03 December, 2011

காப்பாத்தினது தப்பா...? இந்த பெண்ணுங்களே இப்படித்தான்...!


இந்த உலகத்தில் திருமணம் என்பது ஒரு கட்டாய மற்றும்  சமூக ‌வழக்கமாக இருந்து வருகிறது. திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எவ்வாறு அமைகிறது என்று யாராலும் சொல்லமுடியாது.

‌மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்தவரம் என்று சொல்வார்கள். அப்படி எல்லோருக்கும் அமைந்து விடாது. சிலர் ஆர்வ கோளாரில் திருமணம் செய்துக்கொண்டு படுகிற அவஸ்த்தை இருக்கிறதே அப்பப்பா...


அதனாலே... உங்களை புரிஞ்சிக்கிட்ட பொண்ணை கல்யாணம் பண்ணிக்கங்க.. அப்படி இல்லன்னா கல்யாணம் முடிஞ்சபிறகாவது நல்லா புரிஞ்சிக்கங்க... இரண்டு பேரும் புரிஞ்சி நடக்கிறதுதான் உண்மையான கல்யாண உறவு. இரண்டு பேருடைய அந்தரங்கம் விஷயங்களில் ஒத்துபோய்விட்டால் எந்த குடும்பத்திலும் பிரச்சனைகளே இருக்காது.


வாழ்க்கையை புரிந்துக்கொள்ளாதவர்களின் முடிவு எப்படி இருக்கிறது பாருங்கள்...







அதான் சொல்றேன் வாழ்க்கையை புரிஞ்சி நடந்துக்கங்க...
 

டிஸ்கி : எல்லா பெண்களும் இப்படியில்லை. ஒரு சிலருக்காக இந்தபதிவு..
 

டிஸ்கி : மக்களே  இது ஒரு நகைச்சுவை பதிவு...  அப்புறம் நம்ம மகளிர் அணி சண்டைக்கு வரவேண்டாம்.

29 comments:

  1. Serious padhivu nu padikka arambithen. Padangal load anapinthan theriyudhu.. Adhu mokkai padhivunu.... Avvvvv

    ReplyDelete
  2. //////
    ராஜி said... [Reply to comment]

    Sandaikku Vanga sago

    //////////

    நான் ஊர்லேயே இல்லிங்க..
    ஒரு வாரம் லீவு...

    ReplyDelete
  3. //////
    ராஜி said...

    Serious padhivu nu padikka arambithen. Padangal load anapinthan theriyudhu.. Adhu mokkai padhivunu.... Avvvvv
    ////////

    அப்ப முதல் பல்ப் உங்களுக்குதான் தாய்குலமே...

    ReplyDelete
  4. மாப்ளே நோ கமண்ட்ஸ் ஹிஹி!

    ReplyDelete
  5. விட்டு கொடுத்து, புருஞ்சு நடந்தாலே பிரச்சினை இருக்காது இல்லையா...

    ReplyDelete
  6. என்னாது மகளிர் அணியா, நீ எப்போய்யா கட்சி ஆரம்பிச்சே, சொல்லவே இல்ல..!

    ReplyDelete
  7. //டிஸ்கி : எல்லா பெண்களும் இப்படியில்லை. ஒரு சிலருக்காக இந்தபதிவு..
    //

    நல்ல சமாளிப்பு

    ReplyDelete
  8. //டிஸ்கி : எல்லா பெண்களும் இப்படியில்லை. ஒரு சிலருக்காக இந்தபதிவு..

    டிஸ்கி : மக்களே இது ஒரு நகைச்சுவை பதிவு... அப்புறம் நம்ம மகளிர் அணி சண்டைக்கு வரவேண்டாம்.//

    சமாளிச்சுட்டீங்க நண்பரே

    படங்களே அழகா கதை சொல்லுது..

    ReplyDelete
  9. ஹ்ம்ம்...ரயில்வே ட்ராக் ல, ஐ ஆம் வெயிட்டிங்...(அப்டியாவது ஒன்னு சிக்குமான்னுதான்..)

    இன்னைக்கு நம்ம கடைல "மனவாசம்"ன்னு ஒன்ன எழுதி வச்சிருக்கேன்..
    கடை விலாசம் இதுதானுங்க...
    http://cmayilan.blogspot.com/2011/12/blog-post.html

    ReplyDelete
  10. அட, இந்தக் காதல் கதைய நானும் பப்ளிஷ் பண்ணலாம்னு எடுத்து வெச்சேன். முந்திக்கிட்டீங்களே செளந்தர் சார்... அருமையாச் சொல்லியிருக்கீங்க. பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  11. நமக்குள்ள சண்ட வேண்டாம் .நீங்க சரியாத்தானே சொல்லி
    இருக்கின்றீர்கள் .என்ன இப்படி ஆண்களும் உள்ளனர் அதை
    சொல்லாமல் விட்டு
    விட்டீர்களே.பறுவாயில்லை .மொத்தத்தில் புரிந்துணர்வு அவசியம் என்று வலியுறுத்திய சிறப்பான பகிர்வுக்கு வாழ்த்துக்கள் சகோ .இன்று என் தளத்தில் உள்ள ஆக்கத்தினையும்
    அவசியம் பார்த்து கருத்திடுமாறு அன்போடு அழைக்கின்றேன்
    சகோ .மிக்க நன்றி பகிர்வுக்கு .

    ReplyDelete
  12. அம்பாளடியியாள் வந்த பின்னாடிதான் வந்தேன் நான் இந்த விளையாட்டுக்கு வரவில்லை ஜுட்.....

    ReplyDelete
  13. வை திஸ் கொலைவெறி

    ReplyDelete
  14. /////
    பன்னிக்குட்டி ராம்சாமி said... [Reply to comment]

    பயணங்கள் முடிவதில்லை!

    /////////

    அப்புறம் உங்க இந்தியப்பயணம் முடிஞ்சிட்டதா...

    ReplyDelete
  15. hii.. Nice Post

    For latest stills videos visit ..

    www.chicha.in

    www.chicha.in

    ReplyDelete
  16. டிஸ்கி : மக்களே இது ஒரு நகைச்சுவை பதிவு... அப்புறம் நம்ம மகளிர் அணி சண்டைக்கு வரவேண்டாம்.

    //

    எவ்வளவு போராட்டங்களை சந்திக்க வேண்டியிருக்கு

    ReplyDelete
  17. இன்னும் கொஞ்சம் நல்லா கட்டி போடு மாப்ள தப்பிசுட போறா.....ஹீ ஹீ

    ReplyDelete
  18. கல்யாணம் பண்ணியபிறகும் காதலிக்கலாமே.அப்படிகாதலித்தால் இப்படி தண்டவாளத்தில் கட்டிப்போடவேண்டி இருக்காது.

    ReplyDelete
  19. பதிவு பாதி படம் மீதி மிக
    நல்ல செய்தி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  20. pathivu super..
    oru padam madiri irukku

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!