29 March, 2011

கோமாளி செல்வாவும் விண்டோசும்...!


கோமாளி செல்வாவின் புகழும் அவரின் வீரதீர செய்ல்களும்  நமக்கு தெரிந்ததே... இன்னும் அவரின் புகழுக்கு புகழ் சேர்க்கவே இந்த பதிவு.

செல்வா கணினி பயிலுவதற்காக அவருக்கு ஒரு கணினி வாங்கிக் கொடுத்தார்கள் அதிலே வீட்டில் பயிற்சி ‌எடுத்தார்.
 
ஒரு முறை கணினி பழுதடைந்தது. அப்போது எனக்கு தெரிந்த ஒரு நண்பரை அழைத்து கணினியை சரிசெய்ய கேட்டுக் கொண்டோம். 

அந்த ஹார்டுவேர் இன்ஜினியர் கணினியில் விண்டோஸ் கரப்ட் ஆகிவிட்டது. நியூ விண்டோ இன்ஸ்டால் செய்து கொடுத்து விடுகிறேன் என்றார்.
 
ஒரு சில மணிநேரத்தில் பழுது சரிசெய்யப்பட்டு கணினி செயல்படத் தொடங்கியது. அதற்காக அவருக்கு ரூ. 450 வழங்கப்பட்டது. அவர் கிளம்பத்தயாராக இருந்தார்.
 
அப்போது பரபரப்பாக வந்த செல்வா என்ன சார் முடிஞ்சதா என்றார்.. அதற்கு அவர் முடிஞ்சது ‌பழைய விண்டோ மாற்றி நியூ விண்டோ போட்டாச்சி அதற்கு கட்டணமும் வாங்கியாச்சி என்றார்.

அதன் பிறகு செல்வா சரி சார் அந்த பழைய விண்டோவை கொடுத்து விட்டுச் செல்லுங்கள் என்றார். வந்தவருக்கு ஒன்றும் புரியவில்லை. அதற்குள் செல்வா தொடர்ந்தார்.

கீ-போர்ட் பழுதானது புதியது மாற்றி பழையதை கொடுத்துவிட்டார்கள்... மௌஸ் மாற்றினோம் புதியது மாற்றி பழையதை கொடுத்து விட்டார்கள்  தற்போது விண்டோ போய் விட்டது தாங்கள் புதிய விண்டோ மாற்றினீர்கள் ஆகையால் அந்த பழைய விண்டோவை கொடுத்து விட்டு செல்லுங்கள் ‌என்றார்... (அப்போது மயங்கி விழுந்த அவர் ஒரு வாரம் கழித்துதான் தெளிந்தது..)

வீட்டிலுள்ள அனைவராலும் செல்வா பாராட்டப்பட்டார்.. இந்த சின்ன வயசில் இவ்வளவு பொறுப்பாகவும்.. இவ்வளவு அறிவாளியாவும் இருப்பதைக் கண்டு அனைவரும் புகழாரம் சூட்டினார்கள்.‌ ஊராரும் அங்குவந்து வாழ்த்தினார்கள்... கொஞ்சம் கொஞ்சமாக செல்வாவின் புகழ் இந்த உலக‌மெங்கும் பரவியது..

வாழ்க.. செல்வா புகழ்.. வளர்க செல்வா அறிவு..


56 comments:

  1. 10 வகுப்பு தேர்வுப் பணிக்கு செல்கிறேன்..
    மாலை சந்திக்கிறேன்..

    ReplyDelete
  2. மாப்ள உன் வஞ்சப்புகழ்ச்சி அணிக்கு ஒரு அளவே இல்லையா ஹிஹி!

    ReplyDelete
  3. ////
    விக்கி உலகம் said... [Reply to comment]

    மாப்ள உன் வஞ்சப்புகழ்ச்சி அணிக்கு ஒரு அளவே இல்லையா ஹிஹி!
    ///

    நம்ம பயபுள்ள நல்லாயிருக்கட்டும்..

    ReplyDelete
  4. என்ன! ஒரு அறிவு.

