07 May, 2011

யிர் +மெய்=யிர்மெய்.....



ம்மா 
உயிரும் மெய்யும்  கலந்த
உயிர்மெய்...

நானே விளக்குகிறேன்...
  உயி‌ரெழுத்து
ம் மெய்யெழுத்து
மா உயிர் மெய் எழுத்து
 
ம்... அம்மா 
உயிரும் மெய்யும் கலந்த 
உயிர்மெய்...

நாத்திகர் வீட்டில் கூட 
குடியிருக்கும் தெய்வம்...

விண்ணிலிருந்து வீடுகளில்
சிதறிவிழுந்த
தேவதைகளின் சிதறல்கள்...

த்தத்தில் இருந்து பாலைப்பிரிக்கும்
உயிர்கோளத்தின் அதிசய 
அன்னப்பறவை...
 
திட்டி தீர்க்கும் கரங்களுக்கு மத்தியில்
தட்டிக் கெர்டுக்கும் 
வலையல்கரம்...

னைந்தபடி வீடு நுழைந்தேன்
“அறிவிருக்கா... ஏன் இப்படி நனையற..”
அதட்டினான் அண்ணன்...

“குடை எடுத்துக்கிட்டு போக வேண்டியதுதானே..”
அக்கரையில் அக்கா..

“காய்ச்சல் வந்தா நான் தானே செலவுப் பண்ணனும்..”
ஆதங்கத்தில் அப்பா...

“தலையை துவட்டிக்கப்பா...”
துண்டுடன் அம்மா...
 
ள்ளிக் அள்ளிக் குடித்தாலும்
குறையாத அன்புக்கடல்..
இவள் திட்டினால் சீர்படுவோம்...
இவள் குட்டினால் சிறப்படைவோம்...

அம்மா..
குடும்பம் தழைக்க
அரவணைத்துப்போதும் 
மனித ஆலமரம்....

அனைவரும் அம்மாவை போற்றுவோம்....
மே இரண்டாவது ஞாயிறு அன்னையர் தினம்....
(இது ஒரு மீள் பதிவு)

73 comments:

  1. நாத்திகர் வீட்டில் கூட குடியிருக்கும் தெய்வம்...


    அருமையான வரிகள்.....உணர்வுபூர்வமான கவிதை...

    ReplyDelete
  2. டெம்பிளேட் கமென்ட் என்று நினைக்க வேண்டாம் - கவிதை உண்மையிலேயே சூப்பர் நண்பா!!!

    ReplyDelete
  3. ////
    NKS.ஹாஜா மைதீன் said... [Reply to comment]

    நாத்திகர் வீட்டில் கூட குடியிருக்கும் தெய்வம்...


    அருமையான வரிகள்.....உணர்வுபூர்வமான கவிதை...
    ////

    நன்றி நண்பரே...

    ReplyDelete
  4. அருமையா இருக்குய்யா கவிஞ்சா!

    ReplyDelete
  5. ///
    ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said... [Reply to comment]

    டெம்பிளேட் கமென்ட் என்று நினைக்க வேண்டாம் - கவிதை உண்மையிலேயே சூப்பர் நண்பா!!!
    ////


    அப்படியல்ல டெம்பிளேட் கமெண்ட் நேரம் கருதியே அளிக்கப்படுகிறது. அப்படி கொடுத்தாலும் நான் வருத்தமுற மாட்டேன் ஏன் என்றால் வருபவர்கள் என் கவிதையை படித்தால் போதும்...

    கருத்துக்கு நன்றி...

    ReplyDelete
  6. ///
    விக்கி உலகம் said... [Reply to comment]

    அருமையா இருக்குய்யா கவிஞ்சா!
    /////


    வாங்க விக்கி...

    ReplyDelete
  7. அற்புதம் .வாழ்த்துக்கள்

    ReplyDelete
  8. என்னமோ செய்யுது, நல்லா இருக்குன்னு மட்டும் சொல்லிட்டு போக மனசு இல்லை.

    ReplyDelete
  9. ///
    shanmugavel said... [Reply to comment]

    அற்புதம் .வாழ்த்துக்கள்
    ////

    தங்கள் வருகைக்கு நன்றி..

    ReplyDelete
  10. ///
    ஜ.ரா.ரமேஷ் பாபு said... [Reply to comment]

    என்னமோ செய்யுது, நல்லா இருக்குன்னு மட்டும் சொல்லிட்டு போக மனசு இல்லை.
    /////

    அதுதாங்க அம்மா..

