25 May, 2011

என் ஆயுளின் நீளம்...


னது  கனவுகளின் ஆன்மாவிற்கு 
அடிக்கடி நோய் பிடித்து நெடிந்து விடும்
இருந்தும் அது எழுந்து  நடக்கும்...

னது ஆசைகள்
தூங்கி எழும் போதெல்லாம் 
ஆழிக்காற்றின் தூசுகள் அப்பிக் கொள்கின்றன 
ஆனாலும் அவை தப்பிப்பிழைக்கிறது...

னது வெற்றியை தடுக்க 
சூழ்ச்சி சுனாமிகள் சூழ்ந்துக் கொண்டாலும் 
என் மன ஓடம் தலும்பாமல் பயணிக்கிறது...

ய்வெடுக்க ஒதுங்கும்  போது 
என்னை சுற்றி வலைப்பின்ன வரும் 
சிலந்தியின் சீற்றங்களுக்கு 
எச்சரிக்கைவிடும் என் உயிரணுக்கள்...

னக்கு மகுடங்கள் சூட்ட 
மார்தட்டி வந்தவர்கலெல்லாம் 
விழா எடுக்காமல் ஓடியபோதும் 
தாழ்ந்திடவிடவில்லை தன் தன்னம்பிக்கை...

நிழல் பார்த்து 
நின்று விடுவோனோ என்று 
தன் கிளைகளை வெட்டிக் கொண்ட 
சுற்றத்தாரை பார்த்து தவித்ததில்லை 
என் வேர்கள்...

ன் கனவே....
என் கவிதையே....
உங்கள் மீதுதான் பயணிக்கிறது என் ஆயுள்...


தனால்தான் 
சிறகு முறித்தாலும்
பறந்துக்கொண்டிருக்கிறேன்...
கிளைகளை ஒடித்தாலும் 
வளர்ந்துக் கொண்டிருக்கிறேன்... 




கவிதை குறித்த தங்கள் கருத்துக்களை பகிந்துக்கொள்ளுங்கள்...


65 comments:

  1. நீங்களும் கவிதையா??
    நானும் கவிதையாம் ஹிஹி
    நம்ம கவிதையை பார்த்த நாலு பேரு ரெத்த வாந்தியாம்...
    உங்க கவிதை அந்தளவுக்கு போகாதுன்னு நெனைக்கிறேன் ஹிஹி
    ஏன்'நா நல்லா இருக்கு பாஸ்

    ReplyDelete
  2. தமிழ்மணம் போட்டாச்சு..இன்ட்லி செட் ஆனப்புறம் போட வருகிறேன்...

    ReplyDelete
  3. //ஓய்வெடுக்க ஒதுங்கும் போது
    என்னை சுற்றி வலைப்பின்ன வரும்
    சிலந்தியின் சீற்றங்களுக்கு
    எச்சரிக்கைவிடும் என் உயிரணுக்கள்...//

    மிக ரசித்தேன் இவ்வரிகளை...

    ReplyDelete
  4. அதனால்தான்
    சிறகு முறித்தாலும்
    பறந்துக்கொண்டிருக்கிறேன்...
    கிளைகளை ஒடித்தாலும்
    வளர்ந்துக் கொண்டிருக்கிறேன்... >>>>

    சூப்பர் நண்பா..... கவிதை

    ReplyDelete
  5. ////
    மைந்தன் சிவா said... [Reply to comment]

    நீங்களும் கவிதையா??
    நானும் கவிதையாம் ஹிஹி
    நம்ம கவிதையை பார்த்த நாலு பேரு ரெத்த வாந்தியாம்...
    உங்க கவிதை அந்தளவுக்கு போகாதுன்னு நெனைக்கிறேன் ஹிஹி
    ஏன்'நா நல்லா இருக்கு பாஸ்
    //////

    வாங்க சிவா..

    ReplyDelete
  6. ////
    மைந்தன் சிவா said... [Reply to comment]

    தமிழ்மணம் போட்டாச்சு..இன்ட்லி செட் ஆனப்புறம் போட வருகிறேன்...
    ////

    பொருமையா வாங்க அவசரம் ஒன்றுமில்லை..

