சின்ன சின்ன சிம்பெனிகளை
சிணுங்களில் உதிர்க்கும் கொலுசே...
நீ பாடும் பல்லவிகள்
அவள் கொடுத்ததா
இல்லை நீயே தொடுத்ததா..
அவளின் ஒவ்வொறு சிணுங்களிலும்
நீயும் கலந்துக் கொள்கிறாய்..
அவள் காலால் போடும் கோலங்களுக்கு
வெட்கத்தோடு மெளனம் கொடுப்பதில்
வெட்கத்தோடு மெளனம் கொடுப்பதில்
நீயும் உடந்தையோ..
நீ நல்ல காவலாளிதான்
அவள் உறங்கும் போது கூட
விழித்துக் கொண்டிருக்கிறாய்...
முன் ஜென்மத்தில்
என்ன தவம் செய்தாயோ
இன்று என்னவளின் பாதம் தொட..
எனக்குக்கூட நண்பனாகிவிட்டாய்
அவள் வருகையை முன்கூட்டியே
தெரிவிப்பதினால்..
ஓ.. கொலுசே..
நீ அவள் பாதம் தொட்டதினால்
என் கவிதைக்கும் கருவானாய் போ....
இந்த கவிதை பற்றி ஏதாவது சொல்லிட்டு போங்க..
//ஓ.. கொலுசே..
ReplyDeleteநீ அவள் பாதம் தொட்டதினால்
என் கவிதைக்கும் கருவானாய் போ....//
கொலுசு சத்தம் ஒலிக்கிறது உங்கள் கவிதை படிக்க படிக்க....
படித்துவிட்டு வருகிறேன்.
ReplyDeleteகவிஞரே... கொருசில் கூடவா கவிதையின் கரு...
ReplyDeleteகவிதை அருமை... வாழ்த்துக்கள்.
4 ஓட்டு போதுமா?
ReplyDeleteம் ம்
ReplyDelete<<ஓ.. கொலுசே..
ReplyDeleteநீ அவள் பாதம் தொட்டதினால்
என் கவிதைக்கும் கருவானாய் போ....
அது சரி
கவிஞரே... கொருசில் கூடவா கவிதையின் கரு...
ReplyDeleteகவிதை அருமை... வாழ்த்துக்கள் ----
கொருசில் அல்ல கொலுசில்... நக்கீரர் வந்திடப்போறார்..
புகைப்படங்கள் ரெம்ப அழகு. கவிதை அருமை.
ReplyDelete"எனக்குக்கூட நண்பனாகிவிட்டாய்
ReplyDeleteஅவள் வருகையை முன்கூட்டியே
தெரிவிப்பதினால்.."
அருமை........
கவிதையும் அதற்கான படமும் ரொம்ப நல்லா இருக்கு.
ReplyDeleteநல்லாயிருக்கு அந்த கொலுசுக்கு செந்தகாரங்க யார்??
ReplyDeletelovely photos and kavithai. :-)
ReplyDelete//அவளின் ஒவ்வொறு சிணுங்களிலும்
ReplyDeleteநீயும் கலந்துக் கொள்கிறாய்..//
அடடடா.....
//முன் ஜென்மத்தில்
ReplyDeleteஎன்ன தவம் செய்தாயோ
இன்று என்னவளின் பாதம் தொட..//
அருமை அருமை மக்கா....
//ஓ.. கொலுசே..
ReplyDeleteநீ அவள் பாதம் தொட்டதினால்
என் கவிதைக்கும் கருவானாய் போ....//
சூப்பர் டச்....
கவிஞரே எப்படியா....எப்படி..இப்படி ஸ்ஸ் போய்யா!
ReplyDeleteமீண்டும் பிழைகள்:
ReplyDelete//சிம்பெனிகளை//
சிம்பொனி
//கலந்துக் கொள்கிறாய்//
கலந்து கொள்கிறாய்
என்ன ஆசிரியரே மீண்டும் பிழைகள்?
