்பெனில ஏதாவது வேலைக்கு சேர போறீங்களா :-)
    ///////

    சேர்ந்திட்டா போச்சி..

    ReplyDelete
  45. ஒரே.. சினிமா கதையா இருக்கு...


    வாரமலர் மாதிரி...
    வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  46. நம்ம பன்னிக்குட்டியண்ண வந்திருக்கிறாரு போல..

    ReplyDelete
  47. சினி பிட்ஸ் எல்லாம் நல்லாத்தான் இருக்கு. செல்வராகவன் direction கமல் மற்றும் அனுஷ்கா acting . 3 மாதத்தில் shooting முடிக்க கால்ஷீட் கொடுதுருகாங்க . சரியா? எப்பூடி நாங்கலாம் யாரு? உங்க student ஆக்கும்.

    ReplyDelete
  48. //தமிழில் காவலன் படத்தை பார்த்த பின்பு தெலுங்கில் இந்த படத்தை எடுத்து நடிக்க வெங்கடேஷ் ஒப்புக் கொண்டாராம்.


    பொய் பொய் சுத்த பொய்

    ReplyDelete
  49. நல்ல தொகுப்பு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  50. /////////
    பாட்டு ரசிகன் said... [Reply to comment]

    ஒரே.. சினிமா கதையா இருக்கு...


    வாரமலர் மாதிரி...
    வாழ்த்துக்கள்..
    //////

    நன்றி பாட்டு ரசிகன்..

    ReplyDelete
  51. ////
    பாட்டு ரசிகன் said... [Reply to comment]

    நம்ம பன்னிக்குட்டியண்ண வந்திருக்கிறாரு போல..
    ///

    வரவச்சோம்ல..

    ReplyDelete
  52. //////
    FOOD said... [Reply to comment]

    கவிதை மட்டுமல்ல, கனவுலகிலும் கலக்குறீங்க!
    //////

    எல்லாம் உங்க ஆசீர்வாதம்..

    ReplyDelete
  53. //////
    FOOD said... [Reply to comment]

    //MANO நாஞ்சில் மனோ said...
    செல்வாராகவன் என்னையும் ஹீரோ'வா நடிக்க சொல்லி கூப்புட்டுட்டு இருக்கார் ச்சே எனக்குதான் டைம் இல்லை....//
    நெனைப்பு தான் பொழப்ப கெடுக்குமாம் !
    ////////

    ஏதோ நினைச்சிட்டாரு விட்டுடுங்க சார்..

    ReplyDelete
  54. //////
    KADAMBAVANA KUYIL said... [Reply to comment]

    சினி பிட்ஸ் எல்லாம் நல்லாத்தான் இருக்கு. செல்வராகவன் direction கமல் மற்றும் அனுஷ்கா acting . 3 மாதத்தில் shooting முடிக்க கால்ஷீட் கொடுதுருகாங்க . சரியா? எப்பூடி நாங்கலாம் யாரு? உங்க student ஆக்கும்.
    /////


    ஏதோ.. செய்யுங்க..

    ReplyDelete
  55. ///
    Speed Master said... [Reply to comment]

    //தமிழில் காவலன் படத்தை பார்த்த பின்பு தெலுங்கில் இந்த படத்தை எடுத்து நடிக்க வெங்கடேஷ் ஒப்புக் கொண்டாராம்.


    பொய் பொய் சுத்த பொய்
    /////

    அதுக்கு பேருதாங்க சினிமா..

    ReplyDelete
  56. ////
    இராஜராஜேஸ்வரி said... [Reply to comment]

    நல்ல தொகுப்பு வாழ்த்துக்கள்
    ////

    நன்றிம்மா..

    ReplyDelete
  57. அட இவ்வளவு ந்யூஸ் எங்கே கலக்ட் பண்றீங்க் சௌந்தர்..: அருமை..:0

    ReplyDelete
  58. வணக்கம் சகோதரம், கவிதை வீதியின் பத்துப் படங்கள் பற்றிய முன்னோட்டம் படித்தேன், ரசித்தேன். மங்காத்தா, ரணா, வெயிட்டிங்க்.

    ReplyDelete
  59. பகிர்வுக்கு நன்றி நண்பா

    சினிம்மா உங்கள சுத்தி வேல செய்யுதோ ஹி ஹி!

    ReplyDelete
  60. ///////////
    தேனம்மை லெக்ஷ்மணன் said... [Reply to comment]

    அட இவ்வளவு ந்யூஸ் எங்கே கலக்ட் பண்றீங்க் சௌந்தர்..: அருமை..:0
    /////

    நன்றி..

    ReplyDelete
  61. ////
    நிரூபன் said... [Reply to comment]

    வணக்கம் சகோதரம், கவிதை வீதியின் பத்துப் படங்கள் பற்றிய முன்னோட்டம் படித்தேன், ரசித்தேன். மங்காத்தா, ரணா, வெயிட்டிங்க்.
    /////

    நன்றி..

    ReplyDelete
  62. ////////
    விக்கி உலகம் said... [Reply to comment]

    பகிர்வுக்கு நன்றி நண்பா

    சினிம்மா உங்கள சுத்தி வேல செய்யுதோ ஹி ஹி!
    ///////

    நன்றி விக்கி...

    ReplyDelete
  63. ////
    சே.குமார் said... [Reply to comment]

    Nalla thoguppu...
    ///////

    நன்றி குமார்..

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!