அம்மா
உயிரும் மெய்யும் கலந்த
உயிர்மெய்...
நானே விளக்குகிறேன்...
அ உயிரெழுத்து
ம் மெய்யெழுத்து
மா உயிர் மெய் எழுத்து
ஆம்... அம்மா
உயிரும் மெய்யும் கலந்த
உயிர்மெய்...
நாத்திகர் வீட்டில் கூட
குடியிருக்கும் தெய்வம்...
விண்ணிலிருந்து வீடுகளில்
சிதறிவிழுந்த
தேவதைகளின் சிதறல்கள்...
ரத்தத்தில் இருந்து பாலைப்பிரிக்கும்
உயிர்கோளத்தின் அதிசய
அன்னப்பறவை...
திட்டி தீர்க்கும் கரங்களுக்கு மத்தியில்
தட்டிக் கெர்டுக்கும்
தட்டிக் கெர்டுக்கும்
வலையல்கரம்...
நனைந்தபடி வீடு நுழைந்தேன்
“அறிவிருக்கா... ஏன் இப்படி நனையற..”
அதட்டினான் அண்ணன்...
“அறிவிருக்கா... ஏன் இப்படி நனையற..”
அதட்டினான் அண்ணன்...
“குடை எடுத்துக்கிட்டு போக வேண்டியதுதானே..”
அக்கரையில் அக்கா..
அக்கரையில் அக்கா..
“காய்ச்சல் வந்தா நான் தானே செலவுப் பண்ணனும்..”
ஆதங்கத்தில் அப்பா...
ஆதங்கத்தில் அப்பா...
“தலையை துவட்டிக்கப்பா...”
துண்டுடன் அம்மா...
துண்டுடன் அம்மா...
அள்ளிக் அள்ளிக் குடித்தாலும்
குறையாத அன்புக்கடல்..
குறையாத அன்புக்கடல்..
இவள் திட்டினால் சீர்படுவோம்...
இவள் குட்டினால் சிறப்படைவோம்...
அம்மா..
குடும்பம் தழைக்க
அரவணைத்துப்போதும்
மனித ஆலமரம்....
அனைவரும் அம்மாவை போற்றுவோம்....
மே இரண்டாவது ஞாயிறு அன்னையர் தினம்....
மே இரண்டாவது ஞாயிறு அன்னையர் தினம்....
(இது ஒரு மீள் பதிவு)
நாத்திகர் வீட்டில் கூட குடியிருக்கும் தெய்வம்...
ReplyDeleteஅருமையான வரிகள்.....உணர்வுபூர்வமான கவிதை...
டெம்பிளேட் கமென்ட் என்று நினைக்க வேண்டாம் - கவிதை உண்மையிலேயே சூப்பர் நண்பா!!!
ReplyDelete////
ReplyDeleteNKS.ஹாஜா மைதீன் said... [Reply to comment]
நாத்திகர் வீட்டில் கூட குடியிருக்கும் தெய்வம்...
அருமையான வரிகள்.....உணர்வுபூர்வமான கவிதை...
////
நன்றி நண்பரே...
அருமையா இருக்குய்யா கவிஞ்சா!
ReplyDelete///
ReplyDeleteஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said... [Reply to comment]
டெம்பிளேட் கமென்ட் என்று நினைக்க வேண்டாம் - கவிதை உண்மையிலேயே சூப்பர் நண்பா!!!
////
அப்படியல்ல டெம்பிளேட் கமெண்ட் நேரம் கருதியே அளிக்கப்படுகிறது. அப்படி கொடுத்தாலும் நான் வருத்தமுற மாட்டேன் ஏன் என்றால் வருபவர்கள் என் கவிதையை படித்தால் போதும்...
கருத்துக்கு நன்றி...
///
ReplyDeleteவிக்கி உலகம் said... [Reply to comment]
அருமையா இருக்குய்யா கவிஞ்சா!
/////
வாங்க விக்கி...
அற்புதம் .வாழ்த்துக்கள்
ReplyDeleteஎன்னமோ செய்யுது, நல்லா இருக்குன்னு மட்டும் சொல்லிட்டு போக மனசு இல்லை.
