20 April, 2011

இப்படியெல்லாம் SMS வருதுங்க....



செல்லமே என் கல்லறையின் மீதும்
உன் பெயரை எழுதிவை
நினைப்பதற்காக அல்ல...
 

நான் இறந்தப்பின்னும்
உன்னை சுமப்பதற்காக...


-ஒரு அம்மாவின் கவிதை-
**********************************************************

நீ வாழும் போது
எத்தனைபேரை சிரிக்க வைக்கிறாயோ
அவர்கள்தான்
நீ இறந்தபிறகு 

உனக்காக கண்ணீர் சிந்துவார்கள்...

**********************************************************

ழகு இருந்தால் வருவேன் என்றது
காதல்...!

ணம் இருந்தால் வருவேன் என்றது
சொந்தம்...!

 துவும் ‌வேண்டாம் நான் வருவேன் என்றது
நட்பு...!


**********************************************************

னம் திறந்து பேசு
ஆனால் மனதில் பட்டதெல்லாம் பேசாதே

சிலர் 
புரிந்துக்கொள்வார்கள்....
சிலர் 

பிரிந்துச்செல்வார்கள்...

**********************************************************
 இந்த கவிதைகள்/தத்துவங்கள் என் கைபேசியில் 
குறுந்தகவல்களாக வந்தவைகள்...
இவைகள் யாருக்கு சொந்தமென்று எனக்கு தெரியாது...

தீயில் குளித்தாலும் 

சாம்பல்தட்டி எழும் பீனிக்ஸ் போன்று 
என்றும் உயிர் வாழ்பவைகள் இவைகள்...

ரசியுங்கள் அனைத்தையும்...

46 comments:

  1. ரசிக்க வச்ச கவிஞ்சனே நன்றி உனக்கு

    ReplyDelete
  2. மனம் திறந்து பேசு
    ஆனால் மனதில் பட்டதெல்லாம் பேசாதே
    சிலர்
    புரிந்துக்கொள்வார்கள்....
    சிலர்
    பிரிந்துச்செல்வார்கள்...

    நான் அதிகம் ரசித்ததும் இந்த sms தான்.... அதிகம் என் நபர்களுக்கு அனுப்பும் குறும்செய்தியும் இதுதான் நண்பரே...

    ReplyDelete
  3. மனம் திறந்து பேசு
    ஆனால் மனதில் பட்டதெல்லாம் பேசாதே
    சிலர்
    புரிந்துக்கொள்வார்கள்....
    சிலர்
    பிரிந்துச்செல்வார்கள்...


    ...the best!

    ReplyDelete
  4. நல்லாருக்கு! எனக்கும் இதுல ரெண்டு வந்தது.

    ReplyDelete
  5. செல்லமே என் கல்லறையின் மீதும்
    உன் பெயரை எழுதிவை
    நினைப்பதற்காக அல்ல...

    நான் இறந்தப்பின்னும்
    உன்னை சுமப்பதற்காக...

    -ஒரு அம்மாவின் கவிதை-//

    இதனை அம்மாவின் கவிதை என்று மட்டும் சொல்ல முடியாதே, இரு பொருள்களில் வந்துள்ளதே சகோ, காதல் செய்யும் உள்ளங்களும் இப்படிப் பேசிக் கொள்வார்கள் தானே?

    ReplyDelete
  6. நீ வாழும் போது
    எத்தனைபேரை சிரிக்க வைக்கிறாயோ
    அவர்கள்தான்
    நீ இறந்தபிறகு
    உனக்காக கண்ணீர் சிந்துவார்கள்...//

    சகோ.. ஒரே கல்லில் இரண்டு மாங்காய்கள் அடிக்கிறீர்கள், கவிதையுடன் சேர்ந்து தத்துவம் வேறு...ஹா..ஹா..

