30 July, 2011

“கடவுளுக்கு நிகரானவர் ரஜினி காந்த்” Top 50 Stars பட்டியலில் புகழாரம்..



'டைம்ஸ் ஆஃப் இந்தியா' குழுமத்தின் டிவி சேனலான ஜூம் சூப்பர் நோவா 2010 இந்தியாவின் டாப் 50 மனிதர்கள் பட்டியலை அறிவித்துள்ளது.

டாப் 50 பட்டியலில் தென்னிந்தியாவில் இருந்து நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் ஆகிய இருவரும் இடம் பெற்று உள்ளனர்.

இப்பட்டியலில் சல்மான் கான் முதல் இடத்தையும், அமீர் கான் இரண்டாம் இடத்தையும் பிடித்து உள்ளனர்.

நடிகர் ரஜினிகாந்த் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளார். ' ரஜினி எப்போதும் கடவுளுக்கு நிகராகப் பார்க்கப்படுபவர்' என்று புகழாரம் சூட்டியுள்ளது ஜூம் டி.வி.

இப்பட்டியலில் ஷாருக்கான் 4வது இடத்திலும், ஏ.ஆர். ரஹ்மான் 5வது இடத்திலும், அமிதாப் பச்சன் 6 வது இடத்திலும் உள்ளனர். இந்த பட்டியலில் முதல் பத்து இடங்களுக்குள் இடம் பெற்ற ஒரே பெண் கத்ரீனா கைப். முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராய் 14வது இடம் கிடைத்துள்ளது.

31 comments:

  1. நடிகர் ரஜினிகாந்த் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளார். ' ரஜினி எப்போதும் கடவுளுக்கு நிகராகப் பார்க்கப்படுபவர்'>>>

    வாழ்க ரஜினி.... வளர்க அவரது புகழ்.

    ReplyDelete
  2. தமிழ்மணம் இனச்சிட்டேன் நண்பா

    ReplyDelete
  3. எளிமையை வைத்து பார்க்கும்போது ரஜினி முதலிடத்தில் இருப்பார். ரஜினிக்கு நிகர் யாரும் கிடையாது. நம்ம ஆளு கேத்ரீனாவும் லிஸ்டுல இருக்கா போலிருக்கே. ஹி ஹி ...

    ReplyDelete
  4. கொய்யாலே...நான் காப்பி பண்ணி நாளைக்கு போடலாம்னு வைச்சிருந்தேன் பாஸ்!!அவ்வ்வ்வவ்வ்வ்வவ்வ்வ் ஓகே ஓகே

    ReplyDelete
  5. ரஜினி ,ரஹ்மான் இருவரும் முதலிடம் பெற தகுதி யானவர்கள் ....வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. முன்னுக்கு நிப்பவர்கள் எல்லாரும் நடிகர்கள்..........

    ReplyDelete
  7. சும்மாவா சொல்றோம் சூப்பர் ஸ்டார்னு

    ReplyDelete
  8. என்னது முதல் இடத்தில் சல்மான்கானா இருக்க முடியாதே நம்ம பவர் ஸ்டாருக்கு தானே கொடுத்தாகணும். ஏதோ தில்லுமுல்லு நடந்திருக்கு. கவலை படாத தலைவா அடுத்து நாம ஒரு லிஸ்ட் போடுவோம்.

    ReplyDelete
  9. நானும் அந்த நியூஸ் படிச்சேன்...நைஸ்..

    ReplyDelete
  10. நல்ல செய்தி

    ReplyDelete
  11. என்னை பொருத்தவரைக்கும் நம்ம A R ரஹ்மான் க்கு தான் என்னோட முதல் ஒட்டு.

    ReplyDelete
  12. தலைவர் செய்தியா..
    கலக்கல்தான் போங்க..

    ReplyDelete
  13. ரஜினிக்கு என் வாழ்த்துக்கள்!
    உங்களுக்கும் வாழ்த்துக்கள்!

    வந்து கருத்துரை வழங்கினீர்
    நன்றி!
    மீண்டும் வருக கருத்துரை தருக!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  14. கடவுளுக்கு நிகரானவரா? கடவுளே..கடவுளே..!!

    ReplyDelete
  15. அவர் வழி தனி வழி. . .வாழ்க ரஜினி. . .

    ReplyDelete
  16. சூப்பர்ஸ்டார் சூப்பர்ஸ்டார்தான்

    ReplyDelete
  17. 'டைம்ஸ் ஆஃப் இந்தியா' டாப்ல முழுதும் நடிகர்கள் தானா?
    அல்லது இது சினிமா லிஸ்டா நண்பா...

    எனக்கு பிடித்த மனிதர்களில் நம்ம சூப்பர் ஸ்டாரும் ஒருவர்....

    ReplyDelete
  18. தலைவரைப் பற்றிய மகிழ்ச்சிக்குரிய செய்தியினைப் பகிர்ந்திருக்கிறீங்க. நன்றி சகோ.

    ReplyDelete
  19. மகிச்சியான செய்தி நண்பா.. ! உங்களுக்கு 1 KG கேக் அனுப்பி உள்ளேன் , வந்தவுடன் தகவல் சொல்லவும்,

    ReplyDelete
  20. கடவுளுக்கு நிகரானவரா?


    Athu Sari...

    ReplyDelete
  21. http://onelanka.wordpress.com/2011/07/30/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81/

    ReplyDelete
  22. அன்பின் சௌந்தர் - தகவல்கள் பகிர்வினிற்கு நன்றி - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  23. அவர் உழைப்புக்கு கிடைத்த பெருமையான விசயம்.. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  24. I don't know why all peoples dancing for Rajini.
    He not invest even a single money in Tamil nadu i don't know he whether help to their fans
    I know very well leaders earn in block tickets when his film release that is only profit for leaders not for fans
    For his health problem fans done many prayers in temples i don't know this guy done before for their family or relatives or friends
    He is a marketing person for media , he is good actor .I hope this is enough for Tamilnadu don't go blindly back ot Rajini

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!