ReplyDelete///
ReplyDeleteshanmugavel said... [Reply to comment]
அற்புதம் .வாழ்த்துக்கள்
////
தங்கள் வருகைக்கு நன்றி..
///
ReplyDeleteஜ.ரா.ரமேஷ் பாபு said... [Reply to comment]
என்னமோ செய்யுது, நல்லா இருக்குன்னு மட்டும் சொல்லிட்டு போக மனசு இல்லை.
/////
அதுதாங்க அம்மா..
அம்மா என்றால் சும்மாவா நல்ல இருக்கு பாஸ் கவிதை.
ReplyDelete///
ReplyDeleteகந்தசாமி. said... [Reply to comment]
அம்மா என்றால் சும்மாவா நல்ல இருக்கு பாஸ் கவிதை.
////
நன்றி நண்பரே....
நீர் கவிஞர்ய்யா சூப்பர்....
ReplyDeleteஅம்மா, மூன்றெழுத்து....கவிதை....
ReplyDelete//அம்மா
ReplyDeleteநாத்திகர் வீட்டில் கூட
குடியிருக்கும் தெய்வம்...
விண்ணிலிருந்து வீடுகளில்
சிதறிவிழுந்த
தேவதைகளின் சிதறல்கள்...//
மீள் பத்தி அல்ல இது.. என்றும் பசுமையாய் மனதில் நிறையும் பதிவு :)
அன்பு கவிதை இது.. வாழ்த்துக்கள் சௌந்தர்!
///
ReplyDeleteMANO நாஞ்சில் மனோ said... [Reply to comment]
நீர் கவிஞர்ய்யா சூப்பர்....
////
வாங்க மனோ..
///
ReplyDeleteMANO நாஞ்சில் மனோ said... [Reply to comment]
அம்மா, மூன்றெழுத்து....கவிதை....
///
உண்மைதாங்க...
அந்த மூன்றெழுத்தில் தான் என் மூச்சிருக்கும்..
///
ReplyDeleteLali said... [Reply to comment]
//அம்மா
நாத்திகர் வீட்டில் கூட
குடியிருக்கும் தெய்வம்...
விண்ணிலிருந்து வீடுகளில்
சிதறிவிழுந்த
தேவதைகளின் சிதறல்கள்...//
மீள் பத்தி அல்ல இது.. என்றும் பசுமையாய் மனதில் நிறையும் பதிவு :)
அன்பு கவிதை இது.. வாழ்த்துக்கள் சௌந்தர்!
///
நன்றி நண்பரே..
மிகப் பிரமாதம் கவிதை
ReplyDelete///
ReplyDeleteசசிகுமார் said... [Reply to comment]
மிகப் பிரமாதம் கவிதை
////
வாங்க சசி..
தங்கள் வருகைக்கு நன்றி...
//
ReplyDeleteநாத்திகர் வீட்டில் கூட
குடியிருக்கும் தெய்வம்...
//
இந்த வரிகள்தான் அண்ணா எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு :-)
நாத்திகர் வீட்டில் கூட
ReplyDeleteகுடியிருக்கும் தெய்வம்...
அன்னையர் தின வாழ்த்துகள்.
///
ReplyDeleteகோமாளி செல்வா said... [Reply to comment]
//
நாத்திகர் வீட்டில் கூட
குடியிருக்கும் தெய்வம்...
//
இந்த வரிகள்தான் அண்ணா எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு :-)
///
வா.. செல்வா..
///
ReplyDeleteஇராஜராஜேஸ்வரி said... [Reply to comment]
நாத்திகர் வீட்டில் கூட
குடியிருக்கும் தெய்வம்...
அன்னையர் தின வாழ்த்துகள்.
///
நன்றி..
nice
ReplyDelete////////நனைந்தபடி வீடு நுழைந்தேன்
ReplyDelete“அறிவிருக்கா... ஏன் இப்படி நனையற..”
அதட்டினான் அண்ணன்...
“குடை எடுத்துக்கிட்டு போக வேண்டியதுதானே..”
அக்கரையில் அக்கா..
“காய்ச்சல் வந்தா நான் தானே செலவுப் பண்ணனும்..”
ஆதங்கத்தில் அப்பா...
“தலையை துவட்டிக்கப்பா...”
