கல்லிலே கலைவண்ணம் கண்டேன்... என்ற ஒரு பாடல் வரி உள்ளது... ஆனால் தற்போது பார்க்கும் அனைத்திலும் அழகிய ஓவியங்களையும் கலை படைப்புகளையும் படைத்துவிடுகிறார்கள் இன்றைய கலைஞர்கள்...
ஒரு தர்பூசணியில் எவ்வளவு அழகான ஓவியங்கள் பாருங்கள்...
கண்டு ரசித்த அனைவருக்கும் நன்றி...!
நல்லா இருக்கே
ReplyDeleteநன்றி நண்பரே...
DeleteSuper...
ReplyDeleteநன்றி நண்பரே...
Deleteஅழகு.
ReplyDeleteநன்றி அம்மையாரே....
Deleteஇப்போதெல்லாம் திருமண வரவேற்பில் இது போல் செய்து அழகுற வைக்கிறார்கள்;
ReplyDeleteநன்று
நானும் பார்த்திருக்கிறேன் ஐயா...
Deleteதங்கள் வருகைக்கு மிக்க நன்றி...
இந்த ரவுண்டிலும கலக்க வாழ்த்துக்கள்
வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்கிற
ReplyDeleteபழமொழி மாதிரி நல்ல ஓவியனுக்கு
தர்பூசணியும் திரைச் சீலை எனச் சொல்லலாமோ
மனம் கவர்ந்த ஓவியங்கள்
பகிர்வுக்கு வாழ்த்துக்கள்
தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி ஐயா
Deleteஅழகான பகிர்வு! நன்றி!
ReplyDeleteமிகவும் நன்றாக இருக்கின்றது.
ReplyDeleteசூப்பர் நண்பரே. எங்க வீட்டில் எல்லோரையும் அழைத்துக் காண்பித்தேன், வியந்து போனார்கள்!!
ReplyDeleteகாய்கறியும் கலைவண்ணமே!
ReplyDeleteஆக்கடா ..!!!
ReplyDeleteNice.,
ReplyDeleteஅழகழகான ஓவியங்கள். பகிர்ந்தமைக்கு நன்றி.
ReplyDeleteஇனிய கிறிஸ்துமஸ் + புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்... மீண்டும் 2013 இல் சந்திப்போம்...MERRY CHRISTMAS AND A HAPPY NEW YEAR...
ReplyDeleteஅந்த கலைஞனை பாராட்டவேண்டும் இவ்வளவு அழகாக செய்ததுஅருமை ,பாராட்டுக்கள் உங்களுக்கும் இதை வெளி கொண்டு வந்தமைக்கு
ReplyDeleteஅடக்கடவுளே! உங்களுக்கு மட்டும் இப்படிப் பட்ட படம் எப்படித்தான் கிடைக்குதோ..! அனைத்தும் அருமை!
ReplyDeleteதர்பூசணியில் கலைவண்ணம் அருமை ..
ReplyDeleteஅனைத்தும் மிக அருமை....பகிர்வுக்கு மிக்க நன்றி.....
ReplyDeleteநன்றி,
மலர்
http://www.tamilcomedyworld.com/
அன்பின் சௌந்தர் - இது போல பல சிற்பங்கள் - ஓவியங்கள் - காய்கறிகளை வைத்து பெரும்பாலும் அனைத்துத் திருமணங்களிலும் செய்து காட்சிக்கு வைக்கிறார்கள் - திறமைசாலிகள் - நல்வாழ்த்துகள் சௌந்தர் - நட்புடன் சீனா
ReplyDelete