22 August, 2011

அடேய்... பொது இடத்தில் அதுவும் மழையில் இப்படியா.? (வீடியோ இணைப்பு)

14 comments:

  1. ஓஹோ..
    அங்குட்டு போய் பாக்கணுமா?

    ReplyDelete
  2. பார்த்துட்டு வந்துட்டேன் :)

    ReplyDelete
  3. சார் அந்த வீடியோவ பார்த்தேன்! எனக்கும் அந்தப் பாட்டு ரொம்ப புடிக்கும்! ரசிச்சேன்!

    ReplyDelete
  4. நல்ல பாடல்
    மழையில் நனைந்து கரையச் சொல்லும்
    இயல்புக் கவிதை..
    பகிர்வுக்கு நன்றி நண்பரே.

    ReplyDelete
  5. பிடிக்காமல் போகுமோ மழை பாடல்.

    ReplyDelete
  6. நனைந்து விட்டேன் நன்றி.

    ReplyDelete
  7. இன்னொரு இடத்துக்கு அனுப்புறீங்களே போங்க பாஸ்

    ReplyDelete
  8. எனக்கு பிடித்த பாடல் அது உனக்கு பிடிக்குமே

    ReplyDelete
  9. என்னமோ ஏதோனு பாய்ந்து அடித்துக்கொண்டு போய் பார்த்தன் பாஸ்.ஹி.ஹி.ஹி.ஹி

    ஆனாலும் அந்தப்பாடல் மற்றும் மறக்கக்கூடிய படமா அது.

    ReplyDelete
  10. நனைந்தேன், ரசித்தேன்

    ReplyDelete
  11. வணக்கம் பாஸ்,
    தமிழ் மணம் 11 நான்,
    மழைப் பாடல் படித்தேன், ரசித்தேன்.

    ReplyDelete
  12. பட்டங்கள் எப்படித் திட்டங்கள் போட்டுக் கவிழ்க்க வழி செய்கின்றது என்பதனை காமெடி கலந்து எழுதியிருக்கிறீங்க.

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!