    ReplyDelete
  7. ////சங்கவி said... [Reply to comment]

    //ஓய்வெடுக்க ஒதுங்கும் போது
    என்னை சுற்றி வலைப்பின்ன வரும்
    சிலந்தியின் சீற்றங்களுக்கு
    எச்சரிக்கைவிடும் என் உயிரணுக்கள்...//

    மிக ரசித்தேன் இவ்வரிகளை...
    ////

    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சங்கவி..

    ReplyDelete
  8. >>
    நிழல் பார்த்து
    நின்று விடுவோனோ என்று
    தன் கிளைகளை வெட்டிக் கொண்ட
    சுற்றத்தாரை பார்த்து தவித்ததில்லை
    என் வேர்கள்...

    இது டாப்

    ReplyDelete
  9. வடை,பஜ்ஜி ஆம்லெட் எல்லாம் எனக்குதான்...என்ன ரெண்டு நாளா பதிவை காணோம் நண்பா?

    ReplyDelete
  10. ////
    தமிழ்வாசி - Prakash said... [Reply to comment]

    அதனால்தான்
    சிறகு முறித்தாலும்
    பறந்துக்கொண்டிருக்கிறேன்...
    கிளைகளை ஒடித்தாலும்
    வளர்ந்துக் கொண்டிருக்கிறேன்... >>>>

    சூப்பர் நண்பா..... கவிதை
    /////

    வாங்க பிரகாஷ்...

    ReplyDelete
  11. ////
    சி.பி.செந்தில்குமார் said... [Reply to comment]

    >>
    நிழல் பார்த்து
    நின்று விடுவோனோ என்று
    தன் கிளைகளை வெட்டிக் கொண்ட
    சுற்றத்தாரை பார்த்து தவித்ததில்லை
    என் வேர்கள்...

    இது டாப்
    //////

    வாங்க சிபி...
    தங்கள் வருகைக்கு நன்றி..

    ReplyDelete
  12. அதே நம்பிக்கையுடன் தொடர்ந்து பயணியுங்கள் பாஸ். நம்பிக்கையூட்டும் கவிதை வரிகள் ..

    ReplyDelete
  13. எனக்கு மகுடங்கள் சூட்ட
    மார்தட்டி வந்தவர்கலெல்லாம்
    விழா எடுக்காமல் ஓடியபோதும்
    தாழ்ந்திடவிடவில்லை தன் தன்னம்பிக்கை...

    nice

    ReplyDelete
  14. ///
    கந்தசாமி. said... [Reply to comment]

    அதே நம்பிக்கையுடன் தொடர்ந்து பயணியுங்கள் பாஸ். நம்பிக்கையூட்டும் கவிதை வரிகள் ..
    ////

    நனறி... பாஸ்...

    ReplyDelete
  15. /////
    ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said... [Reply to comment]

    எனக்கு மகுடங்கள் சூட்ட
    மார்தட்டி வந்தவர்கலெல்லாம்
    விழா எடுக்காமல் ஓடியபோதும்
    தாழ்ந்திடவிடவில்லை தன் தன்னம்பிக்கை...

    nice
    //////

    தங்கள் வருகைக்கு நன்றி தல...

    ReplyDelete
  16. ஓய்வெடுக்க ஒதுங்கும் போது
    என்னை சுற்றி வலைப்பின்ன வரும்
    சிலந்தியின் சீற்றங்களுக்கு
    எச்சரிக்கைவிடும் என் உயிரணுக்கள்...


    ...... very nice... one of your best ones! பாராட்டுக்கள்!

    ReplyDelete
  17. //நிழல் பார்த்து
    நின்று விடுவோனோ என்று
    தன் கிளைகளை வெட்டிக் கொண்ட
    சுற்றத்தாரை பார்த்து தவித்ததில்லை
    என் வேர்கள்...//

    அருமையான வரிகள்; பாராட்டுக்கள்.

    ReplyDelete
  18. நிழல் பார்த்து
    நின்று விடுவோனோ என்று
    தன் கிளைகளை வெட்டிக் கொண்ட
    சுற்றத்தாரை பார்த்து தவித்ததில்லை
    என் வேர்கள்...//

    ஆஹா அருமை அருமை மக்கா...!!!

    ReplyDelete
  19. என் கனவே....
    என் கவிதையே....
    உங்கள் மீதுதான் பயணிக்கிறது என் ஆயுள்...//

    கவிதையை எம்புட்டு நேசிக்கிரீங்கன்னு புரியுது...!!!