இப்படிக்கு,
தமிழ் ஈட்டி,
தமிழ் காக்கும் இளைஞர் படை.
///////எனக்குக்கூட நண்பனாகிவிட்டாய்
ReplyDeleteஅவள் வருகையை முன்கூட்டியே
தெரிவிப்பதினால்..
//////////
உண்மைதான் உணரவைக்கிறது அதன் உதவி . கவிதை அருமை .
கவிதை அருமை
ReplyDeletePRESENT AND VOTED
ReplyDeleteகொலுசின் சந்தம்
ReplyDeleteஅந்த மீன்களுக்கும்
இசையாய் ஒலிக்கிறதோ!
அருமை நண்பா
கொலுசுச் சத்தம் கேட்கும்போதெல்லாம் இனி நிச்சயமாக இந்த வரிகள் ஞாபகத்திற்கு வந்துபோகும் !
ReplyDeleteஇசை பாடும் கொலுசு... அருமை...
ReplyDeleteகொலுசு சத்தம் கேட்கிறது நண்பா, அருமை :-)
ReplyDeleteகொலுசு சத்தம் யம்மா.. யம்மா..
ReplyDeleteகுலுங்கி ...குலுங்கி...
கவிதை அருமை..
////////
ReplyDeleteசங்கவி said... [Reply to comment]
//ஓ.. கொலுசே..
நீ அவள் பாதம் தொட்டதினால்
என் கவிதைக்கும் கருவானாய் போ....//
கொலுசு சத்தம் ஒலிக்கிறது உங்கள் கவிதை படிக்க படிக்க....
////
முதல் ஓசை கேட்க வந்ததற்கு நன்றி சங்கவி..
//////
ReplyDelete///வேடந்தாங்கல் - கருன் said... [Reply to comment]
படித்துவிட்டு வருகிறேன்.
///////
எதை..
//////
ReplyDeleteவேடந்தாங்கல் - கருன் said... [Reply to comment]
கவிஞரே... கொருசில் கூடவா கவிதையின் கரு...
கவிதை அருமை... வாழ்த்துக்கள்.
///////
நன்றி கரண்..
///////
ReplyDeleteவேடந்தாங்கல் - கருன் said... [Reply to comment]
4 ஓட்டு போதுமா?
//////
ஓட்டு முக்கியமல்ல கருத்தே இங்கு முக்கியம்
/////
ReplyDeleteசி.பி.செந்தில்குமார் said... [Reply to comment]
<<ஓ.. கொலுசே..
நீ அவள் பாதம் தொட்டதினால்
என் கவிதைக்கும் கருவானாய் போ....
அது சரி
//////
தங்கள் வருகைக்கு நன்றி சார்..
//////
ReplyDeleteதமிழ் உதயம் said... [Reply to comment]
புகைப்படங்கள் ரெம்ப அழகு. கவிதை அருமை.
/////
நன்றி தமிழ் உதயம்..
////////
ReplyDeleteசித்தாரா மகேஷ். said... [Reply to comment]
"எனக்குக்கூட நண்பனாகிவிட்டாய்
அவள் வருகையை முன்கூட்டியே
தெரிவிப்பதினால்.."
அருமை........
/////
நன்றி சித்தாரா
/////சே.குமார் said... [Reply to comment]
ReplyDeleteகவிதையும் அதற்கான படமும் ரொம்ப நல்லா இருக்கு.
/////
நன்றி குமார்..
////
ReplyDeleteSpeed Master said... [Reply to comment]
நல்லாயிருக்கு அந்த கொலுசுக்கு செந்தகாரங்க யார்??
//////
கொலுசு அந்த காலுக்கு சொந்தக்கரரருடையது..
/////
ReplyDeleteChitra said... [Reply to comment]
lovely photos and kavithai. :-)
////
நன்றி சித்ரா..
///
ReplyDeleteMANO நாஞ்சில் மனோ said... [Reply to comment]
//அவளின் ஒவ்வொறு சிணுங்களிலும்
நீயும் கலந்துக் கொள்கிறாய்..//
அடடடா.....