    ReplyDelete
  11. அம்மா என்றால் சும்மாவா நல்ல இருக்கு பாஸ் கவிதை.

    ReplyDelete
  12. ///
    கந்தசாமி. said... [Reply to comment]

    அம்மா என்றால் சும்மாவா நல்ல இருக்கு பாஸ் கவிதை.
    ////

    நன்றி நண்பரே....

    ReplyDelete
  13. நீர் கவிஞர்ய்யா சூப்பர்....

    ReplyDelete
  14. அம்மா, மூன்றெழுத்து....கவிதை....

    ReplyDelete
  15. //அம்மா
    நாத்திகர் வீட்டில் கூட
    குடியிருக்கும் தெய்வம்...
    விண்ணிலிருந்து வீடுகளில்
    சிதறிவிழுந்த
    தேவதைகளின் சிதறல்கள்...//

    மீள் பத்தி அல்ல இது.. என்றும் பசுமையாய் மனதில் நிறையும் பதிவு :)
    அன்பு கவிதை இது.. வாழ்த்துக்கள் சௌந்தர்!

    ReplyDelete
  16. ///
    MANO நாஞ்சில் மனோ said... [Reply to comment]

    நீர் கவிஞர்ய்யா சூப்பர்....
    ////


    வாங்க மனோ..

    ReplyDelete
  17. ///
    MANO நாஞ்சில் மனோ said... [Reply to comment]

    அம்மா, மூன்றெழுத்து....கவிதை....
    ///

    உண்மைதாங்க...
    அந்த மூன்றெழுத்தில் தான் என் மூச்சிருக்கும்..

    ReplyDelete
  18. ///
    Lali said... [Reply to comment]

    //அம்மா
    நாத்திகர் வீட்டில் கூட
    குடியிருக்கும் தெய்வம்...
    விண்ணிலிருந்து வீடுகளில்
    சிதறிவிழுந்த
    தேவதைகளின் சிதறல்கள்...//

    மீள் பத்தி அல்ல இது.. என்றும் பசுமையாய் மனதில் நிறையும் பதிவு :)
    அன்பு கவிதை இது.. வாழ்த்துக்கள் சௌந்தர்!
    ///

    நன்றி நண்பரே..

    ReplyDelete
  19. மிகப் பிரமாதம் கவிதை

    ReplyDelete
  20. ///
    சசிகுமார் said... [Reply to comment]

    மிகப் பிரமாதம் கவிதை
    ////

    வாங்க சசி..
    தங்கள் வருகைக்கு நன்றி...

    ReplyDelete
  21. //
    நாத்திகர் வீட்டில் கூட
    குடியிருக்கும் தெய்வம்...
    //

    இந்த வரிகள்தான் அண்ணா எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு :-)

    ReplyDelete
  22. நாத்திகர் வீட்டில் கூட
    குடியிருக்கும் தெய்வம்...
    அன்னையர் தின வாழ்த்துகள்.

    ReplyDelete
  23. ///
    கோமாளி செல்வா said... [Reply to comment]

    //
    நாத்திகர் வீட்டில் கூட
    குடியிருக்கும் தெய்வம்...
    //

    இந்த வரிகள்தான் அண்ணா எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு :-)
    ///

    வா.. செல்வா..

    ReplyDelete
  24. ///
    இராஜராஜேஸ்வரி said... [Reply to comment]

    நாத்திகர் வீட்டில் கூட
    குடியிருக்கும் தெய்வம்...
    அன்னையர் தின வாழ்த்துகள்.
    ///

    நன்றி..

    ReplyDelete
  25. ////////நனைந்தபடி வீடு நுழைந்தேன்
    “அறிவிருக்கா... ஏன் இப்படி நனையற..”
    அதட்டினான் அண்ணன்...


    “குடை எடுத்துக்கிட்டு போக வேண்டியதுதானே..”
    அக்கரையில் அக்கா..


    “காய்ச்சல் வந்தா நான் தானே செலவுப் பண்ணனும்..”
    ஆதங்கத்தில் அப்பா...


