கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

08 March, 2011

சேவல்களே உரக்க கூவுங்கள்..சேவல்களே உரக்க கூவுங்கள்
இந்த யுகத்திலாவது விடியல் வரட்டும்...
 
ன் குரல் கேட்டவுடன் விடிந்துவிட
இது ஒன்றும் இரவுகளின் தவிப்பல்ல...
பல பல நூற்றாண்டுகளின் தவிப்பு..
 
பூவாசம் பொன் வாசத்துடன்
இந்த பெண் வாசம்
புகைப்படிந்த இருட்டு தேசத்திற்குள்
இடம் அறிந்துக்கிடக்கிறது..

தாளிப்புகளின் ஆரிராரோ கேட்டு
அடுப்புகளின் அடிமனையில்தான்
இவர்களின் ஆனந்த உரக்கம்...

டுப்பு புகைகளின் படிமங்கள் 
அடுக்கடுக்காய் படிந்துக்கிடக்கிறது
இவர்கள் தேகம் முழுவதும்..

விழிகளுக்கும்.. மொழிகளுக்கும்..
புகையின் பூச்சுக்களே ஒப்பனையாகிறது..

ருபது நூற்றாண்டுகளாய் 
இவர்கள் உலகம் இதைச்சுற்றியே..

சூரியன் கூட இன்னும் நுழைய முடியாத
அடுப்பறைகள் இன்னும் எத்தனை எத்தனை..
 
ந்த பெண்களுக்காக 
சேவல்களே கொஞ்சம் உரக்க கூவுங்கள்
 
ந்த யுகத்திலாவது
இவர்களுக்கு விடியல் வரட்டும்..

  
இன்று மார்ச் 8  உலகப் பெண்கள் தினம்..
(1910-2010) 100 வது பெண்கள் தினத்தில் அனைத்து மகளிர்க்கும்
கவிதை வீதி கைகூப்புகிறது..


55 comments:

 1. அன்பார்ந்த பதிவுலக நண்பர்களே..

  +2 தேர்வு நடைபெறுவதால் நண்பர்களின் தளத்திற்கு தொடர்ந்து வரமுடியவில்லை...

  மாலை 6.00 மணிக்கு சந்திப்போம்..

  ReplyDelete
 2. மகளிர் தின நாளில் அவர்களை
  பெருமைப்படுத்தும் விதமாகவும்
  ஆண்களுக்கு அறிவுறுத்தும் விதமாகவும்
  தாங்கள் படைத்துள்ள படைப்பு
  வழக்கம்போல் அருமை
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 3. பெண்மையை போற்றுவோம்...
  அனைவருக்கும் பெண்கள் தின வாழ்த்துக்கள்

  ReplyDelete
 4. நண்பரே!

  கவிதைவீதி பெண்களை கவிதைகளால் பெருமை படுத்திய விதம் அருமை.

  பெண்கள் அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 5. சேவல்களை சில காரணங்களுக்காக் கூவச்சொன்ன உங்களின் கற்பனை அருமை

  எனது வலைப்பதிவில் இன்றைய பதிவு

  அரசியலில் நிரந்தர எதிரியுமில்லை. நிரந்தர நண்பனுமில்லை...

  ReplyDelete
 6. நல்லாயிருக்கு

  பெண்களின் கண்களுக்கு அர்த்தம்

  http://speedsays.blogspot.com/2011/03/blog-post_08.html

  ReplyDelete
 7. // 100 வது பெண்கள் தினத்தில் அனைத்து மகளிர்க்கும்
  கவிதை வீதி கைகூப்புகிறது..//

  :)

  ReplyDelete
 8. பூவாசம் பொன் வாசத்துடன்
  இந்த பெண் வாசம்
  புகைப்படிந்த இருட்டு தேசத்திற்குள்
  இடம் அறிந்துக்கிடக்கிறது..


  ..... விடியல் வர வேண்டும்! விரைவில் வரும்!

  ReplyDelete
 9. தோழர் சௌந்தர்,

  இன்றைய பிழைகள்:

  //ஆனந்த உரக்கம்//
  உறக்கம்

  //படிந்துக்கிடக்கிறது//
  படிந்து கிடக்கிறது

  பெண்களில் முக்கியமானவள் தமிழ்த்தாய். தயவு செய்து அவளை காப்பாற்றவும். தவறென்றால் மன்னிக்க. நல்ல எண்ணங்களை பதிவு செய்யும் தாங்கள் தொடர்ந்து பிழை செய்வது ஏன்? ஏன்? ஏன்?

  ReplyDelete
 10. கவிதை அருமை. வாழ்த்துக்களுடன்.

  ReplyDelete
 11. //சூரியன் கூட இன்னும் நுழைய முடியாத
  அடுப்பறைகள் இன்னும் எத்தனை எத்தனை..//

  சரியான சாட்டையடி....

  ReplyDelete
 12. //இந்த யுகத்திலாவது
  இவர்களுக்கு விடியல் வரட்டும்..//

  கொக்கரகோ......
  விடியல் வந்து விடும்.....

