20 February, 2012

இளம் பெண்களை கொல்ல எளிய வழி...! பதிவு உபயம் : ராஜபாட்டை ராஜா...


பெண் : 
உனக்கு தாடி வச்சா
ரொம்ப நல்லா இருக்கும்... டா..?


பையன் : 
கழட்டி விடப்போ‌றேன்னு...சொல்லு.. டி...  

**********************************************************


விக்கிபீடியா : எனக்கு எல்லாம் தெரியும்...!

கூகுள் : என்னிடத்தில் எல்லாம் இருக்கிறது..!


இண்டர்நெட் : நான் இல்லாமல் நீங்க யாரும் இல்லை...!


மின்சாரம் : என்னடா அங்க சத்தம்...?


மூவரும் : சும்மா பேசிகிட்டு இருந்தோம் மாமா...?


**********************************************************


பெண்ணை கொல்வது எப்படி : 

ஒரு அழகான பெண்ணிடம்...
 புதிய ஆடைகள், அழகிய நகைகள், விலை உயர்ந்த அழகு சாதனப் ‌பொருட்கள் கொடுத்து ஒரு தனி அறையில் அடைத்து விடுங்கள்....

அந்த அறையில் கண்ணாடி இல்லாமல் இருக்கட்டும்...

அவ்வளவு தான்....

ஒரு பையனை கொல்வது எப்படி : 

ஒரு பையன் கையில் செல்போன் தாருங்கள்...

அந்த செல்போனில் நிறைய அழகிய பெண்களின் செல்போன் நம்பர்கள் இருக்கட்டும்...

அவனை சிக்னல் இல்லாத இடத்தில் விட்டு விடுங்கள்...

அவ்வளவு தான்...


அந்த பெண்ணும் பையனும் உயிரோடு இருப்பதற்கு வாய்ப்பே இல்லை...
எப்பூடி...
**********************************************************

ஒருவர் : என்ன சார் ஃசுட்ஜ் போர்டை தண்ணிய ஊத்தி கழுவுறீங்க
ஷாக் அடிக்காது...!

அடுத்தவர் : என்ன தம்பி காமெடி பண்ணுறீங்க...
 நீங்க தமிழ்நாட்டுக்கு புதுசா...
போய் பொ‌ழப்பை பாருங்க தம்பி...
இங்கையாவது ஷாக் அடிக்கிறதாவது..!

********************************************************** 

காதலியை மட்டும் சைட் அடிச்சா அது WORK

கூட அவங்க பிரண்ட்ஸ் சேர்த்து சைட் அடிச்சா அது HARD WORK

தத்துவம் : சிலசமயம் Work  தொல்வி அடையலாம் ஆனால் HARD WORK  என்றும் தோல்வி அடையாது


( இதைத்தான் “Hard Work Never Fails" அப்படிங்கிறாங்க...)

**********************************************************

நீதிபதி : உனக்கும் உன் கணவருக்கும் விவாகரத்து தர முடியாதும்மா..? 

பெண் : ஏன் சார்..?

நீதிபதி : ஒரு சரியான காரணம் சொல்லும்மா..?

பெண் : என் கணவர் ஒரு குடிக்காரர்...?


நீதிபதி : இதெல்லாம் செல்லாது... செல்லாது....

பெண் : அப்புறம்... பவர்ஸ்டார் படம் வந்தா முதல் நாள் முதல் ஷோக்கு கூட்டிகிட்டு போறாரு...?

நீதிபதி : படுபாவி அவ்வளவு கொடுமையா செய்யுறான்...
உனக்கு உடனே அவன் கிட்டே இருந்து விடுதலை கொடுத்தாச்சி...

********************************************************* 
கூகுளில் சுட்ட படங்களுடன், என்னுடைய செல்போனுக்கு SMS-களாக ராஜபாட்டை ராஜா அவர்கள் அனுப்பிய நகைச்சுவை துணுக்குகள்...



ரசியுங்கள் அனைத்தையும்...
 தங்கள் வருகைக்கு நன்றி..!

40 comments:

  1. பவர் ஸ்டாரை கலாயித்தால் பத்தாயிரம் பேருடன் உங்கள் வீடு தேடி வருவோம்....

    # பவர் ஸ்டாரின் 50001 வது ரசிகர் மன்றம்#

    ReplyDelete
    Replies
    1. அதுக்குள்ளே 50000 ஆயிரத்தை தாண்டிருச்சா....

      பவர்ஸ்டாரின் புகழ் எங்க முடியும் தெரியலயே...

      Delete
  2. அசத்தலான நகைச்சுவைத் துணுக்குகள்..

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கு நன்றி மகேந்திரன் சார்...