    “தலையை துவட்டிக்கப்பா...”
    துண்டுடன் அம்மா.../////////////


    மீண்டும் அன்னையும் அன்பினை உணர செய்தது தங்களின் இந்த பகிர்வு . தங்களுக்கு இந்த கவிதை யார் எப்பொழுது எழுதியது என்று தெரியுமா எனக்கு தெரியவில்லை ஆனால் எனக்கு இன்னும் ஞாபகம் இருக்கிறது . பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி தோழா !

    ReplyDelete
  26. உங்களுக்கும் என் இனிய அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  27. @! ♥ பனித்துளி சங்கர் ♥ !

    வாருங்கள் நண்பரே...

    தாங்கள் குறிப்பிட்ட வரிகள் ஒரு சிறுகதையில் என்னை பாதித்த கரு
    அதை அப்படியே என் கவிதையில் கவிதைக்கு ஏற்றார் போல் மாற்றியிருக்கிறேன்...

    தங்கள் வருகைக்கு நன்றி....

    ReplyDelete
  28. ///////Blogger ! ♥ பனித்துளி சங்கர் ♥ ! said...

    உங்களுக்கும் என் இனிய அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்///

    தங்களுக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  29. ///
    ரஹீம் கஸாலி said...

    nice/////

    நன்றி... நண்பரே....

    ReplyDelete
  30. @! ♥ பனித்துளி சங்கர் ♥ !

    இது முழுக்க என்னுடைய கவிதைதான்...

    இந்த கவிதை என்தளத்தில் ஜனவரி 9 -ம் தேதி பதிவிடப்பட்டுது..
    நாளை அன்னையர் தினம் என்பதால் இதை மீள் பதிவாக தந்திருக்கிறேன்...

    அதற்கான லிங்க்..

    http://kavithaiveedhi.blogspot.com/2011/01/blog-post_8163.html

    நன்றி..

    ReplyDelete
  31. //////
    May 7, 2011 5:29 PM
    Delete
    Blogger சி.பி.செந்தில்குமார் said...

    செம//

    வாங்க நண்பரே...

    ReplyDelete
  32. அள்ளிக் அள்ளிக் குடித்தாலும்
    குறையாத அன்புக்கடல்..
    இவள் திட்டினால் சீர்படுவோம்...
    இவள் குட்டினால் சிறப்படைவோம்...

    I Miss You mom...

    ---
    Thank you for such a beautiful post...

    ReplyDelete
  33. “தலையை துவட்டிக்கப்பா...”
    துண்டுடன் அம்மா...

    ReplyDelete
  34. //
    Anbarasan k said... [Reply to comment]

    அள்ளிக் அள்ளிக் குடித்தாலும்
    குறையாத அன்புக்கடல்..
    இவள் திட்டினால் சீர்படுவோம்...
    இவள் குட்டினால் சிறப்படைவோம்...

    I Miss You mom...

    ---
    Thank you for such a beautiful post...
    ////

    நன்றி நண்பரே..

    ReplyDelete
  35. //
    யாதவன் said... [Reply to comment]

    “தலையை துவட்டிக்கப்பா...”
    துண்டுடன் அம்மா...
    ///

    நன்றி..

    ReplyDelete
  36. தாயின் அன்புக்கு ஈடு இணையில்லை. தாயின் பெருமை கூறும் தங்கள் கவிதை இனிமை.வருடத்திற்கு ஒரு நாள் கொண்டாடும் திருவிழா அல்ல தாய். வாழ்நாள் முழுதும் ஒவ்வொரு நொடியிலும் கொண்டாடப்பட வேண்டிய சுவாசமே பெற்ற தாய்.

    ReplyDelete
  37. ///
    கடம்பவன குயில் said... [Reply to comment]

    தாயின் அன்புக்கு ஈடு இணையில்லை. தாயின் பெருமை கூறும் தங்கள் கவிதை இனிமை.வருடத்திற்கு ஒரு நாள் கொண்டாடும் திருவிழா அல்ல தாய். வாழ்நாள் முழுதும் ஒவ்வொரு நொடியிலும் கொண்டாடப்பட வேண்டிய சுவாசமே பெற்ற தாய்.
    /////

    தங்கள் கருத்துக்கு இந்த உலகத்தில் எல்லோரும் செவி சாய்க்க வேண்டும்...