    ReplyDelete
  20. //அதனால்தான்
    சிறகு முறித்தாலும்
    பறந்துக்கொண்டிருக்கிறேன்...
    கிளைகளை ஒடித்தாலும்
    வளர்ந்துக் கொண்டிருக்கிறேன்...//

    உங்களுக்கும் யாரோ சூனியம் வச்சா மாதிரி தெரியுதே...

    ReplyDelete
  21. அருமையான கவிதை ,வாழ்த்துக்கள்

    ReplyDelete
  22. நல்லா இருக்குய்யா கவிஞ்சா!

    ReplyDelete
  23. நச்சுன்னு இருக்கு

    ReplyDelete
  24. என் கனவே....
    என் கவிதையே....
    உங்கள் மீதுதான் பயணிக்கிறது என் ஆயுள்.../// இந்த வரிகள் மூலம் நீங்கள் கவிதை மீது கொண்டிருக்கும் காதல் தெரிகிறது..

    ReplyDelete
  25. @Chitra


    தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி... சித்ரா...

    ReplyDelete
  26. ////
    வை.கோபாலகிருஷ்ணன் said...

    //நிழல் பார்த்து
    நின்று விடுவோனோ என்று
    தன் கிளைகளை வெட்டிக் கொண்ட
    சுற்றத்தாரை பார்த்து தவித்ததில்லை
    என் வேர்கள்...//

    அருமையான வரிகள்; பாராட்டுக்கள்./////////


    நன்றி ஐயா...

    ReplyDelete
  27. ////
    MANO நாஞ்சில் மனோ said... [Reply to comment]

    நிழல் பார்த்து
    நின்று விடுவோனோ என்று
    தன் கிளைகளை வெட்டிக் கொண்ட
    சுற்றத்தாரை பார்த்து தவித்ததில்லை
    என் வேர்கள்...//

    ஆஹா அருமை அருமை மக்கா...!!!
    //////

    ம்...நன்றி மக்கா...

    ReplyDelete
  28. ////
    MANO நாஞ்சில் மனோ said... [Reply to comment]

    என் கனவே....
    என் கவிதையே....
    உங்கள் மீதுதான் பயணிக்கிறது என் ஆயுள்...//

    கவிதையை எம்புட்டு நேசிக்கிரீங்கன்னு புரியுது...!!!
    /////

    கவிதையை நான் மட்டும் இல்லீங்க இந்த உலகமே ரசிக்கும்..

    ReplyDelete
  29. ////
    MANO நாஞ்சில் மனோ said... [Reply to comment]

    //அதனால்தான்
    சிறகு முறித்தாலும்
    பறந்துக்கொண்டிருக்கிறேன்...
    கிளைகளை ஒடித்தாலும்
    வளர்ந்துக் கொண்டிருக்கிறேன்...//

    உங்களுக்கும் யாரோ சூனியம் வச்சா மாதிரி தெரியுதே...
    /////

    எல்லோரும் பிரச்சனை என்கிற சூனியத்தில் தான் வாழ்கிறோம் நண்பரே...

    ReplyDelete
  30. ///
    FOOD said... [Reply to comment]

    கவிதை அருமை. கலக்கிட்டீங்க.
    ////

    வாங்க நண்பரே...

    ReplyDelete
  31. ////
    நா.மணிவண்ணன் said... [Reply to comment]

    அருமையான கவிதை ,வாழ்த்துக்கள்
    /////

    நன்றி நண்பரே...

    ReplyDelete
  32. வார்த்தை ஜாலம் கவிதையில் தெரிகிறது வாழ்த்துக்கள்

    ReplyDelete
  33. ///
    விக்கி உலகம் said... [Reply to comment]

    நல்லா இருக்குய்யா கவிஞ்சா!
    /////

    வாங்க விக்கி..

    ReplyDelete
  34. மிக அருமையான வரிகள்

    ReplyDelete
  35. உலகமே அப்படித்தாங்க. உறவுகள் பிரச்சினைனு போனால் ஓட ஆயத்தமாய இருப்பார்கள்.
    ஆனால் வீழ்வது வீறுகொண்டு எழமட்டுமே. தங்களின் தன்னம்பிக்கை கவிதை மிக அருமை. வார்த்தைகளின் கோர்வை கச்சிதம்.