    அவரு அறிவுக்கெல்லாம் அவர் இங்க இருக்க வேண்டிய ஆளே இல்லை.

    ReplyDelete
  5. அண்ணனுக்கு என்னா அறிவு

    ReplyDelete
  6. அதானே இவ்வளவு ஒரு அறிவாளியா இன்னுமா விட்டுவைத்திருக்கிறான், அமெரிக்காகாரன்?

    ReplyDelete
  7. இனிமேல் செல்வாவுக்கு கணணி ரிப்பேர் ஆனா என்னை கூப்பிட சொல்லுங்க .யாரோ ஒரு அப்பாவிக்கிட்ட டக்கால்ட்டி காட்டி இருக்காரு ...............................

    ReplyDelete
  8. அந்தாளு கோமாளின்னு பேரு வச்சாலும் வச்சாரு...இப்படி ஆளாளுக்கு போட்டு தாக்குறீங்க...

    ReplyDelete
  9. ///
    தமிழ் 007 said... [Reply to comment]

    என்ன! ஒரு அறிவு.

    அவரு அறிவுக்கெல்லாம் அவர் இங்க இருக்க வேண்டிய ஆளே இல்லை.
    ///

    உண்மைதாங்க..

    ReplyDelete
  10. ///
    சி.பி.செந்தில்குமார் said... [Reply to comment]

    ஆஹா அபார மூளை
    ////

    கண்டுக்கிட்டிங்களே...

    ReplyDelete
  11. செல்வா புத்திசாலி என்ற நொடிக்கொருமுறை நிரூபித்து கொண்டே இருக்கிறான்!

    ReplyDelete
  12. இவ்வளவு அறிவை வச்சுகிட்டு ரிப்பேருக்கு ஏங்க வெளிலேந்து ஆளை க்கூப்பிட்டீங்க.?

    ReplyDelete
  13. //அப்போது மயங்கி விழுந்த அவர் ஒரு வாரம் கழித்துதான் தெளிந்தது//

    பாத்துய்யா மொக்கையன் இன்னும் தெளியவச்சி தெளியவச்சி அடிச்சாலும் அடிப்பான் மொக்கை போட்டு.....

    ReplyDelete
  14. மொக்கையனை எதிர்த்து அவன் மொக்கைக்கு பயந்து அவனுக்கு எதிரா ஒரு கொலைவெறி சங்கமே இருப்பது உங்களுக்கு தெரியுமா....

    ReplyDelete
  15. செல்வாவா?.. தங்கபாலுவா?..

    செல்வாதான் பெஸ்ட்.. ஹி..ஹி

    ReplyDelete
  16. ///
    Speed Master said... [Reply to comment]

    அண்ணனுக்கு என்னா அறிவு
    ////

    இதெல்லாம் வெளியே சொல்லக்கூடாது..

    ReplyDelete
  17. ///
    ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said... [Reply to comment]

    அதானே இவ்வளவு ஒரு அறிவாளியா இன்னுமா விட்டுவைத்திருக்கிறான், அமெரிக்காகாரன்?
    ///

    குட் மார்னிங் ஓனர்..

    ReplyDelete
  18. ////
    அஞ்சா சிங்கம் said... [Reply to comment]

    இனிமேல் செல்வாவுக்கு கணணி ரிப்பேர் ஆனா என்னை கூப்பிட சொல்லுங்க .யாரோ ஒரு அப்பாவிக்கிட்ட டக்கால்ட்டி காட்டி இருக்காரு ...............................
    ////


    ம்.. அப்படியே செய்யிறேன்...

    ReplyDelete
  19. ////
    சென்னை பித்தன் said... [Reply to comment]

    ஏன் இப்படி? பாவங்க!
    ////
    ஏதோ என்னால் முடிஞ்சது..

    ReplyDelete
  20. ///
    தமிழ் உதயம் said... [Reply to comment]

    நல்லா இருக்கு.
    ///

    நன்றி..

