05 January, 2013

இந்தமாதிரி அனுபவம் உங்களுக்கு இருந்திருக்கிறதா..?




















அம்புட்டுதாங்க...!!

11 comments:

  1. ஒருத்தன் ரெண்டு பேரு தூங்கினா பரவாயில்லை மொத்தமா அத்தனை பயலுவளும் எதுக்கு தூங்குரானுவங்கிறதுதான் விலங்கல.

    ReplyDelete
  2. அடப்பாவிகளா... இப்படியா தூங்கறது.....

    ReplyDelete
  3. யோகா கிளாஸ் மாதிரி, தூக்க கிளாஸ் எங்கேனும் நடத்துகின்றார்களா?

    ReplyDelete
  4. ஹா ஹா ..சூப்பருங்கோ ...

    ReplyDelete
  5. ஸ் ஸ் ...சத்தம் போடாதிங்க ....தூக்கம் கலைஞ்சிடும்...

    ReplyDelete
  6. ஏன் இல்லை எனக்கும் பயணம் செய்யும்போது இப்படி அனுபவம் உண்டு

    ReplyDelete
  7. நேத்து பதிவை படிச்ச்சனா? இன்னைக்குதான் கம்மென்ட் போடறேன். வேற ஒண்ணுமில்ல தூங்கிட்டேன்.

    ReplyDelete
  8. அன்பின் சௌந்தர் - தூங்கு மூஞ்சிகளைப் பத்தின படங்கள் - பதிவு - ம்ம்ம் - பாத்து முடிக்க்றதுக்குள்ள சில நிமிடங்கள் தூங்கி எழுந்தேன் - சரி சரி - நல்வாழ்த்துகள் -நட்புடன் சீனா

    ReplyDelete
  9. இல்லையே.ஆனால் பார்த்திருக்கேன்.தட்டி எழுப்பியிருக்கேன்.இதுவும் நல்லாத்தான் இருக்கு.என்ன ஒரு ஒற்றுமை.எங்க இதெல்லாம் தேடிப் பிடிச்சீங்க?
    வீட்டில் இருந்தபடி வருமானம் பெறுவதற்கு இலகுவான ஓர் வழி.

    ReplyDelete
  10. நல்ல தூக்கமுங்க படம் எல்லாம் சூப்பருங்க

    ReplyDelete
  11. பாவம் தூங்கி எவ்ளோ நாளாச்சோ??

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!