18 December, 2012

ரிஸ்க் எடுக்கறது எங்களுக்கு ரஸ்க் சாப்பிடருது மாதிரிங்க














 Risky Jobs Funniest Photos







31 comments:

  1. ரஸ்க் சாப்பிடுறதெல்லாம் சரிதான், கடைசியா பால் ஊத்தாம இருந்தா சரி...

    ReplyDelete
    Replies
    1. நம்ம ஜனங்க எப்பங்க உயிருக்கு பயிற்திருக்காக...

      படிக்கட்டில் பயணம் செய்யதே என்றால்..
      வாகனத்தில் வேகமாக போகாதே என்றால்...
      ஜாக்கிரதையாக இருக்கள் என்றால்..

      யாரும் கேட்கிறது இல்லிங்க...


      மேற்கண்ட படங்கள் உண்மையில் ஆபத்தை அறியாமல் செய்பவர்கள் தான் இதுபோன்று செய்தால் கரணம் தப்பினால் மரணம் என்பது போல் எப்போதாவது ஒரு நாள் மரணத்தை சந்திப்பார்கள்...


      மக்களே ஆபத்தில்லாமல் பாதுகாப்புடன் பணியினை செய்யுங்கள்...

      Delete
  2. Replies
    1. வாங்ம்ம்மா...

      தங்கள் வருகைக்கு மிக்க நன்றி

      Delete
  3. படங்களைப் பார்க்கவே படக்...படக்.. என்கிறது.

    ReplyDelete
    Replies
    1. எனக்கும் அப்படிதாங்க இருக்குது...

      Delete
  4. எனக்கு மாடில இருந்து எட்டிப்பார்க்கவே பயமா இருக்கும்; இவங்க என்ன இப்பூடி ?

    ReplyDelete
  5. எனக்கெல்லாம் படத்தில் பார்க்கவே பயமாயிருக்கு
    தலைப்பும் படங்களும் மிக மிக அருமை
    வித்தியாசமான அருமையான பதிவு
    பகிர்வுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. நல்ல தொகுப்பு

    ReplyDelete
  7. நம்ம பிளாக் படிப்பதே பெரிய ரிஸ்க் தான்

    ReplyDelete
  8. நெஞ்சு, படக் படக் படங்கள்!ஆமா, இவையெல்லாம் எப்படி கிடைத்தது?

    ReplyDelete
    Replies
    1. எல்லாம் கூகுள் ஆண்டவர் கருனை ஐயா...

      தங்கள் வருகைக்கு மிக்க நன்றி

      Delete
  9. நம்ம ஊருல கரண்ட் கம்பத்துல ஏறுவது ரிஸ்கே இல்லை...

    நன்றி....

    ஸ்கூல் பையன்...

    ReplyDelete
    Replies
    1. குட் பார்ம்ல் இருக்கீங்க...

      கரண்டு இருந்தாதானே பிரச்சனை...

      Delete
  10. அருமையான படங்கள் கலெக்சன்ஸ் சூப்பர் நண்பா.

    ReplyDelete
  11. சிலபேர் பணி நிமித்தமா ,சிலபேர் ஆர்வமாய்,ஆனால் பலபேர் உயிரை பணயம் வைத்து இப்படி ரிஸ்க் எடுக்கனுமா? வேதனையும் வேடிக்கையும் அவசியமா?

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்து உண்மைதான் ஐயா....

      உயிரை பணயம்ட வைப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது...

      Delete
  12. அன்பின் சௌந்தர் - ரஸ்க் எல்லாம் சாப்பிட்டாச்சு ( ??? ) - படமெல்லாம் எங்கேந்து புடிச்சீங்க - ரஸ்க் எல்லாமே நல்லாருந்துச்சு - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  13. இதையெல்லாம் பாத்தா நாம ரஸ்க்கு சாப்பிடறவனுங்க மாதிரி தெரியலை, கொஞ்சம் தப்பினாலும் அவனுங்களே ரஸ்க்காயிடுவானுங்க போலிருக்கு!!

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!