16 May, 2011

வானம் வசப்படும்...



காலங்கள்
கரைந்தோடுகிறது
அதில் கவலைகளை களைந்தெடுக்க
கடினப்பட்டுப் போகிறோம்...

நொடிக்கொரு நினைவு
மணிக்கொரு  மறதி 
மாதத்திற்கு ஒரு துன்பம்
என நம் இதயத்தை
நாமே ஏழ்மையாக்கி விடுகிறோம்...

காக்கை கூட்டுக்குள்ளே தான்
மணிக்குயில் பிறக்கிறது..!
சேற்றின் வாசத்தில் தான்
செந்தாமரை மலர்கிறது..!

மூச்சடக்க பயந்தால்
முத்து குளிப்பது சுலபமாகாது...

விதைப்போல் வீழ வேண்டும்
அழிவதற்காக அல்ல
ஒவ்வொரு முறையும் எழுவதற்காக...

வாழ்க்கையில் முயற்சி இல்லையேல்
இதயமே நம்பிக்கையற்றுப் போகும்...

விதைக்கவே மறந்து விட்டு
அறுவடை நாட்களை எதிர்பார்ப்பதா?

ருட்டே இல்லாமல் போனால்
நீ விடியலைத் தேடி ஓடியிருப்பாயா?

முயற்சிகள் இருக்கிற இடத்தில் தான்
வெற்றிகள் முரசு கொட்டுகின்றன...

தற்காக
கொஞ்சம் முயற்சித்து பாருங்கள்
இமயம் வளைந்துக் கொடுக்கும்...
வானம் வசப்படும்...
நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்...
என்னைப்பற்றி தெரிந்துக்கொள்ள வலைச்சரம் வாங்க..
வலைச்சரத்தில் இன்று...



59 comments:

  1. //விதைக்கவே மறந்து விட்டு
    அறுவடை நாட்களை எதிர்பார்ப்பதா?//
    அழகாகச் சொல்லி விட்டீர்கள் சௌந்தர்!

    ReplyDelete
  2. வாழ்க்கையில் முயற்சி இல்லையேல்
    இதயமே நம்பிக்கையற்றுப் போகும்...

    ...well said! அருமையான கருத்து.

    ReplyDelete
  3. அருமையான, நம்பிக்கையூட்டும் வரிகள் நண்பா! எனக்குப் பிடித்த வரிகள்!



    " விதைக்கவே மறந்து விட்டு
    அறுவடை நாட்களை எதிர்பார்ப்பதா?

    இருட்டே இல்லாமல் போனால்
    நீ விடியலைத் தேடி ஓடியிருப்பாயா?""

    ReplyDelete
  4. ////
    சென்னை பித்தன் said... [Reply to comment]

    //விதைக்கவே மறந்து விட்டு
    அறுவடை நாட்களை எதிர்பார்ப்பதா?//
    அழகாகச் சொல்லி விட்டீர்கள் சௌந்தர்!
    ////

    நன்றி சார்..

    ReplyDelete
  5. ////
    Chitra said... [Reply to comment]

    வாழ்க்கையில் முயற்சி இல்லையேல்
    இதயமே நம்பிக்கையற்றுப் போகும்...

    ...well said! அருமையான கருத்து.
    ///

    தங்கள் கருத்துக்கு நன்றி சித்ரா...

    ReplyDelete
  6. அருமையான கவிதை வாழ்த்துக்கள் நண்பா..

    ReplyDelete
  7. //மூச்சடக்க பயந்தால்
    முத்து குளிப்பது சுலபமாகாது...

    விதைப்போல் வீழ வேண்டும்
    அழிவதற்காக அல்ல
    ஒவ்வொரு முறையும் எழுவதற்காக...

    வாழ்க்கையில் முயற்சி இல்லையேல்
    இதயமே நம்பிக்கையற்றுப் போகும்...

    விதைக்கவே மறந்து விட்டு
    அறுவடை நாட்களை எதிர்பார்ப்பதா?

