10 November, 2013

இது பெண்களுக்கு மட்டுமே தெரிந்த ஒரு கலை

பார்த்ததுண்டா...
இதுபோன்ற சிகை அலங்காரங்களை..!




























இது எப்படியிருக்கு...!

9 comments:

  1. வணக்கம்
    படங்கள் மிக அழகாக உள்ளது..... இது நம்ம நாட்டு பெண்கள் மத்தில் தொடர்ந்தால் எப்படி இருக்கும்...சிறிய கற்பனை..... தேடலுக்கு பாராட்டுக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. நமது நாட்டிலும் தொடங்கினால் அவ்வளவுதான். சிகை அலங்காரலத்திற்கே ஒரு நாள் ஆகிவிடும்

    ReplyDelete
  3. அன்பின் சௌந்தர் - இத்த்னை வகை சிகை அலங்காரங்களா .......
    எப்படி கற்பனை சிறகடித்துப் பறக்கிறது .....தேடிப்பபிடித்து படங்கள் பகிரப்பட்டிருக்கின்றன - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  4. மிகவும் ரசித்தோம்
    பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. இதெல்லாம் உண்மையான படங்களா? நல்ல உழைப்பு!
    tamilmanam plus 1

    ReplyDelete
  6. பிரமிக்க வைக்கும் படங்கள் ...

    ReplyDelete
  7. படங்களைத் தேடி எடுத்த உழைப்பு போற்றத்தக்கது!

    ReplyDelete
  8. ரசித்தேன்!
    தேடிப்பிடித்துப் பகிர்ந்தமைக்கு நன்றி.

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!