    ReplyDelete
  36. நல்ல இருக்கு நண்பரே

    ReplyDelete
  37. தன்னம்பிக்கைக் கவிதை அருமை!

    ReplyDelete
  38. ////
    ஜ.ரா.ரமேஷ் பாபு said... [Reply to comment]

    நச்சுன்னு இருக்கு
    ////

    வாங்க நண்பரே...

    ReplyDelete
  39. ////
    !* வேடந்தாங்கல் - கருன் *! said... [Reply to comment]

    என் கனவே....
    என் கவிதையே....
    உங்கள் மீதுதான் பயணிக்கிறது என் ஆயுள்.../// இந்த வரிகள் மூலம் நீங்கள் கவிதை மீது கொண்டிருக்கும் காதல் தெரிகிறது..
    /////

    வாங்க நண்பரே..

    ReplyDelete
  40. ///
    பிரபாஷ்கரன் said... [Reply to comment]

    வார்த்தை ஜாலம் கவிதையில் தெரிகிறது வாழ்த்துக்கள்
    /////

    வாங்க...

    ReplyDelete
  41. ////
    சசிகுமார் said... [Reply to comment]

    மிக அருமையான வரிகள்
    ////

    வாங்க சசி...

    ReplyDelete
  42. ////
    கடம்பவன குயில் said... [Reply to comment]

    உலகமே அப்படித்தாங்க. உறவுகள் பிரச்சினைனு போனால் ஓட ஆயத்தமாய இருப்பார்கள்.
    ஆனால் வீழ்வது வீறுகொண்டு எழமட்டுமே. தங்களின் தன்னம்பிக்கை கவிதை மிக அருமை. வார்த்தைகளின் கோர்வை கச்சிதம்.
    /////

    நன்றி நண்பரே...

    ReplyDelete
  43. ///
    ராசை நேத்திரன் said... [Reply to comment]

    நல்ல இருக்கு நண்பரே
    /////

    நன்றி நண்பரே..

    ReplyDelete
  44. உங்கள் தன்னம்பிக்கைக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  45. ///
    சென்னை பித்தன் said... [Reply to comment]

    தன்னம்பிக்கைக் கவிதை அருமை!
    /////

    வாங்க தலைவரே..

    ReplyDelete
  46. ////
    பாலா said... [Reply to comment]

    உங்கள் தன்னம்பிக்கைக்கு வாழ்த்துக்கள்.
    /////

    வாங்க பாலா...

    ReplyDelete
  47. நம்பிக்கை ஊற்று ...!

    ReplyDelete
  48. //நிழல் பார்த்து
    நின்று விடுவோனோ என்று
    தன் கிளைகளை வெட்டிக் கொண்ட
    சுற்றத்தாரை பார்த்து தவித்ததில்லை ///

    கவிதைக்கு பொய் அழகுன்னு சொலுவாங்க
    கவிதைக்கு மெய்யும் அழகுன்னு
    அபூர்வமாக சொல்லும் வரிகள் அருமை

    ReplyDelete
  49. எனக்கு மகுடங்கள் சூட்ட
    மார்தட்டி வந்தவர்கலெல்லாம்
    விழா எடுக்காமல் ஓடியபோதும்
    தாழ்ந்திடவிடவில்லை தன் தன்னம்பிக்கை...//
    தன்னம்பிகை வரிகளுக்குப் பாராட்டுக்கள்.

    ReplyDelete
  50. //ஓய்வெடுக்க ஒதுங்கும் போது
    என்னை சுற்றி வலைப்பின்ன வரும்
    சிலந்தியின் சீற்றங்களுக்கு
    எச்சரிக்கைவிடும் என் உயிரணுக்கள்...//
    அருமை!!!

    ReplyDelete
  51. தன்னம்பிக்கையோடு கிளைவிட்டுப் பூத்து மணம் பரப்புகிறது கவிதை !

    ReplyDelete
  52. அதனால்தான்
    சிறகு முறித்தாலும்
    பறந்துக்கொண்டிருக்கிறேன்...
    கிளைகளை ஒடித்தாலும்
    வளர்ந்துக் கொண்டிருக்கிறேன்

    நான் ரசித்தவை

    ReplyDelete
  53. ///
    koodal bala said... [Reply to comment]

    நம்பிக்கை ஊற்று ...!
    /////

    வாங்க பாலா..