    ReplyDelete
  7. அழகு இருந்தால் வருவேன் என்றது
    காதல்...!
    பணம் இருந்தால் வருவேன் என்றது
    சொந்தம்...!
    எதுவும் ‌வேண்டாம் நான் வருவேன் என்றது
    நட்பு...!//

    நட்பின் பெருமையினைச் சொல்லும் இறுதி வரிகள் டாப்பு..(Top)

    ReplyDelete
  8. மனம் திறந்து பேசு
    ஆனால் மனதில் பட்டதெல்லாம் பேசாதே
    சிலர்
    புரிந்துக்கொள்வார்கள்....
    சிலர்
    பிரிந்துச்செல்வார்கள்...//

    இங்கே கவிஞர் கவிதைகளோடு சேர்த்து, தத்துவங்களையும் உதிர்த்துள்ளார்.
    இவை நிச்சயமாய் எங்கள் வாழ்க்கையோடு கூட வரும் என்பதில் ஐயமில்லை.

    ReplyDelete
  9. //நீ வாழும் போது
    எத்தனைபேரை சிரிக்க வைக்கிறாயோ
    அவர்கள்தான்
    நீ இறந்தபிறகு
    உனக்காக கண்ணீர் சிந்துவார்கள்...//


    சத்தியமான வரிகள் மக்கா....

    ReplyDelete
  10. //அழகு இருந்தால் வருவேன் என்றது
    காதல்...!
    பணம் இருந்தால் வருவேன் என்றது
    சொந்தம்...!
    எதுவும் ‌வேண்டாம் நான் வருவேன் என்றது
    நட்பு...!
    //


    நண்பன்னா சும்மாவா......

    ReplyDelete
  11. //மனம் திறந்து பேசு
    ஆனால் மனதில் பட்டதெல்லாம் பேசாதே
    சிலர்
    புரிந்துக்கொள்வார்கள்....
    சிலர்
    பிரிந்துச்செல்வார்கள்...///


    மிகவும் உண்மை மக்கா, நான் அனுபவபட்டுருக்கேன்....

    ReplyDelete
  12. ///
    விக்கி உலகம் said... [Reply to comment]

    ரசிக்க வச்ச கவிஞ்சனே நன்றி உனக்கு
    /////

    வாங்க விக்கி..

    ReplyDelete
  13. ///
    !* வேடந்தாங்கல் - கருன் *! said... [Reply to comment]

    அசத்தல்..
    ////


    அவ்வளவு தானா..

    ReplyDelete
  14. ///
    FOOD said... [Reply to comment]

    /தீயில் குளித்தாலும்
    சாம்பல்தட்டி எழும் பீனிக்ஸ் போன்று
    என்றும் உயிர் வாழ்பவைகள் இவைகள்...

    ரசியுங்கள் அனைத்தையும்...//
    ரசித்தேன் ரசித்தேன். அருமை ந்ண்பரே!
    ///

    நன்றி..

    ReplyDelete
  15. ///
    ரேவா said... [Reply to comment]

    மனம் திறந்து பேசு
    ஆனால் மனதில் பட்டதெல்லாம் பேசாதே
    சிலர்
    புரிந்துக்கொள்வார்கள்....
    சிலர்
    பிரிந்துச்செல்வார்கள்...

    நான் அதிகம் ரசித்ததும் இந்த sms தான்.... அதிகம் என் நபர்களுக்கு அனுப்பும் குறும்செய்தியும் இதுதான் நண்பரே...
    ///

    நன்றி ரேவா...

    ReplyDelete
  16. சக்சஸ் சக்சஸ்..........
    ஹா ஹா ஹா ஹா ஹா ஹா தமிழ்மணத்தில் ஓட்டு போட்டுட்டேம்லேய் மக்கா...ஹா ஹா ஹா......சக்சஸ் சக்சஸ்....
    இன்னைக்கு எல்லா மக்காவுக்கும் தமிழ்மணத்துல ஓட்டு போடுரதுதான் என் வேலை ஹே ஹே ஹே ஹே...

    ReplyDelete
  17. கடைசி கவிதை நிதர்சனம் நண்பா, அருமை

    ReplyDelete
  18. படங்களை மிக அருமையாக தேடி போட்டு இருக்கீங்க.

