28 December, 2012

அம்மாடி...! இதுதாங்க இந்த பதிவுக்கு தலைப்பு...!


















































14 comments:

  1. மாட்டு வண்டிகள் இருந்த காலத்திலும் ஓவர் லோடுதான், மோட்டார் வண்டிகளானாலும் ஓவர் லோடுதான்.மனிதனுக்கு எப்பவுமே பேராசைதான்.

    ReplyDelete
    Replies
    1. இந்த பேராசையின் முடிவி விபரீபமாக இருந்தாலும் மனிதன் திருந்துவதாக இல்லையே...

      Delete
  2. அடக்கடவுளே! (இதாங்க இந்த பதிவுக்கு மறுமொழி)

    ReplyDelete
    Replies
    1. வாங்க மேடம்...

      புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

      Delete
    2. மிக்க நன்றி சௌந்தர். தங்களுக்கும் அப்படியே.

      Delete
  3. ஆனால். மிகவும் கொடுமையான செயல்.

    ReplyDelete
    Replies
    1. எப்பாடியாவது சம்பாதிக்கனும் அதனுடைய விளைவுதாஙக் இது....

      Delete
  4. ஐயோ!

    என்னோட பதிலும் இதுதான். இதுபோல் ஒரு சம்பவத்தை நேரில் பார்த்தால் முதலில் நாம் சொல்வது ஐயோ! தானே?

    ReplyDelete
  5. ஆம். இதிலும் ஒருசிலர் மாடுகளை வாகனங்களில் ஏற்றி, அடைத்துக்கொண்டு செல்வதுதான் மிகவும் வேதனைக்குரிய விஷயம்.

    ReplyDelete
  6. இதெல்லாம் என்னா மேட்டர்? எங ஊருல டிவிஎஸ் 50 வண்டில 7 பெரு போவானுங்க. மூட்டை முடிச்சுகளோடு...,

    ReplyDelete
    Replies
    1. எவ்ளோ பெரிய டி.வி.எஸ் 50 ராஜி?

      Delete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!