    ReplyDelete
  38. அம்மாவுக்காக ஒரு கவிதை
    ஒரு பதிவு அருமையான பகிர்வு
    நல்ல இருக்கு அண்ணே

    ReplyDelete
  39. கவிதைக்கு கவிதையால் பாராட்டு. கருவுற்று குழந்தை பிறந்து வளர்ந்து வரும்போது ஒவ்வொரு தாயும் 32 அவஸ்தைபடுகிறாளாம். அதற்குமேல் நீங்கள் உணர்ந்த அன்பும் உண்டு. 32ஐ கணிக்கமுடிகிறதா பாருங்கள்.

    ReplyDelete
  40. அருமையான கவிதை சௌந்தர்.மீள் பதிவாக இருந்தாலும் நம்மை மீட்டெடுக்கும் பதிவு.அருமை!

    ReplyDelete
  41. தலைப்பு அற்புதம்!

    ReplyDelete
  42. ///அ உயி‌ரெழுத்து
    ம் மெய்யெழுத்து
    மா உயிர் மெய் எழுத்து///

    அசத்தல் தல..!!

    நம்ம அம்மாவுக்கு அன்னையர் தின வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்!!!

    ReplyDelete
  43. உணர்ச்சி மிக்க படைப்பு.. என்றும் அன்புடன் ராசை நேத்திரன்

    ReplyDelete
  44. அன்னையின் பாசப் பிணைப்பினை அருமையான கவிதையினூடகத் தந்திருக்கிறீர்கள்.

    ReplyDelete
  45. //நாத்திகர் வீட்டில் கூட குடியிருக்கும் தெய்வம்...//

    super.

    ReplyDelete
  46. //துண்டுடன் அம்மா..//

    finishing touch...

    ReplyDelete
  47. ////
    FOOD said... [Reply to comment]

    //அள்ளிக் அள்ளிக் குடித்தாலும்
    குறையாத அன்புக்கடல்..
    இவள் திட்டினால் சீர்படுவோம்...
    இவள் குட்டினால் சிறப்படைவோம்...//
    அன்னையர் தினத்தில் அருமையான கவிதை.
    அன்பின் அடையாளம் அன்னையர்
    அவர்தம் புகழ் ஓங்கிட வாழ்த்துக்கள்.
    //////


    நன்றி தலைவரே...

    ReplyDelete
  48. ////
    siva said... [Reply to comment]

    அம்மாவுக்காக ஒரு கவிதை
    ஒரு பதிவு அருமையான பகிர்வு
    நல்ல இருக்கு அண்ணே
    /////

    நன்றி சிவா...

    ReplyDelete
  49. ///
    Vekatesan said... [Reply to comment]

    SUPER
    ////

    தங்கள் வருகைக்கு நன்றி...

    ReplyDelete
  50. ///
    சாகம்பரி said... [Reply to comment]

    கவிதைக்கு கவிதையால் பாராட்டு. கருவுற்று குழந்தை பிறந்து வளர்ந்து வரும்போது ஒவ்வொரு தாயும் 32 அவஸ்தைபடுகிறாளாம். அதற்குமேல் நீங்கள் உணர்ந்த அன்பும் உண்டு. 32ஐ கணிக்கமுடிகிறதா பாருங்கள்.
    ///

    சிறப்பான கருத்து தங்கள் கருத்துக்கு நன்றி....

    ReplyDelete
  51. ///
    Murugeswari Rajavel said... [Reply to comment]

    அருமையான கவிதை சௌந்தர்.மீள் பதிவாக இருந்தாலும் நம்மை மீட்டெடுக்கும் பதிவு.அருமை!
    ///

    தங்கள் கருத்திற்கு நன்றி..

    ReplyDelete
  52. ///
    Murugeswari Rajavel said... [Reply to comment]

    தலைப்பு அற்புதம்!
    ////

    நன்றி..

    ReplyDelete
  53. ///
    பலே பிரபு said... [Reply to comment]

    ///அ உயிரெழுத்து
    ம் மெய்யெழுத்து
    மா உயிர் மெய் எழுத்து///

    அசத்தல் தல..!!

    நம்ம அம்மாவுக்கு அன்னையர் தின வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்!!!
    /////

    தங்கள் வரு‌கைக்கும் தங்கள் கருத்துக்கும் நன்றி பிரபு..

    ReplyDelete
  54. ///
    SENTHILKUMAR THIYAGARAJAN said... [Reply to comment]

    உணர்ச்சி மிக்க படைப்பு.. என்றும் அன்புடன் ராசை நேத்திரன்
    ///

    நன்றி நண்பரே...

