இன்று இணையத்தில் அப்படியே உலவும் போது இரண்டு கார்டூன்கள் என்னை கவர்ந்தது... அந்தப்படங்களுடன் இன்றைய பதிவை முடித்துக்கொள்கிறேன்.
*********************************
திமுக தலைவர் பதவிக்கான போட்டியும் அதை அடைவதற்காக சண்டைகளும் தொடர்ந்துக்கொண்டு இருக்கிறது... அதை மையப்படுத்திய அழகிய கார்டூன்...
***********************************
பவர்ஸ்டார் மதுரை ரசிகர்கள் ஒட்டியுள்ள போஸ்டர்... அதில் உள்ள கவிதையை படித்துப்பாருங்க... நல்லாத்தான் யோசிக்கிறாங்கப்பா...!
*****************************
அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்...
வருங்கால முதல்வர் எங்கள் பவர் ஸ்டார்
ReplyDeleteஇப்படிக்கு
ஒருங்கிணைந்த ஒன்பது கிரக தலைமை ரசிகர் மன்றம்
ReplyDeleteஇன்று
FACEBOOK இல உள்ள படங்களை எளிதில் DOWNLOAD செய்ய வேண்டுமா ?
இது எப்படியிருக்கு?
ReplyDeleteஅருமைதான் போங்க... நானும் பார்த்தேன்... சிரித்தேன்... ரெண்டுக்கும்தான்....
ReplyDeleteஅன்பின் சௌந்தர் - நல்லாவே இருக்கு - நல்வாழ்த்துகள் -நட்புடன் சீனா
ReplyDelete