காலங்கள்
கரைந்தோடுகிறது
அதில் கவலைகளை களைந்தெடுக்க
கடினப்பட்டுப் போகிறோம்...
நொடிக்கொரு நினைவு
மணிக்கொரு மறதி
மாதத்திற்கு ஒரு துன்பம்
என நம் இதயத்தை
நாமே ஏழ்மையாக்கி விடுகிறோம்...
காக்கை கூட்டுக்குள்ளே தான்
மணிக்குயில் பிறக்கிறது..!
சேற்றின் வாசத்தில் தான்
செந்தாமரை மலர்கிறது..!
மூச்சடக்க பயந்தால்
முத்து குளிப்பது சுலபமாகாது...
விதைப்போல் வீழ வேண்டும்
அழிவதற்காக அல்ல
ஒவ்வொரு முறையும் எழுவதற்காக...
வாழ்க்கையில் முயற்சி இல்லையேல்
இதயமே நம்பிக்கையற்றுப் போகும்...
விதைக்கவே மறந்து விட்டு
அறுவடை நாட்களை எதிர்பார்ப்பதா?
இருட்டே இல்லாமல் போனால்
நீ விடியலைத் தேடி ஓடியிருப்பாயா?
முயற்சிகள் இருக்கிற இடத்தில் தான்
வெற்றிகள் முரசு கொட்டுகின்றன...
அதற்காக
கொஞ்சம் முயற்சித்து பாருங்கள்
இமயம் வளைந்துக் கொடுக்கும்...
வானம் வசப்படும்...
//விதைக்கவே மறந்து விட்டு
ReplyDeleteஅறுவடை நாட்களை எதிர்பார்ப்பதா?//
அழகாகச் சொல்லி விட்டீர்கள் சௌந்தர்!
வாழ்க்கையில் முயற்சி இல்லையேல்
ReplyDeleteஇதயமே நம்பிக்கையற்றுப் போகும்...
...well said! அருமையான கருத்து.
அருமையான, நம்பிக்கையூட்டும் வரிகள் நண்பா! எனக்குப் பிடித்த வரிகள்!
ReplyDelete" விதைக்கவே மறந்து விட்டு
அறுவடை நாட்களை எதிர்பார்ப்பதா?
இருட்டே இல்லாமல் போனால்
நீ விடியலைத் தேடி ஓடியிருப்பாயா?""
////
ReplyDeleteசென்னை பித்தன் said... [Reply to comment]
//விதைக்கவே மறந்து விட்டு
அறுவடை நாட்களை எதிர்பார்ப்பதா?//
அழகாகச் சொல்லி விட்டீர்கள் சௌந்தர்!
////
நன்றி சார்..
////
ReplyDeleteChitra said... [Reply to comment]
வாழ்க்கையில் முயற்சி இல்லையேல்
இதயமே நம்பிக்கையற்றுப் போகும்...
...well said! அருமையான கருத்து.
///
தங்கள் கருத்துக்கு நன்றி சித்ரா...
அருமையான கவிதை வாழ்த்துக்கள் நண்பா..
ReplyDelete//மூச்சடக்க பயந்தால்
ReplyDeleteமுத்து குளிப்பது சுலபமாகாது...
விதைப்போல் வீழ வேண்டும்
அழிவதற்காக அல்ல
ஒவ்வொரு முறையும் எழுவதற்காக...
வாழ்க்கையில் முயற்சி இல்லையேல்
இதயமே நம்பிக்கையற்றுப் போகும்...
விதைக்கவே மறந்து விட்டு
அறுவடை நாட்களை எதிர்பார்ப்பதா?
இருட்டே இல்லாமல் போனால்
நீ விடியலைத் தேடி ஓடியிருப்பாயா?//
ம்ம்ம் அருமையான வரிகள் நண்பா
ஒவ்வொரு வரியும் தன்னம்பிக்கையை வலியுறுத்தி.
ReplyDeleteஇமயம் வளைந்துக் கொடுக்கும்...
ReplyDeleteவானம் வசப்படும்...
கவிதை கடலே வாழ்க!
///
ReplyDeleteஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said... [Reply to comment]
அருமையான, நம்பிக்கையூட்டும் வரிகள் நண்பா! எனக்குப் பிடித்த வரிகள்!
" விதைக்கவே மறந்து விட்டு
அறுவடை நாட்களை எதிர்பார்ப்பதா?
இருட்டே இல்லாமல் போனால்
நீ விடியலைத் தேடி ஓடியிருப்பாயா?""
/////
நன்றி நண்பரே...
////
ReplyDelete* வேடந்தாங்கல் - கருன் *! said... [Reply to comment]
அருமையான கவிதை வாழ்த்துக்கள் நண்பா..
/////
வாங்க கரண்..
@செய்தாலி
ReplyDeleteதங்கள் வருகைக்கு நன்றி..
செய்தாலி..
///
ReplyDeleteதமிழ் உதயம் said...