துண்டுடன் அம்மா.../////////////
மீண்டும் அன்னையும் அன்பினை உணர செய்தது தங்களின் இந்த பகிர்வு . தங்களுக்கு இந்த கவிதை யார் எப்பொழுது எழுதியது என்று தெரியுமா எனக்கு தெரியவில்லை ஆனால் எனக்கு இன்னும் ஞாபகம் இருக்கிறது . பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி தோழா !
உங்களுக்கும் என் இனிய அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்
ReplyDelete@! ♥ பனித்துளி சங்கர் ♥ !
ReplyDeleteவாருங்கள் நண்பரே...
தாங்கள் குறிப்பிட்ட வரிகள் ஒரு சிறுகதையில் என்னை பாதித்த கரு
அதை அப்படியே என் கவிதையில் கவிதைக்கு ஏற்றார் போல் மாற்றியிருக்கிறேன்...
தங்கள் வருகைக்கு நன்றி....
///////Blogger ! ♥ பனித்துளி சங்கர் ♥ ! said...
ReplyDeleteஉங்களுக்கும் என் இனிய அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்///
தங்களுக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள்..
///
ReplyDeleteரஹீம் கஸாலி said...
nice/////
நன்றி... நண்பரே....
செம
ReplyDelete@! ♥ பனித்துளி சங்கர் ♥ !
ReplyDeleteஇது முழுக்க என்னுடைய கவிதைதான்...
இந்த கவிதை என்தளத்தில் ஜனவரி 9 -ம் தேதி பதிவிடப்பட்டுது..
நாளை அன்னையர் தினம் என்பதால் இதை மீள் பதிவாக தந்திருக்கிறேன்...
அதற்கான லிங்க்..
http://kavithaiveedhi.blogspot.com/2011/01/blog-post_8163.html
நன்றி..
//////
ReplyDeleteMay 7, 2011 5:29 PM
Delete
Blogger சி.பி.செந்தில்குமார் said...
செம//
வாங்க நண்பரே...
அள்ளிக் அள்ளிக் குடித்தாலும்
ReplyDeleteகுறையாத அன்புக்கடல்..
இவள் திட்டினால் சீர்படுவோம்...
இவள் குட்டினால் சிறப்படைவோம்...
I Miss You mom...
---
Thank you for such a beautiful post...
“தலையை துவட்டிக்கப்பா...”
ReplyDeleteதுண்டுடன் அம்மா...
//
ReplyDeleteAnbarasan k said... [Reply to comment]
அள்ளிக் அள்ளிக் குடித்தாலும்
குறையாத அன்புக்கடல்..
இவள் திட்டினால் சீர்படுவோம்...
இவள் குட்டினால் சிறப்படைவோம்...
I Miss You mom...
---
Thank you for such a beautiful post...
////
நன்றி நண்பரே..
//
ReplyDeleteயாதவன் said... [Reply to comment]
“தலையை துவட்டிக்கப்பா...”
துண்டுடன் அம்மா...
///
நன்றி..
தாயின் அன்புக்கு ஈடு இணையில்லை. தாயின் பெருமை கூறும் தங்கள் கவிதை இனிமை.வருடத்திற்கு ஒரு நாள் கொண்டாடும் திருவிழா அல்ல தாய். வாழ்நாள் முழுதும் ஒவ்வொரு நொடியிலும் கொண்டாடப்பட வேண்டிய சுவாசமே பெற்ற தாய்.
ReplyDelete///
ReplyDeleteகடம்பவன குயில் said... [Reply to comment]
தாயின் அன்புக்கு ஈடு இணையில்லை. தாயின் பெருமை கூறும் தங்கள் கவிதை இனிமை.வருடத்திற்கு ஒரு நாள் கொண்டாடும் திருவிழா அல்ல தாய். வாழ்நாள் முழுதும் ஒவ்வொரு நொடியிலும் கொண்டாடப்பட வேண்டிய சுவாசமே பெற்ற தாய்.
/////
தங்கள் கருத்துக்கு இந்த உலகத்தில் எல்லோரும் செவி சாய்க்க வேண்டும்...