    இருட்டே இல்லாமல் போனால்
    நீ விடியலைத் தேடி ஓடியிருப்பாயா?//

    ம்ம்ம் அருமையான வரிகள் நண்பா

    ReplyDelete
  8. ஒவ்வொரு வரியும் தன்னம்பிக்கையை வலியுறுத்தி.

    ReplyDelete
  9. இமயம் வளைந்துக் கொடுக்கும்...
    வானம் வசப்படும்...
    கவிதை கடலே வாழ்க!

    ReplyDelete
  10. ///
    ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said... [Reply to comment]

    அருமையான, நம்பிக்கையூட்டும் வரிகள் நண்பா! எனக்குப் பிடித்த வரிகள்!



    " விதைக்கவே மறந்து விட்டு
    அறுவடை நாட்களை எதிர்பார்ப்பதா?

    இருட்டே இல்லாமல் போனால்
    நீ விடியலைத் தேடி ஓடியிருப்பாயா?""
    /////

    நன்றி நண்பரே...

    ReplyDelete
  11. ////
    * வேடந்தாங்கல் - கருன் *! said... [Reply to comment]

    அருமையான கவிதை வாழ்த்துக்கள் நண்பா..
    /////

    வாங்க கரண்..

    ReplyDelete
  12. @செய்தாலி

    தங்கள் வருகைக்கு நன்றி..
    செய்தாலி..

    ReplyDelete
  13. ///
    தமிழ் உதயம் said...

    ஒவ்வொரு வரியும் தன்னம்பிக்கையை வலியுறுத்தி.///

    நன்றி தமிழ் உதயம்..

    ReplyDelete
  14. ///மூச்சடக்க பயந்தால்
    முத்து குளிப்பது சுலபமாகாது...

    விதைப்போல் வீழ வேண்டும்
    அழிவதற்காக அல்ல
    ஒவ்வொரு முறையும் எழுவதற்காக...// நம்பிக்கையூட்டும் வரிகள் நல்ல கவிதை

    ReplyDelete
  15. ////
    யாழ். நிதர்சனன் said... [Reply to comment]

    இமயம் வளைந்துக் கொடுக்கும்...
    வானம் வசப்படும்...
    கவிதை கடலே வாழ்க!
    /////

    நன்றி நண்பரே...

    ReplyDelete
  16. ////
    கந்தசாமி. said... [Reply to comment]

    ///மூச்சடக்க பயந்தால்
    முத்து குளிப்பது சுலபமாகாது...

    விதைப்போல் வீழ வேண்டும்
    அழிவதற்காக அல்ல
    ஒவ்வொரு முறையும் எழுவதற்காக...// நம்பிக்கையூட்டும் வரிகள் நல்ல கவிதை
    ////

    தங்கள் வருகைக்கு நன்றி கந்தசாமி...

    ReplyDelete
  17. தலைப்பே கவிதையாய்......

    ReplyDelete
  18. தமிழ்மணம் ஏழாவது ஓட்டு.....

    ReplyDelete
  19. அருமையான கருத்து! நல்ல கவிதை!

    ReplyDelete
  20. விதைக்கவே மறந்து விட்டு
    அறுவடை நாட்களை எதிர்பார்ப்பதா?

    இருட்டே இல்லாமல் போனால்
    நீ விடியலைத் தேடி ஓடியிருப்பாயா?

    முயற்சிகள் இருக்கிற இடத்தில் தான்
    வெற்றிகள் முரசு கொட்டுகின்றன...

    வானம் வசப்படும்...நல்ல கவிதை....வலைச்சர ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  21. ///
    ரஹீம் கஸாலி said... [Reply to comment]

    nice
    ///


    thanks

    ReplyDelete
  22. ////
    MANO நாஞ்சில் மனோ said... [Reply to comment]

    தலைப்பே கவிதையாய்......
    ////

    தங்கள் வருகைக்கு நன்றி...

