26 January, 2013

விஸ்வரூபம் என்ன அவ்வளவு பெரிய தவறா..?

இன்றைய காலக்கட்டத்தில் உணவுப் பொருள் பற்றாக்குறை மிக அதிக அளவில் இருக்கிறது. விளைநிலங்கள் குறைந்துவரும் இத்தருணத்தில் இதுபோன்ற வீரியமான பெரிய அளவிளான காய்கறிகளை விளைவித்தால் நன்றாகத்தான் இருக்கும் போல....

எப்படியிருக்கு பாருங்கள் காய்கறிகளின் விஸ்வரூபம் .!









இது போன்று விஸ்வரூபமாக இருக்கும் காய்கறிகளை நான் தவறு என்று சொல்லமாட்டேன். அப்போது நீங்கள்...?
*********************************************
ரைட்டு...

பேச்சுபேச்சாத்தான் இருக்கனும்...
என்ன நான் சொல்றது...!

9 comments:

  1. பெரிய்ய பகிர்வு.

    ReplyDelete
  2. யம்மாடி, எவ்வ்வ்வவ்வ்வ்வளோ பெரிய விஸ்வரூபம்? கடையில யாவாரம் நல்லா நடக்கட்டும்.

    ReplyDelete
  3. எல்லா காய்கறிகளிலும் ஒவ்வொண்ணு வாங்கினா ஒரு கல்யாணத்துக்கே சமைக்கலாம் போலிருக்கே...

    ReplyDelete
  4. சௌந்தர்...

    ஐ லைக் திஸ் போஸ்ட்.. ஐ லை யுவர் ஹூயூமர்..

    பூரா பேரும் சீரியஸா பதிவெழுதிகிட்டு இருக்காங்க... விஸ்வரூபம்னு போட்ட பதிவ பார்த்தாலே இப்ப கடுப்பா இருக்கு..

    பட்..திஸ் ஈஸ் டிபரன்ட்

    ReplyDelete
  5. அல்வா கொடுக்கிறதுங்கறது இப்படித்தானா?
    வாழ்க வளமுடன்
    கொச்சின் தேவதாஸ்

    ReplyDelete
    Replies
    1. விஸ்வரூபத்திற்கு ஆதரவா குரல் கொடுத்த சௌந்தர் வாழ்க! (கொளுத்தி போடு.., )

      Delete
  6. அதானே... இதை யாராவது தப்பு சொல்லுவாங்க....?????????

    ReplyDelete
  7. அன்பின் சௌந்தர் - விஸ்வரூபம் தவறே இல்லை - கண்டு களிக்க வேண்டும் - நல்வாழ்த்துகள் - ந்ட்புடன் சீனா

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!