////
தங்கள் அனைத்து பின்னுட்டங்களுக்கும் நன்றி.. மனோ..
///////
ReplyDeleteவிக்கி உலகம் said... [Reply to comment]
கவிஞரே எப்படியா....எப்படி..இப்படி ஸ்ஸ் போய்யா!
////
நன்றி விக்கி..
/
ReplyDeleteதமிழ் ஈட்டி! said... [Reply to comment]
மீண்டும் பிழைகள்:
//சிம்பெனிகளை//
சிம்பொனி
//கலந்துக் கொள்கிறாய்//
கலந்து கொள்கிறாய்
என்ன ஆசிரியரே மீண்டும் பிழைகள்?
இப்படிக்கு,
தமிழ் ஈட்டி,
தமிழ் காக்கும் இளைஞர் படை.
///
தங்கள் பணி சிறக்க வாழ்த்துகிறேன்..
////
ReplyDelete!♫ ♪ …..♥ பனித்துளி சங்கர் .♥...♪ ♫ said... [Reply to comment]
///////எனக்குக்கூட நண்பனாகிவிட்டாய்
அவள் வருகையை முன்கூட்டியே
தெரிவிப்பதினால்..
//////////
உண்மைதான் உணரவைக்கிறது அதன் உதவி . கவிதை அருமை .
//////
தங்கள் வருகைக்கு நன்றி சங்கர்...
///////
ReplyDeleteTHOPPITHOPPI said... [Reply to comment]
கவிதை அருமை
/////
நன்றி..
////
ReplyDeleteரஹீம் கஸாலி said... [Reply to comment]
PRESENT AND VOTED
////
நன்றி..
தங்கள் தளத்திற்கு வரமுடியவில்லை.. காரணம் வேரொன்றும் இல்லை கொஞ்சம் வேலை ...
///////
ReplyDeleteசந்தான சங்கர் said... [Reply to comment]
கொலுசின் சந்தம்
அந்த மீன்களுக்கும்
இசையாய் ஒலிக்கிறதோ!
அருமை நண்பா
/////
நன்றி சங்கர்..
//////
ReplyDeleteஹேமா said... [Reply to comment]
கொலுசுச் சத்தம் கேட்கும்போதெல்லாம் இனி நிச்சயமாக இந்த வரிகள் ஞாபகத்திற்கு வந்துபோகும் !
/////
நன்றி.. ஹேமா
///////
ReplyDeleteராஜ ராஜ ராஜன் said... [Reply to comment]
இசை பாடும் கொலுசு... அருமை...
/////
நன்றி..
//////
ReplyDeleteஇரவு வானம் said... [Reply to comment]
கொலுசு சத்தம் கேட்கிறது நண்பா, அருமை :-)
//////
நன்றி இரவு வானம்
//////
ReplyDeleteபாட்டு ரசிகன் said... [Reply to comment]
கொலுசு சத்தம் யம்மா.. யம்மா..
குலுங்கி ...குலுங்கி...
கவிதை அருமை..
///////
நன்றி சகோ..
நான் இந்த சப்ஜெக்ட்டில் வீக் (கவிதையிலும், காதலிலும்) அதனால் ஓட்டு போட்டுட்டு அப்பீட்டு
ReplyDeleteகால் கொலுசுவில் கூட அழகான கவிதை...உங்கள் கற்பனை வரிகளும் அதன் பொருளும் வாழ்க்கையின் ஓட்டத்தில் இறுகிப் போன மனதில் கூட மென்மையையும்,ரசிப்புத்தன்மையையும் கொண்டு வருகிறது.நன்றிகள் உங்களுக்கு.
ReplyDelete"எனக்குகூட நண்பனாகிவிட்டாய் அவள் வருகையை முன்கூட்டியே தெரிவிப்பதினால் " என்ன ஒரு இனிய இசைபாடும் நண்பன் உங்களுக்கு. அருமையான வரிகள் சகோதரரே
ReplyDeleteஅப்படி என்றால் தொடர்ந்து தங்கள் பிழைகளை சரி செய்வதுதான் எங்கள் பணியா நண்பரே?
