06 April, 2013

ம்...! போட்டோ எடுத்தா இப்படிதாங்க எடுக்கனும்..!

உண்மைதான்! போட்டோ எடுத்தால் இப்படி இருக்கணும். நம்மில் அனைவரும் புகைப்படக் கலைஞர்களாக மாறிவிட்டோம். இதற்கு முக்கிய காரணம் மொபைல் போன்களின் தாக்கம்.

ஸ்மார்ட்போன்களின் அதிகமான வரவால், நாமும் புகைப்படங்கள் பற்றியெல்லாம் அதிக அளவில் சிந்திக்கிறோம். நீங்கள் புகைப்பட வல்லுனராகவோ, அல்லது நீங்கள் எடுக்கும் படங்கள் மற்றவர்கள் ரசிக்கும்படியாகவும் இருக்கவேண்டும் என்றால், கீழே தரப்பட்டுள்ள படங்களை பார்க்கவும்.



























12 comments:

  1. நல்லாத்தான் எடுத்திருக்காங்க!

    ReplyDelete
    Replies
    1. வாங்க நண்பரே....

      தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி

      Delete
  2. ஆய கலைகள் 64 -ல் புகைப்படக் கலையையும்
    சேர்த்து விடலாமா ?
    ஆஹா , மிகவும் அருமை .

    ReplyDelete
  3. அனைத்துமே அருமை

    ReplyDelete
  4. அருமையாகத்தான் எடுத்திருக்கிறார்கள்
    இதற்கு தனித்திறனும் தனித்த ரசனையும்
    நிச்சயம் அதிகம் வேண்டும்
    பதிவாக்கி ரசிக்கத் தந்தமைக்கு
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  5. அன்பின் சௌந்தர் - நலல் படங்கள் - தேடிப் பிடித்து ஒருபதிவாக்கி விட்டீர்கள் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  6. எல்லா படமும் நல்லா இருக்கு..

    ஒரு முறை டெல்லி போனப்ப India Gate உள்ளங்கைல இருக்குற மாதிரி படம் எடுக்க முயற்ச்சி செஞ்சோம் ஆனால் சரியா வரல..

    இங்க எல்லா படமும் அற்புதமா எடுத்திருக்காங்க..

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!