ஒவ்வொரு வரியும் தன்னம்பிக்கையை வலியுறுத்தி.///
நன்றி தமிழ் உதயம்..
///மூச்சடக்க பயந்தால்
ReplyDeleteமுத்து குளிப்பது சுலபமாகாது...
விதைப்போல் வீழ வேண்டும்
அழிவதற்காக அல்ல
ஒவ்வொரு முறையும் எழுவதற்காக...// நம்பிக்கையூட்டும் வரிகள் நல்ல கவிதை
////
ReplyDeleteயாழ். நிதர்சனன் said... [Reply to comment]
இமயம் வளைந்துக் கொடுக்கும்...
வானம் வசப்படும்...
கவிதை கடலே வாழ்க!
/////
நன்றி நண்பரே...
////
ReplyDeleteகந்தசாமி. said... [Reply to comment]
///மூச்சடக்க பயந்தால்
முத்து குளிப்பது சுலபமாகாது...
விதைப்போல் வீழ வேண்டும்
அழிவதற்காக அல்ல
ஒவ்வொரு முறையும் எழுவதற்காக...// நம்பிக்கையூட்டும் வரிகள் நல்ல கவிதை
////
தங்கள் வருகைக்கு நன்றி கந்தசாமி...
தலைப்பே கவிதையாய்......
ReplyDeleteதமிழ்மணம் ஏழாவது ஓட்டு.....
ReplyDeleteஅருமையான கருத்து! நல்ல கவிதை!
ReplyDeleteவிதைக்கவே மறந்து விட்டு
ReplyDeleteஅறுவடை நாட்களை எதிர்பார்ப்பதா?
இருட்டே இல்லாமல் போனால்
நீ விடியலைத் தேடி ஓடியிருப்பாயா?
முயற்சிகள் இருக்கிற இடத்தில் தான்
வெற்றிகள் முரசு கொட்டுகின்றன...
வானம் வசப்படும்...நல்ல கவிதை....வலைச்சர ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்
///
ReplyDeleteரஹீம் கஸாலி said... [Reply to comment]
nice
///
thanks
////
ReplyDeleteMANO நாஞ்சில் மனோ said... [Reply to comment]
தலைப்பே கவிதையாய்......
////
தங்கள் வருகைக்கு நன்றி...
////
ReplyDeleteMANO நாஞ்சில் மனோ said... [Reply to comment]
தமிழ்மணம் ஏழாவது ஓட்டு.....
/////
நன்றிங்க...
///
ReplyDeleteFOOD said... [Reply to comment]
Super
////
நன்றி நண்பரே...
சௌந்தர் உண்மையிலேயே தங்களின் கவிதைகள் தனி ரகம் தான். வாழ்த்துக்கள் நண்பா .
ReplyDelete///
ReplyDeleteஜீ... said... [Reply to comment]
அருமையான கருத்து! நல்ல கவிதை!
////
நன்றி ஜீ..
@ரேவா
ReplyDeleteதங்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி ரேவா....
///
ReplyDeleteசசிகுமார் said...
சௌந்தர் உண்மையிலேயே தங்களின் கவிதைகள் தனி ரகம் தான். வாழ்த்துக்கள் நண்பா .////
நனறி சசி...
அழகான
ReplyDeleteதூய்மையான
ஆரோக்கியமான
வைட்டமின்
கவிதை...
அருமை !!!
வாழ்த்த வயதில்லை என்றாலும்
வாழ்த்தி
வணங்குகிறேன்
தொடரட்டும் பொன்னான பணி....
அத்தனை வாசகங்களிலும் வாழ்வு !
ReplyDeleteஅருமை நண்பரே...
ReplyDeleteமுயற்சிகள் இருக்கிற இடத்தில் தான்
ReplyDeleteவெற்றிகள் முரசு கொட்டுகின்றன...
உண்மைதான் நண்பரே. முயற்சியுடையோர்.இகழ்ச்சிஅடையோர்.
முயன்றால் வானமும் வசப்படும். இனிமையான கவிதை இயல்பான நடையில். வலைசர ஆசிரியர் பணிக்கு வாழ்த்துக்கள்.
This comment has been removed by the author.
ReplyDeleteவாழ்த்துக்கள்..
ReplyDelete@siva
ReplyDeleteதங்கள் வருகைக்கு நன்றி சிவா...
////
ReplyDeleteஹேமா said... [Reply to comment]
அத்தனை வாசகங்களிலும் வாழ்வு !
///
தங்கள் வருகைக்கு நன்றி ஹேமா..
///
ReplyDeleteNKS.ஹாஜா மைதீன் said... [Reply to comment]
அருமை நண்பரே...
////
வாங்க நண்பரே...
/////
ReplyDeleteகடம்பவன குயில் said... [Reply to comment]
முயற்சிகள் இருக்கிற இடத்தில் தான்
வெற்றிகள் முரசு கொட்டுகின்றன...
உண்மைதான் நண்பரே. முயற்சியுடையோர்.இகழ்ச்சிஅடையோர்.