    ReplyDelete
  21. நல்ல வேள புது விண்டோ எங்கேன்னு கேக்கல...?

    ReplyDelete
  22. ////
    பன்னிக்குட்டி ராம்சாமி said... [Reply to comment]

    நல்ல வேள புது விண்டோ எங்கேன்னு கேக்கல...?
    ////

    ஒரு விண்டோ இங்க இருக்கு இன்னோரு விண்டோ எங்க..?

    ReplyDelete
  23. ///
    ரஹீம் கஸாலி said... [Reply to comment]

    அந்தாளு கோமாளின்னு பேரு வச்சாலும் வச்சாரு...இப்படி ஆளாளுக்கு போட்டு தாக்குறீங்க...
    ///////

    அது அப்படிதாங்க...

    ReplyDelete
  24. ///
    !* வேடந்தாங்கல் - கருன் *! said... [Reply to comment]

    Ha,,ha,,,.ha..
    /////

    அவ்வளவு தானா...

    ReplyDelete
  25. ////
    வைகை said... [Reply to comment]

    செல்வா புத்திசாலி என்ற நொடிக்கொருமுறை நிரூபித்து கொண்டே இருக்கிறான்!
    ////

    உண்மை..

    ReplyDelete
  26. ஐயோ ரொம்ப புகழாதீங்க. கூச்சமா இருக்கு .. ஹி ஹி

    ReplyDelete
  27. உலகம் எங்கும் வெற்றி நடை போடும் எங்கள் அண்ணன் கதைகள்
    வாழ்க செல்வா வாழ்க செல்வா

    ReplyDelete
  28. செல்வா வாழ்க..
    செல்வா வாழ்க..
    செல்வா வாழ்க..
    செல்வா வாழ்க..
    செல்வா வாழ்க..

    ReplyDelete
  29. காரைப் பற்றி தெரியாத கார் ஓனர், டிரைவரிடம் யாரைக் கேட்டு கீரை மாற்றினாய் என்று கேட்பது போல்

    ReplyDelete
  30. ///
    Lakshmi said... [Reply to comment]

    இவ்வளவு அறிவை வச்சுகிட்டு ரிப்பேருக்கு ஏங்க வெளிலேந்து ஆளை க்கூப்பிட்டீங்க.?
    ///

    உண்மைதாங்க..

    ReplyDelete
  31. ///
    MANO நாஞ்சில் மனோ said... [Reply to comment]

    //அப்போது மயங்கி விழுந்த அவர் ஒரு வாரம் கழித்துதான் தெளிந்தது//

    பாத்துய்யா மொக்கையன் இன்னும் தெளியவச்சி தெளியவச்சி அடிச்சாலும் அடிப்பான் மொக்கை போட்டு.....
    ///

    வாங்க மனோ..

    ReplyDelete
  32. ///
    MANO நாஞ்சில் மனோ said... [Reply to comment]

    மொக்கையனை எதிர்த்து அவன் மொக்கைக்கு பயந்து அவனுக்கு எதிரா ஒரு கொலைவெறி சங்கமே இருப்பது உங்களுக்கு தெரியுமா....
    ///

    அப்படியா சங்கதி..

    ReplyDelete
  33. ///
    பட்டாபட்டி.... said... [Reply to comment]

    செல்வாவா?.. தங்கபாலுவா?..

    செல்வாதான் பெஸ்ட்.. ஹி..ஹி
    //

    அப்படி பேர்டுங்க..

    ReplyDelete
  34. ///
    கோமாளி செல்வா said... [Reply to comment]

    ஐயோ ரொம்ப புகழாதீங்க. கூச்சமா இருக்கு .. ஹி ஹி
    //
    வாங்க..

    பாருடா..
    புகழ்ச்சி பிடிக்காதா..?

