27 April, 2011

ஆர் யு ரிலாக்சிங் ?



 

ஒரு நாள் மாலை கடற்கரையில் சர்தார்ஜி ஓய்வெடுத்துக்கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற ஒருவர் சர்தார்ஜியை பார்த்து ஆர் யு ரிலாக்சிங் ? (Are you relaxing ?) என்று கேட்டார்.

உடனே சர்தார்ஜி நோ ஐ‘ம் மகேந்தர் சிங் (No, i’m mahendhar Singh) என்றார்.

பிறகு சிறிது நேரம் கழித்து அந்த வழியாக சென்ற மற்றொருவர் சர்தார்ஜியை பார்த்து ஆர் யு ரிலாக்சிங் ? என்றார்.

கடுப்பான சர்தார்ஜி நோ ஐ‘ம் மகேந்தர் சிங் என்றார் மீண்டும் .

பிறகு இடத்தை மாற்ற முடிவு செய்த சர்தர்ஜி நடக்க ஆரம்பித்தார்.
அப்போது அங்கே அமர்ந்திருந்த ஒருவரை பார்த்த சர்தார்ஜி அவரிடம் சென்று ஆர் யு ரிலாக்சிங் ? என்று கேட்டார்.

உடனே அவர் யெஸ் என்றார்.

உடனே சதார்ஜி அவர் கன்னத்தில் பளார் என்று ஒரு அறை விட்டு சொன்னார், '' உன்னை எல்லோரும் அங்கே தேடிக்கிட்டு இருக்காங்க,
நீ என்னடான்னா இங்க உட்காந்துகிட்டு இருக்கே ! “ என்றார்.

******************************************

சர்தார் 1: நம்ம ரெண்டு பேரும் பில்டிங்க்கு பாம் வைக்க கார்ல போறோம்

சர்தார் 2: போற வழியிலே பாம் வெடிச்சுட்டா??

சர்தார் 1: கவலைப்படாதே!! என்கிட்ட இன்னொரு பாம் இருக்கு!!


யாராவது வந்து ஓட்டு போடாம போராங்கலான்னு பாரு தல...


19 comments:

  1. யோவ் ஏன்யா மஞ்ச துண்டு மவராசா போட்டோ போட்டு இருக்க அரசியல் பதிவா சொல்லவே இல்ல!

    ReplyDelete
  2. இது போல ஜோக் போட்டீங்க நான் வேலையை விட்டு வீட்டுக்கு வர வேண்டியது தான். பின்ன என்னெங்க நானே பாஸ்க்கு தெரியாம பதிவு படிக்க வரேன், இப்படி ஜோக் போட்டீங்கன்னா நான் சிரித்தே மாட்டிக்குவேன் போல இருக்கு.

    ReplyDelete
  3. ///ஐ‘ம் மகேந்தர் சிங்//

    நீங்க தோனியை கலாய்க்குறீங்களா?

    ReplyDelete
  4. ஜோக்ஸ் எல்லாம் கலக்கலா இருக்கு

    ReplyDelete
  5. சர்தார்ஜி செம கூல் மேன்

    ReplyDelete
  6. அந்த ரிலாக்சிங் செம....

    ReplyDelete
  7. அய்யோ!ஓட்டுப் போட்டு விட்டேன்.இனி பயமில்லை!
    சூப்பர் ஜோக்ஸ்!

    ReplyDelete
  8. இப்பிடியெல்லாம் சர்தார்ஜி இருப்பாங்களா என்ன )))))

    ReplyDelete
  9. ஹ..ஹா.ஹ...ஹா..

    சூப்பர் ஜோக்ஸ்!

    ஹ..ஹா.ஹ...ஹா..

    அப்போது அங்கே அமர்ந்திருந்த ஒருவரை பார்த்த சர்தார்ஜி அவரிடம் சென்று ஆர் யு ரிலாக்சிங் ? என்று கேட்டார்.

    உடனே அவர் யெஸ் என்றார்.

    உடனே சதார்ஜி அவர் கன்னத்தில் பளார் என்று ஒரு அறை விட்டு சொன்னார், '' உன்னை எல்லோரும் அங்கே தேடிக்கிட்டு இருக்காங்க,
    நீ என்னடான்னா இங்க உட்காந்துகி

    ReplyDelete
  10. ஹா ஹா அது சரி கடைசி போட்டோ ஆரு. நீங்களா அப்படியெல்லாம் கேட்கமாட்டேன். ஹி ஹி

    ReplyDelete
  11. கடைசில இருப்பது உங்க போட்டோவா? நல்லா இருக்கு...

    ReplyDelete
  12. ஹா ஹா ஹா..... கலக்கல் காமெடி. சர்தாஜி ஜோக் செம காமெடி. தேங்யூ ஃபார் ரிலாக்ஸிங் அஸ்.

    ReplyDelete
  13. ஹா ஹா ஜோக்ஸ் கலக்கல். லாஸ்ட் ஃபோட்டோ செல்வா தானே? ஹே ஹே ஹே

    ReplyDelete
  14. ///
    சி.பி.செந்தில்குமார் said... [Reply to comment]

    ஹா ஹா ஜோக்ஸ் கலக்கல். லாஸ்ட் ஃபோட்டோ செல்வா தானே? ஹே ஹே ஹே
    ///

    என்னங்க செல்வா மேல அவ்வளவு கோவம்..

    ReplyDelete
  15. ஏன் யா இந்த வெறி??
    எல்லாம் ஒரு மொக்கையோட தான் திரியுரான்கப்பா

    ReplyDelete
  16. ஹே...ஹே...கவிதை வீதி, எப்போ காமெடி வீதியாச்சு?

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!