    ReplyDelete
  23. ////
    MANO நாஞ்சில் மனோ said... [Reply to comment]

    தமிழ்மணம் ஏழாவது ஓட்டு.....
    /////

    நன்றிங்க...

    ReplyDelete
  24. ///
    FOOD said... [Reply to comment]

    Super
    ////

    நன்றி நண்பரே...

    ReplyDelete
  25. சௌந்தர் உண்மையிலேயே தங்களின் கவிதைகள் தனி ரகம் தான். வாழ்த்துக்கள் நண்பா .

    ReplyDelete
  26. ///
    ஜீ... said... [Reply to comment]

    அருமையான கருத்து! நல்ல கவிதை!
    ////

    நன்றி ஜீ..

    ReplyDelete
  27. @ரேவா


    தங்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி ரேவா....

    ReplyDelete
  28. ///
    சசிகுமார் said...

    சௌந்தர் உண்மையிலேயே தங்களின் கவிதைகள் தனி ரகம் தான். வாழ்த்துக்கள் நண்பா .////


    நனறி சசி...

    ReplyDelete
  29. அழகான
    தூய்மையான
    ஆரோக்கியமான
    வைட்டமின்
    கவிதை...

    அருமை !!!


    வாழ்த்த வயதில்லை என்றாலும்
    வாழ்த்தி
    வணங்குகிறேன்
    தொடரட்டும் பொன்னான பணி....

    ReplyDelete
  30. அத்தனை வாசகங்களிலும் வாழ்வு !

    ReplyDelete
  31. முயற்சிகள் இருக்கிற இடத்தில் தான்
    வெற்றிகள் முரசு கொட்டுகின்றன...

    உண்மைதான் நண்பரே. முயற்சியுடையோர்.இகழ்ச்சிஅடையோர்.

    முயன்றால் வானமும் வசப்படும். இனிமையான கவிதை இயல்பான நடையில். வலைசர ஆசிரியர் பணிக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  32. @siva


    தங்கள் வருகைக்கு நன்றி சிவா...

    ReplyDelete
  33. ////
    ஹேமா said... [Reply to comment]

    அத்தனை வாசகங்களிலும் வாழ்வு !
    ///

    தங்கள் வருகைக்கு நன்றி ஹேமா..

    ReplyDelete
  34. ///
    NKS.ஹாஜா மைதீன் said... [Reply to comment]

    அருமை நண்பரே...
    ////

    வாங்க நண்பரே...

    ReplyDelete
  35. /////
    கடம்பவன குயில் said... [Reply to comment]

    முயற்சிகள் இருக்கிற இடத்தில் தான்
    வெற்றிகள் முரசு கொட்டுகின்றன...

    உண்மைதான் நண்பரே. முயற்சியுடையோர்.இகழ்ச்சிஅடையோர்.

    முயன்றால் வானமும் வசப்படும். இனிமையான கவிதை இயல்பான நடையில். வலைசர ஆசிரியர் பணிக்கு வாழ்த்துக்கள்.
    /////

    நன்றி நண்பரே...

    ReplyDelete
  36. மாப்ள நல்லா இருக்குய்யா கவிதை!

    ReplyDelete
  37. அருமையான தன்னம்பிக்கையூட்டும், முயற்சிகள் செய்யத்தூண்டிடும் பதிவு. பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  38. வாவ் அருமையான கருத்துக்கள் சௌந்தர் சார். பாராட்டுக்கள்

    ReplyDelete
  39. //மூச்சடக்க பயந்தால்
    முத்து குளிப்பது சுலபமாகாது...

    விதைப்போல் வீழ வேண்டும்
    அழிவதற்காக அல்ல
    ஒவ்வொரு முறையும் எழுவதற்காக...// முயற்சிகள் செய்யத்தூண்டிடும் பதிவு. பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  40. தலைப்பே அருமையாய் இருக்கிறது.அழகான வரிகள்!
    வாழ்த்துக்கள் சௌந்தர்!

