21 January, 2013

கர்த்தர் குழப்பத்தில் இருக்கிறார்.....!

 
முதிர்ச்சிப்பெற்ற முரண்பாடுகளின்
தொகுப்புதான் காதலோ....
 

ன்னை மறக்க நீயும்
உன்னை நினைக்க நானும்
ஜெபித்துக் கொண்டிருக்கிறோம்....

ம்மில் யார் ஜெபத்தை ஆசீர்வதிப்பதென்று
திண்டாடிக் கொண்டிருக்கிறார்
கர்த்தர்...



தங்களின் கருத்துக்கு காத்திருக்கிறது இந்த கவிதை..
மீள் பதிவு

5 comments:

  1. கவிதை நன்று
    இது போன்ற தலைப்புகள் தவிர்ப்பது நல்லது என்பது என் கருத்து

    ReplyDelete
  2. அருமையான கவிதை
    அதிலும் முதலில் நீங்கள் கொடுத்துள்ள
    காதலுக்கான சிறு விளக்கம் வெகு வெகு அருமை
    மனம் கவர்ந்த கவிதை
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. நல்ல திண்டாட்டம்தான்! அருமையான கவிதை!

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!