15 December, 2012

உங்கள் பதிவில் இப்படி ஏதாவது கிழித்திருக்கிறீர்களா நீங்கள்...?




























என்ன மக்களே ரசித்தீர்களா...

பொதுவாக காகிதங்களை பிள்ளைகள் கிழித்தால் நாம் சத்தம் போடுவோம். அதுவே கலைநயத்தோடு செய்தால் அதுவும் ஒரு சாதனைதானே...

மேற்கண்ட படங்கள் உண்மையில் கலைநயம் மிக்கவைகளே... பார்ப்பதற்கும் பாராட்டுவதற்கும் தகுதியானவைகள். இதை படைத்தவர்களுக்கு என்னுடைய மனபூர்வமான நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

12 comments:

  1. கலைநயத்தோடு படைத்தவர்களுக்கு மனபூர்வமான நன்றியும் வாழ்த்துக்களும்...

    ReplyDelete
  2. அனைத்தும் மிக மிக அருமை......உங்கள் பகிர்வுக்கு மிக்க நன்றி......

    நன்றி,
    மலர்
    http://www.tamilcomedyworld.com/

    ReplyDelete
  3. கிழிச்சி அசத்திட்டாங்க.

    ReplyDelete
  4. கிழிச்சு அசத்திப்புட்டாங்க!

    ReplyDelete
  5. அடடா இப்படியும் கிழிச்சி அசத்தலாமா ?

    ReplyDelete
  6. அழகான வடிவமைப்பு நண்பரே.

    ReplyDelete
  7. அருமையான பகிர்வு! கலை உள்ளங்களுக்கு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  8. கிழிச்சிட்டீங்க!

    ReplyDelete
  9. வாவ்...அழகான படங்களின் அணிவகுப்பு...
    கலக்கல்....

    ReplyDelete
  10. அன்பின் சௌந்தர் - நாம் கிழிக்கற கிழிப்பு நமக்குத் தெரியாதா என்ன .... சூப்பர் படங்கள் - நல்லாவே கிழிச்சிருக்காங்க - பகிர்வினிற்கு நன்றி -நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  11. மாத்தி யோசிச்சிருங்காக!! சூப்பர்.

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!