அம்மாவுக்காக ஒரு கவிதை
ReplyDeleteஒரு பதிவு அருமையான பகிர்வு
நல்ல இருக்கு அண்ணே
SUPER
ReplyDeleteகவிதைக்கு கவிதையால் பாராட்டு. கருவுற்று குழந்தை பிறந்து வளர்ந்து வரும்போது ஒவ்வொரு தாயும் 32 அவஸ்தைபடுகிறாளாம். அதற்குமேல் நீங்கள் உணர்ந்த அன்பும் உண்டு. 32ஐ கணிக்கமுடிகிறதா பாருங்கள்.
ReplyDeleteஅருமையான கவிதை சௌந்தர்.மீள் பதிவாக இருந்தாலும் நம்மை மீட்டெடுக்கும் பதிவு.அருமை!
ReplyDeleteதலைப்பு அற்புதம்!
ReplyDelete///அ உயிரெழுத்து
ReplyDeleteம் மெய்யெழுத்து
மா உயிர் மெய் எழுத்து///
அசத்தல் தல..!!
நம்ம அம்மாவுக்கு அன்னையர் தின வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்!!!
உணர்ச்சி மிக்க படைப்பு.. என்றும் அன்புடன் ராசை நேத்திரன்
ReplyDeleteஅன்னையின் பாசப் பிணைப்பினை அருமையான கவிதையினூடகத் தந்திருக்கிறீர்கள்.
ReplyDelete//நாத்திகர் வீட்டில் கூட குடியிருக்கும் தெய்வம்...//
ReplyDeletesuper.
//துண்டுடன் அம்மா..//
ReplyDeletefinishing touch...
////
ReplyDeleteFOOD said... [Reply to comment]
//அள்ளிக் அள்ளிக் குடித்தாலும்
குறையாத அன்புக்கடல்..
இவள் திட்டினால் சீர்படுவோம்...
இவள் குட்டினால் சிறப்படைவோம்...//
அன்னையர் தினத்தில் அருமையான கவிதை.
அன்பின் அடையாளம் அன்னையர்
அவர்தம் புகழ் ஓங்கிட வாழ்த்துக்கள்.
//////
நன்றி தலைவரே...
////
ReplyDeletesiva said... [Reply to comment]
அம்மாவுக்காக ஒரு கவிதை
ஒரு பதிவு அருமையான பகிர்வு
நல்ல இருக்கு அண்ணே
/////
நன்றி சிவா...
///
ReplyDeleteVekatesan said... [Reply to comment]
SUPER
////
தங்கள் வருகைக்கு நன்றி...
///
ReplyDeleteசாகம்பரி said... [Reply to comment]
கவிதைக்கு கவிதையால் பாராட்டு. கருவுற்று குழந்தை பிறந்து வளர்ந்து வரும்போது ஒவ்வொரு தாயும் 32 அவஸ்தைபடுகிறாளாம். அதற்குமேல் நீங்கள் உணர்ந்த அன்பும் உண்டு. 32ஐ கணிக்கமுடிகிறதா பாருங்கள்.
///
சிறப்பான கருத்து தங்கள் கருத்துக்கு நன்றி....
///
ReplyDeleteMurugeswari Rajavel said... [Reply to comment]
அருமையான கவிதை சௌந்தர்.மீள் பதிவாக இருந்தாலும் நம்மை மீட்டெடுக்கும் பதிவு.அருமை!
///
தங்கள் கருத்திற்கு நன்றி..
///
ReplyDeleteMurugeswari Rajavel said... [Reply to comment]
தலைப்பு அற்புதம்!
////
நன்றி..
///
ReplyDeleteபலே பிரபு said... [Reply to comment]
///அ உயிரெழுத்து
ம் மெய்யெழுத்து
மா உயிர் மெய் எழுத்து///
அசத்தல் தல..!!
நம்ம அம்மாவுக்கு அன்னையர் தின வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்!!!
/////
தங்கள் வருகைக்கும் தங்கள் கருத்துக்கும் நன்றி பிரபு..
///
ReplyDeleteSENTHILKUMAR THIYAGARAJAN said... [Reply to comment]
உணர்ச்சி மிக்க படைப்பு.. என்றும் அன்புடன் ராசை நேத்திரன்
///
நன்றி நண்பரே...
