13 December, 2011

The Dirty Picture (New Year Special)

2011-ஆண்டின் இறுதியை நெருங்கிக்கொண்டு இருக்கிறோம். உலக நாடுகள் 2012-ம் ஆண்டை வரவேற்க பல்வேறு கொண்டாட்டங்களை ஆரம்பித்துவிட்டார்கள்.

ஆனால் நாம் முல்லைபெரியாறு பிரச்சனை, கூடங்குள அணுமின் நிலைய பிரச்சனை, மீனவர் தாக்கப்படுகிற பிரச்சனை, விலை உயர்வு, போன்ற பல்வேறு பிரச்சனைகளை சந்தித்துக்கொண்டிருக்கிறோம்.

 இந்த பிரச்சனைகளை சந்திக்கும் நம் தமிழ்களை கொஞ்சம் மகிழ்ச்சிப்படுத்தவே இந்த பதிவு...  விரைவில் எல்லா பிரச்சனைகளும் முடிவுபெற்று புதிய வருடத்தை வரவேற்போம்...

(பதிவர்களான தங்கள் பெயரை பயன்படுத்தியிருக்கிறேன். 
யாரும் தப்பா எடுத்துகாதீங்க...)

 
அச்சச்சோ.. சேரு பட்டுடிச்சா...
அழாதேம்மா... அப்புறம் மனோ கத்தி எடுத்துகிட்டு வரபோறாரு...

சன்டேவில் கூட எங்களை நிம்மதியா இருக்க விடாம பண்ற இந்த கரண் சாரு வீட்டை இப்படித்தான் அசிங்கப்படுத்தணும்....

யாரும்மா அது...  சேற்றில் இப்படியா ஆட்டம் போடுறது...
இப்படியே குளிச்சிட்டுகிட்டு இருந்தே...
அப்புறம் நம்ம விக்கி அண்ணன் கிட்டே சொல்ல வேண்டியிருக்கும்..

ஐயா.. கணேஷ் ஐயா... வண்டியை இப்படியா வச்சிகிட்டு இருக்கிறது...
அதில் மின்னல் வரிகள் மாதிரி யாரோ எழுதியிருக்காங்க பாருங்க...
சீக்கிறம் கழுவிடுங்க தல....


வீட்ல இருக்கிற துணிகளை துவைக்காம... ஒரு கில்மா படம் விடாம பார்த்துகிட்டு இருந்தா எப்படிங்க...
(சிபி செந்தில் குமாரிடம் அவரது மனைவி)

உணவு ஆபிஸர்.. அவரது பொண்ணு நிச்சயதார்த்த  வேலையா பிஸியாயிட்டாரு..
நம்மள கண்டுக்க யாரும் இல்ல...

தம்பி சசி.. டுடே லொள்ளுக்கு என் படத்தை போட்டா என்ன...
நான் நல்லா லொள்.. லொள்.. ன்னு குறைப்பேன்..
வேணும்ன்னா பாரு... லொள்... லொள்...

யோவ்... ராஜபாட்டை ராஜா இப்படி வீட்டை கூட சுத்தம் செய்யாம என்ன எப்ப பார்த்தாலும் விஜயை புடிச்சி இம்சைபடுத்திகிட்டு இருக்கிற...


தம்பி... கோகுலு... அப்படி என்ன விஷேசம் இந்த கிளாஸை பத்திரமா வச்சிருக்கே...
பார்த்து..? அப்புறம் பாண்டிசேரியில் குடியேற வேண்டியிருக்க போகுது...

இது மாதிரி புகையை விட்டு காற்றை பாழ்படுத்துறாங்களே....
ஐயா இராமாநுசம் ஐயா இதுக்கு நல்லதா... நாலுபேருக்கு உரைக்கிற மாதிரி ஒரு மரபு கவிதை எழுதிபுடுங்க ஐயா..!


எப்புடி... நான் தமிழ்வாசி பிரகாஷ் போல டெரரா இருக்கேனா...


மிஸ்டர் பன்னிக்குட்டி என்ன இந்த கீபோர்டை இப்படி வச்சியிருக்கீங்க...
நல்ல டாக்டரா பார்த்து காட்டுங்க...

அண்ணே ரஹீம் கசாலி அண்ணே இந்த ஆட்சியிலே நம்ம ஏரியா எப்படி இருக்கு பாருங்க...

இதுக்கு காட்டமா ஒரு பதிவு போடுங்கன்னே...!


எவ்வளவு காலம் ஆனாலும் எங்களுக்கு விடிவே இல்லையா....
உணவுக்குதான் பஞ்சம், தண்ணீருக்குமா..?
- குழந்தையை பார்த்து மனம் ‌கொதிக்கிறார் தமிழ்பேரண்ஸ் சம்பத்குமார்.

இது மாதிரி தற்போதைய அரசியல்வாதிகள் இருந்துவிட்டால் 
நல்லாதானே இருக்கும்... By..  பாட்டு ரசிகன்.