    ReplyDelete
  55. ///
    நிரூபன் said... [Reply to comment]

    அன்னையின் பாசப் பிணைப்பினை அருமையான கவிதையினூடகத் தந்திருக்கிறீர்கள்.
    ///

    நன்றி நண்பரே...

    ReplyDelete
  56. ///
    கலாநேசன் said... [Reply to comment]

    //நாத்திகர் வீட்டில் கூட குடியிருக்கும் தெய்வம்...//

    super.
    ////

    தங்கள் கருத்துகளுக்கு நன்றி..

    ReplyDelete
  57. உங்க அம்மா இந்தக்கவிதையை படிச்சா ரொம்ப சந்தோஷப்படுவாங்க.

    ReplyDelete
  58. நண்பா எனக்கு கவிதையின் மேல் அந்த அளவிற்கு நாட்டமில்லை ஆனால் தங்களின் பதிவுகள் எங்களை போன்றவர்களுக்கும் எளிதாக புரியும் வண்ணம் அமைந்துள்ளது நன்றி.

    ReplyDelete
  59. அம்மா உயிரும் மெய்யும் கலந்த
    உயிர்மெய் மட்டுமல்ல எமக்கு அதைப்
    பகிர்ந்தளித்த தெய்வமும்கூட!......
    வாழ்த்துகிறேன் வணங்குகின்றேன்
    தங்கள் கவிதையையும் அன்னையரின்
    திங்கள் முகத்தினையும் கண்டு............

    ReplyDelete
  60. ////
    Lakshmi said... [Reply to comment]

    உங்க அம்மா இந்தக்கவிதையை படிச்சா ரொம்ப சந்தோஷப்படுவாங்க.
    ////


    நன்றி அம்மா...

    ReplyDelete
  61. ///
    சசிகுமார் said... [Reply to comment]

    நண்பா எனக்கு கவிதையின் மேல் அந்த அளவிற்கு நாட்டமில்லை ஆனால் தங்களின் பதிவுகள் எங்களை போன்றவர்களுக்கும் எளிதாக புரியும் வண்ணம் அமைந்துள்ளது நன்றி.
    ///

    தங்களின் ஆதரவுக்கு நன்றி சசி...

    ReplyDelete
  62. ////
    அம்பாளடியாள் said... [Reply to comment]

    அம்மா உயிரும் மெய்யும் கலந்த
    உயிர்மெய் மட்டுமல்ல எமக்கு அதைப்
    பகிர்ந்தளித்த தெய்வமும்கூட!......
    வாழ்த்துகிறேன் வணங்குகின்றேன்
    தங்கள் கவிதையையும் அன்னையரின்
    திங்கள் முகத்தினையும் கண்டு............
    ////

    தங்கள் வருகைக்கு நன்றி..

    ReplyDelete
  63. //ரத்தத்தில் இருந்து பாலைப்பிரிக்கும்
    உயிர்கோளத்தின் அதிசய
    அன்னப்பறவை...//
    class !!!!!!

    ReplyDelete
  64. அன்னையர் தின வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  65. தாயுமானவர்களாக இருக்கும் ஆண்களுக்கும்
    அன்னையர் தின வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  66. ஆகா..................
    அம்மாவின்
    அன்பை
    அழகாய்
    அளித்தவிதம்
    அற்புதம்
    அதிலும்
    அந்த
    உயிர் மெய் விளக்கம்
    கற்பனையின் விஸ்வரூபம்
    தொடரட்டும் கவிதை
    மலரட்டும் தாய்பாசம்

    ReplyDelete
  67. /////////
    கிச்சா said... [Reply to comment]

    //ரத்தத்தில் இருந்து பாலைப்பிரிக்கும்
    உயிர்கோளத்தின் அதிசய
    அன்னப்பறவை...//
    class !!!!!!
    ///////

    நன்றி..

    ReplyDelete
  68. ////////
    பாரத்... பாரதி... said... [Reply to comment]

    அன்னையர் தின வாழ்த்துக்கள்..
    ///////

    றன்றி பாரத்...

    ReplyDelete
  69. @A.R.ராஜகோபாலன்

    தங்கள் கருத்துக்கும் பாராட்டுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்..

    ReplyDelete
  70. நாத்திகர் வீட்டில் கூட குடியிருக்கும் தெய்வம்...

    தங்கள் இன்னொரு பாரதி .

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!