19 September, 2013

இதுபோல் பார்த்ததுண்டா நீங்கள்...!

நாம் நிறைய தொப்பிகள் பார்த்திருப்போம்... அவைகளில் சில வித்தியாசமான அமைப்பில் இருக்கும்... அவைகளின் தொகுப்புதான் இது...

















11 comments:

  1. உங்களுக்கே தெரிந்த தொகுப்பு... நன்றி...

    ReplyDelete
    Replies
    1. இதுல ஏதும் உள்அர்த்தம் இருக்கா...?

      Delete
  2. http://dindiguldhanabalan.blogspot.com/2013/09/Success-is-our-choice.html

    ReplyDelete
  3. வணக்கம்

    தொப்பி படங்கள் அருமை வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. ரசித்தமைக்கு மிகக் நன்றி ரூபன்...

      Delete
  4. இத்தனை வகையா ? அழகு.

    ReplyDelete
    Replies
    1. இது தொடக்கம்தாங்க இன்னும் நிறைய இருக்க...

      Delete
  5. எல்லாம் சரி, உண்டியல் வைத்தாற்போல நம் ஊர் போலீஸ் காரர்களுக்கு பயன்படுவது போல் தொப்பி எதுவும் இல்லையா ?

    ReplyDelete
    Replies
    1. ரொம்ப பாதிக்கப்படிருக்கீங்க போல...

      Delete
  6. அருமையான தொகுப்பு. பகிர்வுக்கு நன்றி..

    ReplyDelete
  7. வித்தியாசமான தொப்பிகள்! ரசிக்க வைத்தன! நன்றி!

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!