    ReplyDelete
  35. ///
    siva said... [Reply to comment]

    உலகம் எங்கும் வெற்றி நடை போடும் எங்கள் அண்ணன் கதைகள்
    வாழ்க செல்வா வாழ்க செல்வா
    ///

    ok ok

    ReplyDelete
  36. ///
    ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said... [Reply to comment]

    செல்வா வாழ்க..
    செல்வா வாழ்க..
    செல்வா வாழ்க..
    செல்வா வாழ்க..
    செல்வா வாழ்க..
    ///

    ok ok

    ReplyDelete
  37. ///
    ஆகாயமனிதன்.. said... [Reply to comment]

    காரைப் பற்றி தெரியாத கார் ஓனர், டிரைவரிடம் யாரைக் கேட்டு கீரை மாற்றினாய் என்று கேட்பது போல்
    ////////

    ம்.. அப்படித்தான்..

    ReplyDelete
  38. இம்புட்டு நடந்திருக்கா இங்க...

    ReplyDelete
  39. செல்வாவின் புகழ் ஓங்குக..

    ReplyDelete
  40. இன்று முதல் கோமாளி செல்வா அவர்கள் அறிவாளி செல்வா என்று அழைக்கப்படுகிறார்,
    படுகிறார்
    கிறார்
    றார்
    ர்

    ReplyDelete
  41. நல்லாவே இருக்கு - கவுண்ட மணி செதில் வாழப்பழ கதை மாதிரி - விண்டோசைத் தேடுறது.

    ReplyDelete
  42. உங்கள் சைட் சூப்பர் யா ....
    பெஸ்ட் ஒப் லக்
    கீப் கோயன்.....

    எனது சைட்

    http://eyepicx.blogspot.com

    ReplyDelete
  43. ஆஹா .... கவுண்டமணிகிட்ட மாட்டின செந்தில் மாதிரியே முழிக்கிறார் பாருங்க செல்வா. நல்ல காமெடிங்க .

    ReplyDelete
  44. ///
    FOOD said... [Reply to comment]

    நானும் வந்திட்டேன். இன்னைக்கு பாவம் செல்வாவா?
    ////

    நன்றி..

    ReplyDelete
  45. ///
    பாட்டு ரசிகன் said... [Reply to comment]

    இம்புட்டு நடந்திருக்கா இங்க...
    ///

    ஆமாங்க..

    ReplyDelete
  46. ///
    பாட்டு ரசிகன் said... [Reply to comment]

    செல்வாவின் புகழ் ஓங்குக..
    ///

    நன்றி..

    ReplyDelete
  47. ///
    அ.சந்தர் சிங். said... [Reply to comment]

    இன்று முதல் கோமாளி செல்வா அவர்கள் அறிவாளி செல்வா என்று அழைக்கப்படுகிறார்,
    படுகிறார்
    கிறார்
    றார்
    ர்
    ///

    வாங்க...

    ReplyDelete
  48. ///
    cheena (சீனா) said... [Reply to comment]

    நல்லாவே இருக்கு - கவுண்ட மணி செதில் வாழப்பழ கதை மாதிரி - விண்டோசைத் தேடுறது.
    ////

    நன்றி..!

    ReplyDelete
  49. ///
    Prakash P.N said... [Reply to comment]

    உங்கள் சைட் சூப்பர் யா ....
    பெஸ்ட் ஒப் லக்
    கீப் கோயன்.....

    எனது சைட்

    http://eyepicx.blogspot.com
    ///

    வாங்க சார்..

    ReplyDelete
  50. ///
    KADAMBAVANA KUYIL said... [Reply to comment]

    ஆஹா .... கவுண்டமணிகிட்ட மாட்டின செந்தில் மாதிரியே முழிக்கிறார் பாருங்க செல்வா. நல்ல காமெடிங்க .
    //////

    வாங்க...

    ReplyDelete
  51. வலையுலகில் சின்னபிள்ளையாய் வலம் வலும் செல்வாவை வைத்து காமடி பண்ணுறிங்களா செந்தர். பாவமில்லயா செல்வா? கோமாளி செல்வா எப்பவும் அறிவாளி செல்வாவே

    ReplyDelete
  52. சூப்பர் சௌந்தர் - பாவம் செல்வா - இல்லையா

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!