09 February, 2013

காய்கறிகளை இதற்குக்கூடவா பயன்படுத்துவார்கள்...!

காய்கறிகளில் செதுக்கப்பட்ட அழகிய  ஓவியங்கள்...












நல்லது...

12 comments:

  1. அத்துனையும் அழகு. பகிர்விற்கு நன்றி.

    ReplyDelete
  2. அன்பின் சௌந்தர் - திருமண வரவேற்பில் இப்பொழுதெல்லாம் காய்கறியில் அழகழகான சிற்பங்களைச் செதுக்குகின்றனர். அருமையாக பார்ப்பவர்களுக்கு கண்ணைக் கவரும் வண்ணம் இருக்கின்றன. பகிர்வினிற்கு நன்றி - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  3. ஹப்பா... எவ்வளவு பொறுமையும், கலை உணர்வும் தேவைப்பட்டிருக்கும் இந்த அதிசயச் சிற்பங்களைச் செதுக்கறதுக்கு! அசத்துது செளந்தர் ஒவ்வொண்ணும்!

    ReplyDelete
  4. நல்ல ரசனை மனது.வித்தியாச சிந்தனை.

    ReplyDelete
  5. யப்பப்பப்பப்பபா..
    ரொம்ப ரொம்ப ரொம்ப அருமையா இருக்கு. எனக்கெல்லாம் காய்கறிகளை ஒழுங்கா சாப்பிடகூட தெரியாது.

    நண்பர் பால கணேஷ் சார் சொன்ன மாதிரி எவ்வளவு பொறுமையும், கலை உணர்வும் தேவைப்பட்டிருக்கும்?

    ReplyDelete
  6. ஆஹா அற்புதம் இரு கண்கள் போதாது... பாடத்தான் தோன்றுகிறது.

    ReplyDelete
  7. அருமை. ஆனால் அனைத்தும் போட்டோஷாப் செய்யப்பட்ட படைப்புகள் என்பது என் எண்ணம். முள்ளங்கி, பீட்ரூட், அன்னாசி சரி. ஆனால் கிர்ணி, ஸ்ராபெர்ரி, பூசணி பழங்கள் உள்ளே காலியாகவும், விதைகளுடனும், மிருதுவாகவும் இருக்கும். இதுபோல் கடினமான, நுணுக்கமான சிலைகள் செதுக்க முடியாது என்பது என் கருத்து. சரிதானே?

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!