    ReplyDelete
  54. ////
    ரியாஸ் அஹமது said... [Reply to comment]

    //நிழல் பார்த்து
    நின்று விடுவோனோ என்று
    தன் கிளைகளை வெட்டிக் கொண்ட
    சுற்றத்தாரை பார்த்து தவித்ததில்லை ///

    கவிதைக்கு பொய் அழகுன்னு சொலுவாங்க
    கவிதைக்கு மெய்யும் அழகுன்னு
    அபூர்வமாக சொல்லும் வரிகள் அருமை
    /////

    தங்கள் கருத்துக்கு நன்றி நண்பரே...

    ReplyDelete
  55. ////
    இராஜராஜேஸ்வரி said... [Reply to comment]

    எனக்கு மகுடங்கள் சூட்ட
    மார்தட்டி வந்தவர்கலெல்லாம்
    விழா எடுக்காமல் ஓடியபோதும்
    தாழ்ந்திடவிடவில்லை தன் தன்னம்பிக்கை...//
    தன்னம்பிகை வரிகளுக்குப் பாராட்டுக்கள்.
    /////

    நன்றி ராஜேஸ்வரி...

    ReplyDelete
  56. ////
    கிச்சா said... [Reply to comment]

    //ஓய்வெடுக்க ஒதுங்கும் போது
    என்னை சுற்றி வலைப்பின்ன வரும்
    சிலந்தியின் சீற்றங்களுக்கு
    எச்சரிக்கைவிடும் என் உயிரணுக்கள்...//
    அருமை!!!
    ////

    நன்றி கிச்சா..

    ReplyDelete
  57. ////
    ஹேமா said... [Reply to comment]

    தன்னம்பிக்கையோடு கிளைவிட்டுப் பூத்து மணம் பரப்புகிறது கவிதை !
    //////

    நன்றி...

    ReplyDelete
  58. ////
    கோவிந்தராஜு.மா said... [Reply to comment]

    அதனால்தான்
    சிறகு முறித்தாலும்
    பறந்துக்கொண்டிருக்கிறேன்...
    கிளைகளை ஒடித்தாலும்
    வளர்ந்துக் கொண்டிருக்கிறேன்

    நான் ரசித்தவை
    /////

    நன்றி நண்பரே...

    ReplyDelete
  59. அன்பின் சௌந்தர்

    கவிதை அருமை - தளராத தன்னம்பிக்கை , வெட்டிக்கொண்ட கிளைகள் - தவிக்கத வேர்கள் - கற்பனை - சிந்தனை அனைத்துமே அருமை - நல்வாழ்த்துகள் சௌந்தர் - நட்புடன் சீனா

    ReplyDelete
  60. ///
    cheena (சீனா) said... [Reply to comment]

    அன்பின் சௌந்தர்

    கவிதை அருமை - தளராத தன்னம்பிக்கை , வெட்டிக்கொண்ட கிளைகள் - தவிக்கத வேர்கள் - கற்பனை - சிந்தனை அனைத்துமே அருமை - நல்வாழ்த்துகள் சௌந்தர் - நட்புடன் சீனா
    ////

    தங்கள் வருகைக்கு நன்றி ஐயா..

    ReplyDelete
  61. இலைகள் பழுக்க வீழும்
    வீழ்வது துளிர்க்கதான்
    என எடுத்தியிம்பும்
    கவிதைக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  62. ஒவ்வொரு வரியிலும் தன்னம்பிக்கை மிளிர்கிறது. ரொம்ப நல்லா இருக்கு.

    ReplyDelete
  63. ///
    வேல்முருகன் அருணாசலம் said... [Reply to comment]

    இலைகள் பழுக்க வீழும்
    வீழ்வது துளிர்க்கதான்
    என எடுத்தியிம்பும்
    கவிதைக்கு வாழ்த்துக்கள்
    ////

    நண்றி நண்பரே..

    ReplyDelete
  64. ///
    கீதா said... [Reply to comment]

    ஒவ்வொரு வரியிலும் தன்னம்பிக்கை மிளிர்கிறது. ரொம்ப நல்லா இருக்கு.
    /////

    நன்றி கீதா...

    ReplyDelete
  65. ஆயுளின் நீளம் அழகு.

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!