    ReplyDelete
  19. ///
    shanmugavel said... [Reply to comment]

    நல்லாருக்கு! எனக்கும் இதுல ரெண்டு வந்தது.
    ///

    தங்கள் வருகைக்கு நன்றி..

    ReplyDelete
  20. ///
    நிரூபன் said... [Reply to comment]

    செல்லமே என் கல்லறையின் மீதும்
    உன் பெயரை எழுதிவை
    நினைப்பதற்காக அல்ல...

    நான் இறந்தப்பின்னும்
    உன்னை சுமப்பதற்காக...

    -ஒரு அம்மாவின் கவிதை-//

    இதனை அம்மாவின் கவிதை என்று மட்டும் சொல்ல முடியாதே, இரு பொருள்களில் வந்துள்ளதே சகோ, காதல் செய்யும் உள்ளங்களும் இப்படிப் பேசிக் கொள்வார்கள் தானே?
    ///

    உண்மைதாங்க...

    ReplyDelete
  21. ///
    நிரூபன் said... [Reply to comment]

    நீ வாழும் போது
    எத்தனைபேரை சிரிக்க வைக்கிறாயோ
    அவர்கள்தான்
    நீ இறந்தபிறகு
    உனக்காக கண்ணீர் சிந்துவார்கள்...//

    சகோ.. ஒரே கல்லில் இரண்டு மாங்காய்கள் அடிக்கிறீர்கள், கவிதையுடன் சேர்ந்து தத்துவம் வேறு...ஹா..ஹா..
    //

    இதனுடைய உண்மையான எழுத்தாளர் யாருன்னு எனக்கு தெரியாதுங்க..

    ReplyDelete
  22. //மனம் திறந்து பேசு
    ஆனால் மனதில் பட்டதெல்லாம் பேசாதே
    சிலர்
    புரிந்துக்கொள்வார்கள்....
    சிலர்
    பிரிந்துச்செல்வார்கள்...//

    உண்மை தான்..

    ReplyDelete
  23. ரொம்பவே ரசித்தேன்

    தமிழ்த்தோட்டம்
    www.tamilthottam.in

    ReplyDelete
  24. //நீ வாழும் போது
    எத்தனைபேரை சிரிக்க வைக்கிறாயோ
    அவர்கள்தான்
    நீ இறந்தபிறகு
    உனக்காக கண்ணீர் சிந்துவார்கள்...//
    Super!:-)

    ReplyDelete
  25. அத்தனையும் முத்துக்கள்

    ReplyDelete
  26. ///
    MANO நாஞ்சில் மனோ said... [Reply to comment]

    //மனம் திறந்து பேசு
    ஆனால் மனதில் பட்டதெல்லாம் பேசாதே
    சிலர்
    புரிந்துக்கொள்வார்கள்....
    சிலர்
    பிரிந்துச்செல்வார்கள்...///


    மிகவும் உண்மை மக்கா, நான் அனுபவபட்டுருக்கேன்....
    ///

    நன்றி மனோ..

    ReplyDelete
  27. ///
    இரவு வானம் said... [Reply to comment]

    கடைசி கவிதை நிதர்சனம் நண்பா, அருமை
    //
    வாங்க..

    ReplyDelete
  28. ///
    சசிகுமார் said... [Reply to comment]

    படங்களை மிக அருமையாக தேடி போட்டு இருக்கீங்க.
    ////

    வாங்க சசி..

    ReplyDelete
  29. ///
    இந்திரா said... [Reply to comment]

    //மனம் திறந்து பேசு
    ஆனால் மனதில் பட்டதெல்லாம் பேசாதே
    சிலர்
    புரிந்துக்கொள்வார்கள்....
    சிலர்
    பிரிந்துச்செல்வார்கள்...//

    உண்மை தான்..
    ////

    நன்றி இந்திரா

    ReplyDelete
  30. ஃஃஃஃநீ வாழும் போது
    எத்தனைபேரை சிரிக்க வைக்கிறாயோ
    அவர்கள்தான்
    நீ இறந்தபிறகு
    உனக்காக கண்ணீர் சிந்துவார்கள்...ஃஃஃஃ

    நிஜமான வரிகள் சகோதரம்... படத்தெரிவுகளும் அருமை..