///
ReplyDeleteநிரூபன் said... [Reply to comment]
அன்னையின் பாசப் பிணைப்பினை அருமையான கவிதையினூடகத் தந்திருக்கிறீர்கள்.
///
நன்றி நண்பரே...
///
ReplyDeleteகலாநேசன் said... [Reply to comment]
//நாத்திகர் வீட்டில் கூட குடியிருக்கும் தெய்வம்...//
super.
////
தங்கள் கருத்துகளுக்கு நன்றி..
உங்க அம்மா இந்தக்கவிதையை படிச்சா ரொம்ப சந்தோஷப்படுவாங்க.
ReplyDeleteநண்பா எனக்கு கவிதையின் மேல் அந்த அளவிற்கு நாட்டமில்லை ஆனால் தங்களின் பதிவுகள் எங்களை போன்றவர்களுக்கும் எளிதாக புரியும் வண்ணம் அமைந்துள்ளது நன்றி.
ReplyDeleteஅம்மா உயிரும் மெய்யும் கலந்த
ReplyDeleteஉயிர்மெய் மட்டுமல்ல எமக்கு அதைப்
பகிர்ந்தளித்த தெய்வமும்கூட!......
வாழ்த்துகிறேன் வணங்குகின்றேன்
தங்கள் கவிதையையும் அன்னையரின்
திங்கள் முகத்தினையும் கண்டு............
////
ReplyDeleteLakshmi said... [Reply to comment]
உங்க அம்மா இந்தக்கவிதையை படிச்சா ரொம்ப சந்தோஷப்படுவாங்க.
////
நன்றி அம்மா...
///
ReplyDeleteசசிகுமார் said... [Reply to comment]
நண்பா எனக்கு கவிதையின் மேல் அந்த அளவிற்கு நாட்டமில்லை ஆனால் தங்களின் பதிவுகள் எங்களை போன்றவர்களுக்கும் எளிதாக புரியும் வண்ணம் அமைந்துள்ளது நன்றி.
///
தங்களின் ஆதரவுக்கு நன்றி சசி...
////
ReplyDeleteஅம்பாளடியாள் said... [Reply to comment]
அம்மா உயிரும் மெய்யும் கலந்த
உயிர்மெய் மட்டுமல்ல எமக்கு அதைப்
பகிர்ந்தளித்த தெய்வமும்கூட!......
வாழ்த்துகிறேன் வணங்குகின்றேன்
தங்கள் கவிதையையும் அன்னையரின்
திங்கள் முகத்தினையும் கண்டு............
////
தங்கள் வருகைக்கு நன்றி..
//ரத்தத்தில் இருந்து பாலைப்பிரிக்கும்
ReplyDeleteஉயிர்கோளத்தின் அதிசய
அன்னப்பறவை...//
class !!!!!!
அன்னையர் தின வாழ்த்துக்கள்..
ReplyDeleteதாயுமானவர்களாக இருக்கும் ஆண்களுக்கும்
ReplyDeleteஅன்னையர் தின வாழ்த்துக்கள்..
ஆகா..................
ReplyDeleteஅம்மாவின்
அன்பை
அழகாய்
அளித்தவிதம்
அற்புதம்
அதிலும்
அந்த
உயிர் மெய் விளக்கம்
கற்பனையின் விஸ்வரூபம்
தொடரட்டும் கவிதை
மலரட்டும் தாய்பாசம்
/////////
ReplyDeleteகிச்சா said... [Reply to comment]
//ரத்தத்தில் இருந்து பாலைப்பிரிக்கும்
உயிர்கோளத்தின் அதிசய
அன்னப்பறவை...//
class !!!!!!
///////
நன்றி..
////////
ReplyDeleteபாரத்... பாரதி... said... [Reply to comment]
அன்னையர் தின வாழ்த்துக்கள்..
///////
றன்றி பாரத்...
@A.R.ராஜகோபாலன்
ReplyDeleteதங்கள் கருத்துக்கும் பாராட்டுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்..
நாத்திகர் வீட்டில் கூட குடியிருக்கும் தெய்வம்...
ReplyDeleteதங்கள் இன்னொரு பாரதி .