எப்படியோ என்னால முடிஞ்ச அளவுக்கு கலாய்சாச்சி....
மக்களே.. தங்களுக்கு என் நன்றிகள்..

29 comments:

  1. படமெல்லாம் பேசுது அருமையாக ..
    சிந்தனை சிறப்புங்க .. கவிஞரே ...
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. ஹா.ஹா.ஹா.ஹா. அனைத்தும் அருமை தலைவர் பன்னிக்குட்டிக்கும் தமிழ்வாசி அண்ணனுக்கு கொடுத்திருக்கும் படம் பிரமாதம் அவ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  3. யோவ் நான் டுடே லொள்ளு போட்டே நாலஞ்சு மாசம் ஆச்சு... தலைப்பு பார்த்தவுடனே நீங்களுமான்னு வந்தேன்...

    ReplyDelete
  4. ரவுண்டு கட்டி அடிச்சுட்டிங்களே நண்பா... அதிலயும் சிபிக்கும் பன்னிக்குட்டி சாருக்கும் போட்ட படங்கள் செம... (முதுகு பத்திரம்) சூப்பர்!

    ReplyDelete
  5. படங்களும் லொள்ளும் அருமை

    ReplyDelete
  6. ஒருத்தர் பதிவுக்கும் கமெண்ட்ஸ் போடமுடியாமல் இருக்கே ஏன் இன்னைக்கு என்னாச்சு வலைத்தளங்களுக்கு...?

    ReplyDelete
  7. பதிவுகள் ரொம்ப லேட்டாதான் ஒப்பன் ஆகுது, உலவுல பிரச்சினைன்னு சசி ஸ்டேட்டஸ் போட்டுருக்கார் பேஸ்புக்ல...

    ReplyDelete
  8. எத்தனை நாள் ஆசையோ? என்னை துணி துவைக்க வச்சாச்சா?

    ReplyDelete
  9. இப்பவும் அரசியல் வாதிகள் இதே போல் தான் இருக்கின்றனர் தோழர்...

    ReplyDelete
  10. படங்கள் அருமை, அதைவிட உங்க கலாய்ப்புகளை ரசிச்சேன் சகோ

    ReplyDelete
  11. சிபிக்கு போட்ட கமென்ட் தான் டாப்பு.. ஹா.ஹா...

    ReplyDelete
  12. நல்லா இருக்கு ...
    :)))))))))))

    ReplyDelete
  13. விரைவில் எல்லா பிரச்சனைகளும் முடிவுபெற்று புதிய வருடத்தை வரவேற்போம்...

    ReplyDelete
  14. சித்திரப் பகிர்வுக்கு பாராட்டுக்கள்!

    ReplyDelete
  15. அண்ணே ரஹீம் கசாலி அண்ணே இந்த ஆட்சியிலே நம்ம ஏரியா எப்படி இருக்கு பாருங்க...

    இதுக்கு காட்டமா ஒரு பதிவு போடுங்கன்னே...!////
    ஏன் இந்த கொலவெறி? இந்த ஆட்சியில் என்னை எதாவது ஒரு கேஸ் போட்டு உள்ளே அனுப்பிடுவாரு போல சௌந்தர்.

    ReplyDelete
  16. டைட்டில் பார்த்து 'யு டு சௌந்தர்?' என்று உள்ளே வந்தேன். கடைசியில காமெடி பதிவா? நடத்துங்க.

    ReplyDelete
  17. படம் பேசுது நண்பரே

    ReplyDelete
  18. ஏன்யா நல்லாத்தான இருந்த... வொய் திஸ் பிளாக்கர்ஸ் வெறி....

    ReplyDelete
  19. தலைவா உங்களையே போட்டு ஓட்டுறாங்க தலைவா

    http://spoofking.blogspot.com/2011/12/blog-post_08.html

    ReplyDelete
  20. பேசும்படங்களுக்கு
    வீசுதென்றலாய் உங்கள் கருத்துக்கள்
    அருமை...

    ReplyDelete
  21. படமும் வரிகளும் போட்டி போடுது.நிறையவே மினக்கட்டு இருக்கீங்க சௌந்தர் !

    ReplyDelete
  22. படங்களும் அதற்கேற்றார்போல உள்ள
    கலாய்ப்பு கமெண்டுகளும் மிக மிக அருமை
    தொடர வாழ்த்துக்கள்
    த.ம 12

    ReplyDelete
  23. அன்பின் கவிதை வீதி சௌந்தர் - படங்களும் கருத்துகளும் அருமை - பதிவர்கள் கலாய்க்கப்பட்டதும் சரி - ஆமா புத்தாண்டு வாழ்த்தாக ஏன் டர்ட்டி பிக்ஸர்ஸ் ......... இனிய புத்தாண்டு நல்வாழ்த்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  24. இது ஒரு தினுஷா இல்ல இருக்கு...

    ReplyDelete
  25. கவிதையாய் விரியும் படங்கள்.வாழ்த்துக்கள்.

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!