    என் உயிரே.

    ReplyDelete
  31. இவைகள் யாருக்கு சொந்தமென்று எனக்கு தெரியாது.//

    அப்படி சொல்லுங்க....ஆனா நல்ல செய்தியை யார் பகிர்ந்தாலும் தேன்க்ஸ் சொல்லணும்னு எங்க தாத்தா சொல்லியிருக்கார்..ஹிஹி தேன்க்ஸ்

    ReplyDelete
  32. சின்ன சின்ன கவிதை
    சிறகடிக்கும் கவிதை
    எண்ண மெனும் தாளில்
    எழுதிவைத்த கவிதை
    வண்ண மிக்கத் தமிழில்
    வடித்ததிந்த கவிதை
    என்னைக் கவர்ந்த கவிதை
    என்னுள்கலந் கவிதை
    புலவர் சா இராமாநுசம்
    சென்னை 24





    \

    ReplyDelete
  33. ரசிக்க வைத்த பகிர்வுக்கும் அருமையான படங்களுக்கும் பாராட்டுக்கள்.

    ReplyDelete
  34. ////
    ஜீ... said... [Reply to comment]

    //நீ வாழும் போது
    எத்தனைபேரை சிரிக்க வைக்கிறாயோ
    அவர்கள்தான்
    நீ இறந்தபிறகு
    உனக்காக கண்ணீர் சிந்துவார்கள்...//
    Super!:-)
    ////

    நன்றி ஜி...

    ReplyDelete
  35. ////
    ரஹீம் கஸாலி said... [Reply to comment]

    அத்தனையும் முத்துக்கள்
    ///

    நன்றி..

    ReplyDelete
  36. ////
    சித்தாரா மகேஷ். said... [Reply to comment]

    ஃஃஃஃநீ வாழும் போது
    எத்தனைபேரை சிரிக்க வைக்கிறாயோ
    அவர்கள்தான்
    நீ இறந்தபிறகு
    உனக்காக கண்ணீர் சிந்துவார்கள்...ஃஃஃஃ

    நிஜமான வரிகள் சகோதரம்... படத்தெரிவுகளும் அருமை..
    ///

    வாங்க..

    ReplyDelete
  37. ///
    ஆர்.கே.சதீஷ்குமார் said... [Reply to comment]

    இவைகள் யாருக்கு சொந்தமென்று எனக்கு தெரியாது.//

    அப்படி சொல்லுங்க....ஆனா நல்ல செய்தியை யார் பகிர்ந்தாலும் தேன்க்ஸ் சொல்லணும்னு எங்க தாத்தா சொல்லியிருக்கார்..ஹிஹி தேன்க்ஸ்
    ///

    நன்றி.. சதீஷ்

    ReplyDelete
  38. @ramanujam

    தங்கள் கருத்துக்கு நன்றி...

    ReplyDelete
  39. @ramanujam

    தங்கள் கருத்துக்கு நன்றி...

    ReplyDelete
  40. ////
    இராஜராஜேஸ்வரி said...

    ரசிக்க வைத்த பகிர்வுக்கும் அருமையான படங்களுக்கும் பாராட்டுக்கள்///

    வாங்க..

    ReplyDelete
  41. கவிஞர் என்றால் வரும் குறுஞ்செய்தியும் கவிதையாகவே வருகிறது!வீதி அப்படி!

    ReplyDelete
  42. முதல் இரண்டு கேள்வி பட்டதில்லை. ஆனால் இரண்டும் அருமை.

    ReplyDelete
  43. ரைட்டு.. நான் லேட்டா வந்தது தான் ராங்கு

    ReplyDelete
  44. மெய்யாலுமே இப்படியெல்லாம் குறுந்தகவல்கள் அனுப்புகிறார்களா?நல்ல ரசனைக்காரர்கள்.

    பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  45. அம்மாவின் வரிகள் நெகிழ்வு !

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!