  ReplyDelete
 13. பெண்கள் விடியலுக்கான கவிதை வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 14. //
  MANO நாஞ்சில் மனோ said... [Reply to comment]

  //இந்த யுகத்திலாவது
  இவர்களுக்கு விடியல் வரட்டும்..//

  கொக்கரகோ......
  விடியல் வந்து விடும்.....
  ////////

  நீங்க எப்ப செவலானிங்க..

  ReplyDelete
 15. மகளிர் தினம் கொண்டாக அவசியம் இல்லை என்ற நிலை விரைவில் வரவேண்டும்.

  ReplyDelete
 16. ஆம் சேவல்கள் கூவினால்தான் விடிந்துவிட்டது என்பது புரிகிறது.

  ReplyDelete
 17. //////
  Ramani said... [Reply to comment]

  மகளிர் தின நாளில் அவர்களை
  பெருமைப்படுத்தும் விதமாகவும்
  ஆண்களுக்கு அறிவுறுத்தும் விதமாகவும்
  தாங்கள் படைத்துள்ள படைப்பு
  வழக்கம்போல் அருமை
  தொடர வாழ்த்துக்கள்
  //////

  நன்றி நண்பா..?

  ReplyDelete
 18. ///////
  வேடந்தாங்கல் - கருன் said... [Reply to comment]

  பெண்மையை போற்றுவோம்...
  ////////

  போற்றுவோம் நண்பரே..

  ReplyDelete
 19. ///////
  தமிழ் உதயம் said... [Reply to comment]

  பெண்மையை போற்றுவோம்...
  அனைவருக்கும் பெண்கள் தின வாழ்த்துக்கள்
  //////

  நன்றி தமிழ் உதயம்..

  ReplyDelete
 20. தமிழ் 007 said... [Reply to comment]

  நண்பரே!

  கவிதைவீதி பெண்களை கவிதைகளால் பெருமை படுத்திய விதம் அருமை.

  பெண்கள் அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள்.
  ////


  நன்றி..

  ReplyDelete
 21. //////
  ரஹீம் கஸாலி said... [Reply to comment]

  சேவல்களை சில காரணங்களுக்காக் கூவச்சொன்ன உங்களின் கற்பனை அருமை

  எனது வலைப்பதிவில் இன்றைய பதிவு

  அரசியலில் நிரந்தர எதிரியுமில்லை. நிரந்தர நண்பனுமில்லை...
  //////


  தங்கள் வருகைக்கு நன்றி கஸாலி..

  ReplyDelete
 22. //////
  Speed Master said... [Reply to comment]

  நல்லாயிருக்கு

  பெண்களின் கண்களுக்கு அர்த்தம்

  http://speedsays.blogspot.com/2011/03/blog-post_08.html
  /////

  நன்றி நண்பரே..

  ReplyDelete
 23. //////
  THOPPITHOPPI said... [Reply to comment]

  // 100 வது பெண்கள் தினத்தில் அனைத்து மகளிர்க்கும்
  கவிதை வீதி கைகூப்புகிறது..//

  :)
  ////////

  நன்றி தொப்பி தொப்பி..
  தாங்கள் கவிதை வீதியின் 101 -வது பின்பற்றுபவராக இணைந்தமைக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்..

  தங்களின் வருகையை தொடர்ந்து எதிர்பார்க்கிறேன்..

  ReplyDelete
 24. Chitra said... [Reply to comment]

  பூவாசம் பொன் வாசத்துடன்
  இந்த பெண் வாசம்
  புகைப்படிந்த இருட்டு தேசத்திற்குள்
  இடம் அறிந்துக்கிடக்கிறது..


  ..... விடியல் வர வேண்டும்! விரைவில் வரும்!
  ///

  நன்றி சித்ரா..

  ReplyDelete
 25. ///////
  ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said... [Reply to comment]

  heart touching.........!
  ///////

  அடேய்.. நாராயணா என்ன இப்படி அடிக்கடி பெயரை மாத்திக்கிட்டே இருக்க..
  அடுத்த வாரம் என்ன பெயர்..

  ReplyDelete
 26. ///
  தமிழ் ஈட்டி! said... [Reply to comment]

  தோழர் சௌந்தர்,

  இன்றைய பிழைகள்:

  //ஆனந்த உரக்கம்//
  உறக்கம்

  //படிந்துக்கிடக்கிறது//
  படிந்து கிடக்கிறது

  பெண்களில் முக்கியமானவள் தமிழ்த்தாய். தயவு செய்து அவளை காப்பாற்றவும். தவறென்றால் மன்னிக்க. நல்ல எண்ணங்களை பதிவு செய்யும் தாங்கள் தொடர்ந்து பிழை செய்வது ஏன்? ஏன்? ஏன்?
  /////

  அது புரியாமதாங்க இருக்கேன்..

  ReplyDelete
 27. //
  சி.பி.செந்தில்குமார் said... [Reply to comment]

  ரைட்டு.. வாழ்த்துக்கள்
  ////////

  நன்றி நண்பரே..

  ReplyDelete
 28. //////////
  FOOD said... [Reply to comment]

  கவிதை அருமை. வாழ்த்துக்களுடன்.
  //////

  நன்றி..