ReplyDeleteபிழை இன்றி எழுத மாட்டீர்களா?
தமிழ் ஈட்டி,
தமிழ் காக்கும் இளைஞர் படை.
nalla irukku.... but it is very common ..... and old msg.... have to improve more....
ReplyDeletebut ok
keep it up
கவிதை அருமை!கொலுசாப் பிறந்திருக்கலாம் என்று தோணுதோ!
ReplyDeleteகவிதை மற்றும் படம் அருமை டச்சிங்
ReplyDelete///////
ReplyDeleteபாலா said... [Reply to comment]
நான் இந்த சப்ஜெக்ட்டில் வீக் (கவிதையிலும், காதலிலும்) அதனால் ஓட்டு போட்டுட்டு அப்பீட்டு
////
நன்றி பாலா..
/////
ReplyDeleteFOOD said... [Reply to comment]
//ஓ.. கொலுசே..
நீ அவள் பாதம் தொட்டதினால்
என் கவிதைக்கும் கருவானாய் போ....//
பிழைத்து போ கொலுசே!
சூப்பர்!
////////
நன்றி ஐயா..
//////
ReplyDeleteKADAMBAVANA KUYIL said... [Reply to comment]
"எனக்குகூட நண்பனாகிவிட்டாய் அவள் வருகையை முன்கூட்டியே தெரிவிப்பதினால் " என்ன ஒரு இனிய இசைபாடும் நண்பன் உங்களுக்கு. அருமையான வரிகள் சகோதரரே
/////
நன்றி நண்பரே..
This comment has been removed by the author.
ReplyDelete////
ReplyDeleteதமிழ் ஈட்டி! said... [Reply to comment]
அப்படி என்றால் தொடர்ந்து தங்கள் பிழைகளை சரி செய்வதுதான் எங்கள் பணியா நண்பரே?
பிழை இன்றி எழுத மாட்டீர்களா?
தமிழ் ஈட்டி,
தமிழ் காக்கும் இளைஞர் படை.
/////
நான் அப்படிச் சொல்ல வில்லை..
சில தவறுகளை சரிசெய்ய முயற்சித்தக் கொண்டிருக்கிறேன்..
ஆனால் இந்த துணை எழுத்துக்கள் பற்றித்தான் கொஞ்சம் கவலையிருக்கிறது..
அந்த அளவுக்கு இலக்கணம் படிக்கவில்லை..
தங்கள் வருகைக்கும் தங்கள் நோக்கத்திற்கும்
கவிதை வீதியின் வாழ்த்துக்கள்..
///////
ReplyDeletevelu said... [Reply to comment]
nalla irukku.... but it is very common ..... and old msg.... have to improve more....
but ok
keep it up
//////
thanks
////
ReplyDeleteசென்னை பித்தன் said... [Reply to comment]
கவிதை அருமை!கொலுசாப் பிறந்திருக்கலாம் என்று தோணுதோ!
/////
நன்றி..
///
ReplyDeletevijaykarthik said... [Reply to comment]
கவிதை மற்றும் படம் அருமை டச்சிங்
///////
நன்றி நண்பரே..
தொ்டர்ந்து வாங்க..
கண்ணியமான பதிலுக்கு மிக்க நன்றி சௌந்தர்.
ReplyDeleteபுகைப்படங்கள் ரெம்ப அழகு. கவிதை அருமை
ReplyDelete//////
ReplyDeleteதமிழ் ஈட்டி! said... [Reply to comment]
கண்ணியமான பதிலுக்கு மிக்க நன்றி சௌந்தர்.
/////
தொடர்ந்து வாருங்கள் நண்பரே..
///////
ReplyDeleteஇராஜராஜேஸ்வரி said... [Reply to comment]
புகைப்படங்கள் ரெம்ப அழகு. கவிதை அருமை
///////////
நன்றி
அருமையான வரிகள்
ReplyDelete