    ReplyDelete
  41. முயற்சிகள் இருக்கும் இடத்தில்தான் வெற்றி முரசு கொட்டும்.. அருமை.. சௌந்தர்.

    ReplyDelete
  42. //விதைக்கவே மறந்து விட்டு
    அறுவடை நாட்களை எதிர்பார்ப்பதா?//

    கூர்மையான வரிகள் சௌந்தர்

    ReplyDelete
  43. முயற்சிகள் இருக்கிற இடத்தில் தான்
    வெற்றிகள் முரசு கொட்டுகின்றன...

    அதற்காக
    கொஞ்சம் முயற்சித்து பாருங்கள்
    இமயம் வளைந்துக் கொடுக்கும்...
    வானம் வசப்படும்...

    ReplyDelete
  44. அன்பின் சௌந்தர் - முயற்சிகள் இருக்கும் இடம் வெற்றி தன்னால் வரும் இடம். நிச்சயம் இங்கு வானம் வசப்படும் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  45. Migavum Arumaiyana kavithai Nanbare vaalthugal
    hifriends.in

    ReplyDelete
  46. விதைப்போல் வீழ வேண்டும்
    அழிவதற்காக அல்ல
    ஒவ்வொரு முறையும் எழுவதற்காக...//Super

    உங்களை பற்றி இன்றைய பதிவில் எழுதியிருக்கிறேன் ..அவசியம் பார்க்கவும்..
    http://zenguna.blogspot.com

    ReplyDelete
  47. உங்களின் வலைப்பூவின் மொத்த தோற்றம் , எழுத்துக்களின் தன்மை, வலைபக்கத்தின் முழுவதுமான மற்ற விடயங்கள், பின்னூட்டங்களின்/ பின்னூட்டம் இடும் வசதி / தெளிவு போன்ற பல விசயங்களை ஒரு கலவையாக என் மனதில் இட்டு விருப்பு வெறுப்பின்றி அடியேன் உங்கள் வலைப்பூவின் தோற்றத்துக்கு ( TEMPLATE ) தருவது 45/100 மார்க். நன்றி

    ReplyDelete
  48. விதைப்போல் வீழ வேண்டும்
    அழிவதற்காக அல்ல
    ஒவ்வொரு முறையும் எழுவதற்காக...//
    வானம் வசப்படும் - நல்வாழ்த்துகள்...

    ReplyDelete
  49. //விதைக்கவே மறந்து விட்டு
    அறுவடை நாட்களை எதிர்பார்ப்பதா?//

    சத்தியமான வார்த்தை! துவண்டு கிடப்பவனைத் தூக்கி நிறுத்தும் உணர்வுக்கவிதை வெகு அருமை.

    ReplyDelete
  50. >>" விதைக்கவே மறந்து விட்டு
    அறுவடை நாட்களை எதிர்பார்ப்பதா?

    செம லைன்ஸ்

    ReplyDelete
  51. ரொம்ப அருமையான கவிதை அண்ணா . அதிலும் எனக்கு

    //மூச்சடக்க பயந்தால்
    முத்து குளிப்பது சுலபமாகாது...//

    //விதைக்கவே மறந்து விட்டு
    அறுவடை நாட்களை எதிர்பார்ப்பதா?/

    இந்த வரிகள் ரொம்ப பிடிச்சிருக்கு .. அப்புறம் போன வாரம் முழுவதும் என்னால அதிகமா இணையம் பக்கம் வர முடியல. அதனாலதான் வலைச்சரம் கூட வரமுடில.. மன்னிக்கவும் :-)

    ReplyDelete
  52. முயற்சிக்க வைக்கும் முயற்சி,


    அருமை நண்பா..

    ReplyDelete
  53. இப்பதிவுக்கு வருகை புரிந்த அனைவருக்கும் என் நன்றிகள்..

    ReplyDelete
  54. அருமையான கவிதை

    ReplyDelete
  55. அருமையான கவிதை

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!