      Delete
  3. செம ஜோக்ஸ் தலைவா :)

    ReplyDelete
  4. நகைச்சுவைகள் அனைத்தும் கலக்கல் நண்பரே ..
    வாழ்த்துக்கள் .. இருந்தும் எங்க தங்க தலைவரை நாளைய விடிவெள்ளி பவர் ஸ்டாரை சீன்டியிருப்பதை கண்டித்து நாளை முதல் உண்ணாவிரதம் இருக்க போகிறேன்

    ReplyDelete
  5. சூப்பர் ஜோக்ஸ். ஒவ்வொன்றையும் ரசித்து சிரித்தேன். பகிர்வுக்கு நன்றி சௌந்தர்.

    ReplyDelete
  6. Replies
    1. தங்கள் வருகைக்கு மிக்க நன்றி நண்பரே...

      Delete
  7. ரொம்ப ஹார்ட் ஒர்க் பண்ணிக்கிட்டு இருக்கீங்க போல.....?

    ReplyDelete
    Replies
    1. ஏதோ என்னால முடிஞ்சது...

      என்ன நான் சொல்றது...

      Delete
  8. /////அரசன் சேFeb 20, 2012 01:14 AM
    நகைச்சுவைகள் அனைத்தும் கலக்கல் நண்பரே ..
    வாழ்த்துக்கள் .. இருந்தும் எங்க தங்க தலைவரை நாளைய விடிவெள்ளி பவர் ஸ்டாரை சீன்டியிருப்பதை கண்டித்து நாளை முதல் உண்ணாவிரதம் இருக்க போகிறேன்/////

    அண்ணே இன்றைய விடிவெள்ளிய போய் நாளைய விடிவெள்ளின்னு சொல்லி இருக்கீங்க? இப்படி மறுக்கா டங்ஸ்லிப்பாகுனா சங்கத்துல ஃபைன் போட்டுடுவோம் ஆமா....

    ReplyDelete
    Replies
    1. நேற்று இன்று நாளை....

      என மூன்று பகுதிக்கும் இவர் தாங்க தமிழ் திரை உலகின் நிறந்தர விடிவெள்ளி...

      இப்ப ஓகேவா..?

      Delete
  9. ரசித்துச் சிரிக்க வைத்தன நகைச்சுவைகள் நன்று.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ஐயா...

      தங்கள் வருகைக்கு மிக்க நன்றி...

      Delete
  10. ஐயோ ஐயோ இந்த இடிய எனக்கு வராம போச்சே ..

    ReplyDelete
    Replies
    1. நாங்கெல்லாம் அப்பவே அந்த மாதிரி...
      இப்ப சொல்லனுமா..?


      எப்பூடி...

      Delete
  11. ஐயோ ஐயோ இந்த ஐடியா எனக்கு வராம போச்சே

    ReplyDelete
  12. anga enna saththam?.... ahaa, arumaiyaa pathivu. vaazhthukal

    ReplyDelete
  13. படங்களை பார்க்கும் போதே சிரிப்பு அதற்கு தகுந்த விளக்கம் அருமை ரசித்து சிரித்தேன் .

    ReplyDelete
  14. வணக்கம்! பார்த்தேன்! படித்தேன்! ரசித்தேன்!

    ReplyDelete
  15. இந்த ராஜா எனக்கு..காலையில GOOD Morning மாலையில Good night மட்டும்தாங்க அனுப்புகிறார் இந்த ஓரவஞ்சனையாளரை என்ன செய்வது?

    ReplyDelete
    Replies
    1. அப்படியா.. நல்லதா ஒரு மிரட்டல் SMS அனுப்புங்க அப்புறம் பாருங்க...

      Delete
  16. படங்களும், ஜோக்கும் வெகு அருமை சகோ

    ReplyDelete
  17. ரசித்து சிரித்தேன்...

    ReplyDelete
  18. ஹா ஹா சூப்பர் படங்களும் அருமை.

    ReplyDelete
  19. ரசித்துச் சிரித்தேன், சிரித்து ரசித்தேன். பெண்ணையும், ஆணையும் கொல்லுற பகிடி மிக அருமை. வாழ்த்துகள் இருவருக்கும்.
    வேதா. இலங்காதிலகம்.
    http://kovaikkavi.wordpress.com

    ReplyDelete
  20. நடக்கட்டும் நடக்கட்டும் !

    ReplyDelete
  21. படங்களுடன் அனைத்து நகைச்சுவைத் துணுக்குகளும்
    மிக மிக அருமை.பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  22. //அங்க என்ன சத்தம்…!!// ஹா ஹா.. சத்தம்போட்டு சிரிச்சேன்..!

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!