05 April, 2013

உங்களுக்கு இந்த அளவுக்கு தன்னம்பிக்கை இருக்கிறதா?


தன்னம்பிக்கை வளர்க்கும் வகுப்பில் மூவர் கலந்து கொள்கின்றனர்.


மூவரிடம் ஒரே கேள்வி கேட்கப்படுகிறது. "சவப்பெட்டியில் நீங்கள் கிடத்தப்பட்டு குடும்பத்தார் வருத்தத்துடன் சூழ‌ இருக்கும் போது, உங்களை பற்றி என்ன‌ சொல்லவேண்டும் என்று விரும்புவீர்?"

முதலாம் மனிதர் ‍= இதோ இங்கே கிடப்பவன் உலகில் சிறந்த‌ மருத்துவன் மட்டுமில்லை, நல்ல‌ குடும்பஸ்தனும் கூட‌"


இரண்டாம் மனிதர் = "நான் ஒரு சிறந்த‌ ஆசிரியர், என்னால் பல‌ பல‌ வெற்றிகரமான‌ மாணவர்கள் உருவாக்கப்பட்டனர் என்று சொல்ல‌ வேண்டும்."


மூன்றாமவர் = "அதோ பாருங்கள், அவன் அசைகிறான்"


(தன்னம்பிக்கைன்னா இப்படித்தாங்க இருக்கனும்..)
*********************************** 

மனைவி :- “ஏங்க, அதான் நர்ஸ் சொன்னாங்கல்ல, இது ஒருசின்ன ஆபரேஷன் தான், பயப்பட வேண்டாம்னு,

அப்புறம் ஏன் இப்படி நடுங்கறீங்க.”


கணவன் :-“அடி அசடு, நர்ஸ் சொன்னது நம்மகிட்ட இல்லடி, டாக்டர்கிட்ட.”

********************************************
படித்ததில் பிடித்தது

7 comments:

  1. தன்னம்பிக்கை ரசிக்க வைத்தது! நன்றி!

    ReplyDelete
  2. தன்னம்பிக்கை வரிகள் சிறப்பு.

    ReplyDelete
  3. இரண்டும் சூப்பர்

    ReplyDelete
  4. அன்பின் சௌந்தர் - டாக்டர் ஜோக் - அவன் அசைகிறான் - இரண்டுமே சூப்பர் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!