  ReplyDelete
 29. ///////
  MANO நாஞ்சில் மனோ said... [Reply to comment]

  //சூரியன் கூட இன்னும் நுழைய முடியாத
  அடுப்பறைகள் இன்னும் எத்தனை எத்தனை..//

  சரியான சாட்டையடி....
  /////

  நன்றி.. மக்கா..

  ReplyDelete
 30. //////////
  MANO நாஞ்சில் மனோ said... [Reply to comment]

  //இந்த யுகத்திலாவது
  இவர்களுக்கு விடியல் வரட்டும்..//

  கொக்கரகோ......
  விடியல் வந்து விடும்.....
  ///////

  சரிங்க..

  ReplyDelete
 31. ///////
  பாட்டு ரசிகன் said... [Reply to comment]

  பெண்கள் விடியலுக்கான கவிதை வாழ்த்துக்கள்..
  ///////

  நன்றி பாட்டு ரசிகன்..

  ReplyDelete
 32. ////
  பாலா said... [Reply to comment]

  மகளிர் தினம் கொண்டாக அவசியம் இல்லை என்ற நிலை விரைவில் வரவேண்டும்.
  //////

  நன்றி பாலா...

  ReplyDelete
 33. ////////
  சாகம்பரி said... [Reply to comment]

  ஆம் சேவல்கள் கூவினால்தான் விடிந்துவிட்டது என்பது புரிகிறது.
  //////

  நன்றி..

  ReplyDelete
 34. நண்பரே உங்கள் கவிதை வரிகளில் ஒருவித மென்சோகமும், வலியும், உணர்வுகளும் கொந்தளிக்கின்றன. அருமையான வார்த்தைப் பயன்பாடும்.....! இன்னும் சிறக்க வாழ்த்துகள்......!

  ReplyDelete
 35. கவிதை வரிகள் அருமை.வாழ்த்து சொன்ன அனைவருக்கும் நன்றி

  ReplyDelete
 36. கவித நல்லாருக்கு கவிஞரே

  ReplyDelete
 37. பெண்மையை போற்றுவோம்...

  ReplyDelete
 38. /////////
  பன்னிக்குட்டி ராம்சாமி said... [Reply to comment]

  நண்பரே உங்கள் கவிதை வரிகளில் ஒருவித மென்சோகமும், வலியும், உணர்வுகளும் கொந்தளிக்கின்றன. அருமையான வார்த்தைப் பயன்பாடும்.....! இன்னும் சிறக்க வாழ்த்துகள்......!
  ///////

  தங்கள் வருகைக்கு நன்றி..

  ReplyDelete
 39. //////
  ஆயிஷா said... [Reply to comment]

  கவிதை வரிகள் அருமை.வாழ்த்து சொன்ன அனைவருக்கும் நன்றி
  ///////


  நன்றி ஆயிஷா

  ReplyDelete
 40. ////
  விக்கி உலகம் said... [Reply to comment]

  கவித நல்லாருக்கு கவிஞரே
  ////

  நன்றி விக்கி..

  ReplyDelete
 41. //////
  bharath said... [Reply to comment]

  பெண்மையை போற்றுவோம்...
  /////

  நன்றி பரத்

  ReplyDelete
 42. பெண்மையைப் போற்றும் கவிதைக்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 43. வார்த்தைகள் வேண்டாம்
  எம் தளத்திற்கு வந்து
  கூவி வீட்டு செல் சேவலே...

  சந்தான சங்கர்

  ReplyDelete
 44. பெண்ணாய்ப் பிறந்த சந்தோஷம் என்றாலும் இன்னும் விடுபடாத விலங்குகளின் நுனி ஆண்கள் கைகளில் !

  ReplyDelete
 45. வாழ்த்துக்கள்

  ReplyDelete
 46. //////
  இராஜராஜேஸ்வரி said... [Reply to comment]

  பெண்மையைப் போற்றும் கவிதைக்கு வாழ்த்துக்கள்.
  /////

  நன்றி..

  ReplyDelete
 47. /////
  சந்தான சங்கர் said... [Reply to comment]

  வார்த்தைகள் வேண்டாம்
  எம் தளத்திற்கு வந்து
  கூவி வீட்டு செல் சேவலே...

  சந்தான சங்கர்
  ////

  நன்றி..

  ReplyDelete
 48. /////ஹேமா said... [Reply to comment]

  பெண்ணாய்ப் பிறந்த சந்தோஷம் என்றாலும் இன்னும் விடுபடாத விலங்குகளின் நுனி ஆண்கள் கைகளில் !
  ////

  நன்றி..

  ReplyDelete
 49. ///////
  Geetha6 said... [Reply to comment]

  வாழ்த்துக்கள்
  ///////

  நன்றி..

  ReplyDelete
 50. அன்பின் சௌந்தர் - நூறாவது பெண்கள் தினத்தில் ஒரு அருமையான கவிதை. பெரும்பான்மையான பெண்களின் இன்றைய நிலை இதுதான். அதனை உணர்ந்து கவிதை வடித்தமை நன்று. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...