சொல்லத் தெரிந்தாலும்
சொல்ல முடிவதில்லை
அவளுக்கான காதலை...!
எழுத தெரிந்தாலும்
எழுத முடிவதில்லை
அவளுடைய அழகை..!
மறைக்கத் தெரிந்தாலும்
மறைக்க முடியவில்லை
அவளுடைய நினைவுகளை..!
ஆயினும்...
காதல் தெரியவில்லையென்றாலும்
காதலிக்க முடிகிறது
அவளுக்குத் தெரியாமலே...!
காதலிகத் தெரியாமல் எப்படி காதலிக்க முடியும் அன்பரே...
ReplyDeleteஆயினும்...
காதலிக்க முடிகிறது
அவளுக்குத் தெரியாமலே...!
இப்படி இருந்தால் அருமையா இருக்கும்
நன்றாகத்தான் இருக்கும் நண்பரே...
Deleteஆனால் இந்த கவிதையில் எதிர்மறையை சொல்லியிருக்கிறேன்...
தொரிந்தகை செய்ய முடியவில்லை தெரியாததை செய்ய முடிகிறது என்ற வகையில் இந்த கவிதை அமைப்பு செய்திருக்கிறேன்...
அருமையான கவிதை. மிக ரசித்தேன். தொடரட்டும் கவிதை வீதியில் கவிதைகளின் அணிவகுப்பு.
ReplyDeleteஒருதலை ராகமா? நடத்துங்கள்.
ReplyDeleteகவிதை அழகு கவிஞரே
ReplyDeleteநீண்ட நாள்களுக்குப்பின் கவிதையால்
அலங்கரிக்கபட்டு இருக்கிறது கவிதை வீதி
ஆயினும்...
ReplyDeleteகாதல் தெரியவில்லையென்றாலும்
காதலிக்க முடிகிறது
அவளுக்குத் தெரியாமலே...! ///
அட நாமளும் இந்த குறூப்ல தான் ரொம்ப காலமா இருக்கிறோM
நல்ல சிந்தனை தொடருங்கள்
ReplyDeleteம் ம் சொல்லித்தான் பாருங்களேன்.
ReplyDeleteஇனிமையான கவிதை...அருமை!
ReplyDeleteவந்தேன் ரசித்தேன் வாக்களித்தேன் சென்றேன்!
ReplyDeleteநீண்ட நாட்களுக்குப் பிறகு அருமையான கவிதையுடன் வந்திருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.
ReplyDeletenice. plz visit here
ReplyDeletehttp://skaveetha.blogspot.com/2012/07/blog-post.html
மிக மிக அருமை
ReplyDeleteமனம் கவர்ந்த அருமையான கவிதை
தொடர வாழ்த்துக்கள்
nice lines
ReplyDeleteமிக நல்ல கவிதை! பாராட்டுக்கள்!
ReplyDeleteரசித்தேன்...வாழ்த்துக்கள்...
ReplyDeleteஅன்பின்சௌந்தர் - கவிதை அருமை - ஒருதலைக்காதல் - நன்று நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
ReplyDeleteகொஞ்ச நாட்களாய் கவிதை வீதி காய்ந்து கிடந்தது.
ReplyDeleteமீண்டும் இப்போது கவிதை மழையில் நனைந்தது.
மகிழ்ச்சி!
காதல் அவஸ்தை அருமையாக வெளிப்படுகிறது
ReplyDeleteவெளியே சொல்லாமல் மனதிற்குள் பூட்டி வைத்த காதல் இனிது...
ReplyDeleteநீண்ட நாட்களுக்குப் பிறகு தங்களின் தரிசனம்...
மனதிற்கு ஆனந்தம்...
நீண்ட நாள் கழித்து ஒரு அழகான கவிதை...தொடருங்கள் ! வாழ்த்துக்கள் ! நன்றி ! (TM 8)
ReplyDeleteஒருதலைக் காதலாய் ஒரு கவிதை.சொல்ல நினைத்ததை சொல்லி விட வேண்டும். அப்புறம் டைரக்டர் பாலச்சந்தரின் ” சொல்லத்தான் நினைக்கிறேன் “ படத்திற்கு அர்த்தம் இல்லாமல் போய்விடும்.
ReplyDeleteகவிதை அருமை காதல் பொங்கும் வரிகள்!
ReplyDeleteசா இராமாநுசம்