30 October, 2011

இந்த ஐம்பது பைசா கரையுமா..? கரையாதா..?


வேதியியல் ஆய்வுக்கூடத்தில் கூடியிருந்தார்கள் மாணவர்கள்.  வேதியியல் ஆசிரியர் அமிலம் ஒன்றினைப்பற்றி பாடம் நடத்திக் கொண்டிருந்தார்.

அமிலம் இருந்த ஒரு பாட்டிலுக்குள் தனது சட்டைப் பையிலிருந்து ஒரு ஐம்பது பைசா நாணயத்தைப் எடுத்து போட்டார். அதன்பிறகு ஒரு மாணவனைக் அழைத்து “இந்த நாணயம் கரையுமா? கரையாதா?“ என்று கேட்டார்.


அதற்க்கு அந்த மாணவன் “கரையாது“ என்று கூறிவிட்டான். காரணம் கூறத்தெரியவில்லை. மீண்டும் இன்னொறு மாணவனைக் ‌கேட்டார் ஆசிரியர். அவனும் “நாணயம் கரையாது“ என்று கூறிவிட்டான்.  ஏன் என்று அவனிடம் காரணம் கேட்டார் ஆசிரியர்.


“அந்த ஐம்பது பைசா கரையும்னு தெரிஞ்சிருந்தா அமிலத்துக்குள் போட்டிருக்கமாட்டீர்கள் சார்.” என்று கூறினான் அந்த மாணவன்.


மாணவர்கள் மட்டுமல்ல, ஆசிரியரும் “கல.. கல..” வென சிரித்துவிட்டார்கள்...



எப்படி நம்ம பசங்க...



தங்கள் வருகைக்கும் கருத்திற்க்கும் மிக்க நண்றி மக்களே...

27 comments:

  1. //“அந்த ஐம்பது பைசா கரையும்னு தெரிஞ்சிருந்தா அமிலத்துக்குள் போட்டிருக்கமாட்டீர்கள் சார்//

    ஆசிரியரை
    நன்கு அறிந்த
    "மாணவர்" (:

    ReplyDelete
  2. நான் கூட சீரியசா கத சொல்ல போரிங்கனு படிச்சேன். சூப்பர் ஹிட் ஜோக் சொல்லி அசத்திட்டீங்க.....

    ReplyDelete
  3. பழசா இருந்தாலும் புதுசா உங்க நடையில் அருமையா சொல்லி இருக்கீங்க

    ReplyDelete
  4. ஹா..ஹா... ரசிச்சேன்... சிரிச்சேன்

    ReplyDelete
  5. நல்ல ஆராய்ச்சி

    ReplyDelete
  6. நம்ம பசங்களா கொக்காவா ஹா ஹா ஹா ஹா, வாத்தி ங்கே ங்கே....!!!

    ReplyDelete
  7. அதில் நீங்க ஆசிரியரா? மாணவரா?

    ReplyDelete
  8. ஜோக் சூப்பர்...

    ReplyDelete
  9. ஹா ஹா குருவை மிஞ்சிய சீசியனா

    ReplyDelete
  10. ஹா.......ஹா......

    நானும் சிரிச்சிட்டேன்

    ReplyDelete
  11. உலக நடைமுறை தெரிந்த மாணவன்!

    ReplyDelete
  12. நல்ல விவரமான பசங்க தான்

    த.ம 4

    ReplyDelete
  13. ஹா.ஹா.ஹா.ஹா..என்ன ஓரு புரிந்துணர்வு

    ReplyDelete
  14. Bulb vangiya Andha asiriyar neengala?

    ReplyDelete
  15. இது முனைவர் ஞானசம்பந்தம் சொன்ன புகழ் பெற்ற ஜோக். பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  16. ஹா ஹா. புத்திசாலி மாணவன்.

    ReplyDelete
  17. ஹா ஹா நாங்களும் கல கல வென சிரித்துவிட்டோம்... இது போன்ற பதிவுகளை நிறைய கொடுங்கள்.. கொஞ்ச நேரத்தில் சிரிப்புடன் செல்கிறோம்... பகிர்வுக்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  18. ஹா.......ஹா......ஹா.......ஹா......ஹா.......ஹா......ஹா.......ஹா......ஹா.......ஹா......ஹா.......ஹா......பகிர்வுக்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  19. அப்பா...எவ்ளோ புத்திசாலிப் பையன் !

    ReplyDelete
  20. கண்டிப்பா உங்க மாணவனாத்தான் இருக்கணும்...

    ReplyDelete
  21. அருமை...தமிழ்மணம் 7

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!