முயன்றால் வானமும் வசப்படும். இனிமையான கவிதை இயல்பான நடையில். வலைசர ஆசிரியர் பணிக்கு வாழ்த்துக்கள்.
/////
நன்றி நண்பரே...
மாப்ள நல்லா இருக்குய்யா கவிதை!
ReplyDeleteஅருமையான தன்னம்பிக்கையூட்டும், முயற்சிகள் செய்யத்தூண்டிடும் பதிவு. பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.
ReplyDeleteவாவ் அருமையான கருத்துக்கள் சௌந்தர் சார். பாராட்டுக்கள்
ReplyDeleteஅருமை
ReplyDelete//மூச்சடக்க பயந்தால்
ReplyDeleteமுத்து குளிப்பது சுலபமாகாது...
விதைப்போல் வீழ வேண்டும்
அழிவதற்காக அல்ல
ஒவ்வொரு முறையும் எழுவதற்காக...// முயற்சிகள் செய்யத்தூண்டிடும் பதிவு. பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.
தலைப்பே அருமையாய் இருக்கிறது.அழகான வரிகள்!
ReplyDeleteவாழ்த்துக்கள் சௌந்தர்!
முயற்சிகள் இருக்கும் இடத்தில்தான் வெற்றி முரசு கொட்டும்.. அருமை.. சௌந்தர்.
ReplyDelete//விதைக்கவே மறந்து விட்டு
ReplyDeleteஅறுவடை நாட்களை எதிர்பார்ப்பதா?//
கூர்மையான வரிகள் சௌந்தர்
முயற்சிகள் இருக்கிற இடத்தில் தான்
ReplyDeleteவெற்றிகள் முரசு கொட்டுகின்றன...
அதற்காக
கொஞ்சம் முயற்சித்து பாருங்கள்
இமயம் வளைந்துக் கொடுக்கும்...
வானம் வசப்படும்...
அன்பின் சௌந்தர் - முயற்சிகள் இருக்கும் இடம் வெற்றி தன்னால் வரும் இடம். நிச்சயம் இங்கு வானம் வசப்படும் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
ReplyDeleteMigavum Arumaiyana kavithai Nanbare vaalthugal
ReplyDeletehifriends.in
விதைப்போல் வீழ வேண்டும்
ReplyDeleteஅழிவதற்காக அல்ல
ஒவ்வொரு முறையும் எழுவதற்காக...//Super
உங்களை பற்றி இன்றைய பதிவில் எழுதியிருக்கிறேன் ..அவசியம் பார்க்கவும்..
http://zenguna.blogspot.com
உங்களின் வலைப்பூவின் மொத்த தோற்றம் , எழுத்துக்களின் தன்மை, வலைபக்கத்தின் முழுவதுமான மற்ற விடயங்கள், பின்னூட்டங்களின்/ பின்னூட்டம் இடும் வசதி / தெளிவு போன்ற பல விசயங்களை ஒரு கலவையாக என் மனதில் இட்டு விருப்பு வெறுப்பின்றி அடியேன் உங்கள் வலைப்பூவின் தோற்றத்துக்கு ( TEMPLATE ) தருவது 45/100 மார்க். நன்றி
ReplyDeleteவிதைப்போல் வீழ வேண்டும்
ReplyDeleteஅழிவதற்காக அல்ல
ஒவ்வொரு முறையும் எழுவதற்காக...//
வானம் வசப்படும் - நல்வாழ்த்துகள்...
//விதைக்கவே மறந்து விட்டு
ReplyDeleteஅறுவடை நாட்களை எதிர்பார்ப்பதா?//
சத்தியமான வார்த்தை! துவண்டு கிடப்பவனைத் தூக்கி நிறுத்தும் உணர்வுக்கவிதை வெகு அருமை.
>>" விதைக்கவே மறந்து விட்டு
ReplyDeleteஅறுவடை நாட்களை எதிர்பார்ப்பதா?
செம லைன்ஸ்
ரொம்ப அருமையான கவிதை அண்ணா . அதிலும் எனக்கு
ReplyDelete//மூச்சடக்க பயந்தால்
முத்து குளிப்பது சுலபமாகாது...//
//விதைக்கவே மறந்து விட்டு
அறுவடை நாட்களை எதிர்பார்ப்பதா?/
இந்த வரிகள் ரொம்ப பிடிச்சிருக்கு .. அப்புறம் போன வாரம் முழுவதும் என்னால அதிகமா இணையம் பக்கம் வர முடியல. அதனாலதான் வலைச்சரம் கூட வரமுடில.. மன்னிக்கவும் :-)
முயற்சிக்க வைக்கும் முயற்சி,
ReplyDeleteஅருமை நண்பா..
இப்பதிவுக்கு வருகை புரிந்த அனைவருக்கும் என் நன்றிகள்..
ReplyDeleteஅருமையான கவிதை
ReplyDeleteஅருமையான கவிதை
ReplyDelete