10 May, 2013

வடிவேலு பாணியில்...! இது என்ன ஐடியா இல்ல ஆந்த்ரா லேடியா...?

பேஸ்புக் சில நேரம் சலிப்பைக் கொடுத்தாலும் கூட நிறைய. சுவாரஸ்யங்களைத் தாங்கியே நிற்கிறது - அதில் சந்தகேமே இல்லை. 
பல மொக்கையான ஸ்டேட்டஸ்களுக்கு மத்தியில் சில மதுரை மல்லியையயும் பார்க்கலாம். அப்படி ஒரு சுவாரஸ்யமான மணம் பரப்பும், கலகலக்க வைக்கும் ஸ்டேட்ஸ்களும் நிறையவே இருக்கின்றன. 
இன்று காலை கண்ணில் பட்ட ஸ்டேட்டஸ் இது.. 
எவ்ளோ அழகா யோசிச்சிருக்காங்கே.. ஒரு படத்தில் வடிவேலுவை தூக்கிக் கொண்டு போய் அடிச்சு துவைச்சு காயப்போட்டு கொண்டு வந்து விடுவார்கள் ரவுடிமார்கள். அதற்குப் பிறகு அவர் அரசியல்வாதியாகி மேடை போட்டு அதை விளாசுவார்...அந்த பாணியில் இந்த ஸ்டேட்டஸ்... படிச்சுப் பாருங்க... 
''நான் சுத்தி வளச்சி பேச விரும்பல., 

என்ன unfriend பண்றவங்கள பாத்து நேரடியாவே கேக்குறன்.. . 

அட., எதோ ஒரு ஆர்வத்துல நாலு மொக்க ஸ்டேடஸ் போட்ருபேன். 

அது பிடிக்கலனா நீ என்ன பண்ணியிருக்கனும்..? 

"லைக்" போடாம போயிருக்கனும்.. 
அட.. அதானங்க ஒலக வழக்கம்.. . 

அத., விட்டுட்டு நீ என்ன பண்ணியிருக்க., 

என்ன unfriend பண்ணியிருக்க., 

ஏதோ., நாலஞ்சு ரெக்வஸ்ட் பென்டிங்-ல இருக்கவும் சமாளிச்சாச்சி.. இல்லனா., ரவுண்டா 5000 பேர எப்பிடி கொண்டு வரது., 
அப்புறம்., இந்த ஐடிய எப்பிடி மெய்ன்டய்ன் பண்றது.. . 

போன வாரங்கூட இதே மாதிரி சம்பவம் பீகார்ல நடந்துச்சி., 

ஆனா., அவன் ரொம்ப நல்லவந் unfriend பண்ணல., 

பையன் பாவமேனு., லைக்க போட்டுட்டு., கமெண்ட்ல நாலு "நல்ல" வார்த்த சொல்லிட்டு போயிருக்கான்.. 

அந்த நாகரிகம் ஒனக்கு தெரியல.. . 
உன் இஷ்டத்துக்கு பழகி வெளையாட்றதுக்கு., இது என்ன ஐடியா இல்ல ஆந்த்ரா லேடியா...?

#####படித்ததில் பிடித்தது...####

6 comments:

  1. ஹா ஹா ஹா ரசித்தேன்... இந்த ஸ்டேட்டஸ் போட்ட்வர் பேரையும் சொல்லியிருக்கலாமே....

    ReplyDelete
  2. பையன் பாவமேனு., லைக்க போட்டுட்டு., கமெண்ட்ல நாலு "நல்ல" வார்த்த சொல்லிட்டு போயிருக்கான்..

    மொக்க போட்டவரை “ரொம்ப நல்லவன்னு“ நெனச்சிட்டார் போல....

    ReplyDelete
  3. இந்த ஸ்டேட்டஸ் போட்ட்வர் பேரையும் சொல்லியிருக்கலாமே....நல்ல கற்பனை.

    ReplyDelete
  4. கலக்கல் பதிவு

    ReplyDelete
  5. அருமை! நன்றி நண்பரே!

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!