21 December, 2011

அம்மாவை மாற்றினாலும் நல்லாதான் இருக்கும்...

நூலைப்போல சேலை, தாயைப்போல பிள்ளை என்பார்கள். உலக உயிரினங்கள் தன்னுடைய வம்சத்தை வளர்க்க தன்னைப்போல
குட்டிகளையும், கன்றுகளையும் ஈனும்.
 

அப்படியில்லாமல் மாறுதலுக்காக அம்மாவை மாற்றினால் எப்படியிருக்கும் என்று யோசித்து, கூகிலில் வலை வீசுகையில் சிக்கியவைகள்...



வாத்துகளுக்கு அம்மாவாக நாய்
 

பூனையை அடைகாத்து அம்மாவாகிறது கோழி



கொழி குஞ்சுகளுக்கு அம்மாவாக பூனை


அணில்களுக்கு பால் கொடுக்கும் அம்மாவாக பூனை


அம்மா பிள்ளையாக எலி, பூனை.


சிங்க அம்மாவும், செல்ல செம்பறிஆடும்.


புலிகளுக்கு பிறந்தது பன்றி.


குரங்கு அம்மா.. பூனை குழந்தை..

அம்மாவை மாற்றிப்பார்த்தாலும் அன்போடு பழகினால் எல்லாம் ஆனந்தம்தான்...!

எப்படியிருக்குது நம்ம காமினேஷன்... 

17 comments:

  1. அம்மாவை மாத்துனா நல்லாதான் இருக்கும் போல

    ReplyDelete
  2. போட்டோக்கள்லாம் சூப்பர்

    ReplyDelete
  3. டேய் தம்பி, தமிழ்நாட்டு அம்மாவுக்கு ஏதும் உள்குத்து இருக்கோ ஹி ஹி டவுட்டு...

    ReplyDelete
  4. அன்பு இருந்தால் எல்லாம் நன்றே இல்லையா...!!!

    ReplyDelete
  5. படங்கக் ஓகே... ஆனா வரிகளில் உள்குத்து இருக்கே... பார்த்துயா கவனம்....


    வாசிக்க:
    ஈரோடு பதிவர் சங்கமம்: பதிவர்களின் அட்டகாச அலப்பரை...

    ReplyDelete
  6. நம்ம ஜெ வ குட மாத்திடலாமா ?

    ReplyDelete
  7. அட., வித்தியாசமான படங்கள்...

    ReplyDelete
  8. படங்கள் அருமையா இருக்கு.. தொகுத்தளித்தமைக்கு மிக்க நன்றி..!!

    எனக்கு ஒரு டவுட் சௌந்தர் 'அம்மாவை ஏன் மாத்தனும்'?

    உங்களுக்கு ஏன் இப்படி வித்தியாசமான கற்பனையெல்லாம்!!!

    ReplyDelete
  9. ஹி.ஹி.ஹி.ஹி தலைப்பை பார்த்துவிட்டு அதிரடி அரசியல் பதிவு என்று நினைத்து வந்தேன் ஆனாலும் பதிவு அருமைதான்

    ReplyDelete
  10. உள்குத்துடன் ஆரம்பித்து உள்ளத்தை வருடி விட்டீர்...தாங்கள் கவனிக்க தவறிய 'கோழி' சிறிய எழுத்துப்பிழையை சரிசெய்யுங்களேன்..

    ReplyDelete
  11. உங்களை இதனை தொடர நட்புடன் அழைக்கிறேன்..விரைவில் இந்த தொடரை உங்கள் வலையில் எதிர்நோக்கி ...இந்த வருடத்தில் நான்..

    ReplyDelete
  12. அம்மா அம்மா அம்மா

    ReplyDelete
  13. ஹிஹி...
    பூனை கோழிக்குஞ்சைப்புடிச்சு விழுங்கப்போகுதப்பு.
    ("அம்மா" வை மாத்தப்போறிங்களா? அவுங்க மாறமாட்டேங்கிறாய்ங்களே.
    )

    ReplyDelete
  14. பயபுள்ள எப்படி எல்லாம் யோசிக்குது பாரு..

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!