02 June, 2011

சிக்கன் 65, வறுத்தமீன் / சிபி-யும் மனோவும்....

‌இதெல்லாம் கூகிலில் சுட்டு அப்படியே கொஞ்சம் பட்டி பார்த்து, டிங்கரிங் செய்து நம்ம பதிவுலே ஓட விட்டிருக்கிறேன்.. பாருங்க சிரிங்க... (யாராவது கிண்டல் செய்தால் என் அத்தனை பதிவையும் மெயிலில் அனுப்பி வச்சிடுவேன்...)

ஏதோ வந்தமா படிச்சமா.. ஓட்டு போட்டுட்டு ஒரு கமாண்ட் போட்டுட்டு போனமான்னு இருக்கனும்.....

*************************************************************
இந்த படங்களுக்கு வசனங்கள் 
தேவையில்லைன்னு நினைக்கிறேன்..
*************************************************************

 

*************************************************************
பெட்ரோல் விலை ஓவரா போகுதுங்க
அதனாலதான் இந்த ஐடியா....
(ரொம்பவே கண்ணை கட்டுதே..)


*************************************************************
நான் வாழபிடிக்காம தற்கொலைக்கு முயற்சிக்கிறேன்...
என்னை விடுங்க...
(என்ன ஒரு புத்திசாலிதனம்...)

*************************************************************
நம்ம ஊர்ல கொஞ்சம் திருட்டு பயம் அதிகம்
அதுக்குதான் இந்த ஏற்பாடு...
(எவ்வளவு விவரமானவங்க...)


*************************************************************
 
 இதற்க்கு நான் ஒன்னும் சொல்லல...


*************************************************************
 
 என்ன கொடுமை சார் இது....
ஒண்னை மட்டும் சமைச்சா எப்படி எனக்கு பத்தாதே...
(சரியா பாத்துக்கங்க இப்படித்தான் சிவக்க வேகணும்..) 
*************************************************************
நன்றிங்ன்னா...!

67 comments:

  1. இதுக்கு வடை கேட்கக் கூடாது பாலா முதல் மீன் கேட்கணும்..

    ReplyDelete
  2. ///
    koodal bala said... [Reply to comment]

    வடை
    ////

    வடை, மீன்.. சிக்கன் 65, உங்களுக்கே...

    ReplyDelete
  3. ////
    !* வேடந்தாங்கல் - கருன் *! said... [Reply to comment]

    இதுக்கு வடை கேட்கக் கூடாது பாலா முதல் மீன் கேட்கணும்..
    ////

    வாங்க நண்பரே..
    ரொம்ப நாளைக்கு அப்புறம்..

    ReplyDelete
  4. செளந்தர் எனக்கு நெத்தில் மீன்...

    ReplyDelete
  5. யோவ் நான் சுத்த சைவம். எதுக்கு என் பேரு? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  6. நல்ல சிரிப்பு துணுக்குகள்

    இத நான் எதிர் பார்க்கலை சௌந்தர்,
    எனக்கு மீன் பிடிக்காது மட்டன் மட்டும் தான்.

    அப்புறம் சிபியும் மனோவும் எங்க காணோம்?? படத்தையாவது போட்டு இருக்கலாம்,

    ReplyDelete
  7. ///
    சங்கவி said... [Reply to comment]

    செளந்தர் எனக்கு நெத்தில் மீன்...
    ////

    எடுத்துக்குங்க பாஸ்..

    ReplyDelete
  8. ///
    சி.பி.செந்தில்குமார் said... [Reply to comment]

    யோவ் நான் சுத்த சைவம். எதுக்கு என் பேரு? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
    ///


    இன்னிக்கு ஒரு நாள் சாப்பிடுங்க தல..

    ReplyDelete
  9. ///
    ஜ.ரா.ரமேஷ் பாபு said... [Reply to comment]

    நல்ல சிரிப்பு துணுக்குகள்

    இத நான் எதிர் பார்க்கலை சௌந்தர்,
    எனக்கு மீன் பிடிக்காது மட்டன் மட்டும் தான்.

    அப்புறம் சிபியும் மனோவும் எங்க காணோம்?? படத்தையாவது போட்டு இருக்கலாம்,
    ////


    அடுத்த பதிவில் போட்டுட்டா போச்சி

    ReplyDelete
  10. நல்லா பொறுக்கி எடுத்த ஜோக்ஸ்!

    ReplyDelete
  11. எல்லா படமும் செம காமெடி

    ReplyDelete
  12. சிரிப்பு தாங்க முடியல

    ReplyDelete
  13. //
    (யாராவது கிண்டல் செய்தால் என் அத்தனை பதிவையும் மெயிலில் அனுப்பி வச்சிடுவேன்...)
    //

    ஏங்க இப்பிடி ஒரு கொலை மிரட்டல் விடுறீங்க? நான் ரொம்ப பயந்தவன் இப்பிடி மெரட்டுனா நான் எங்க மாமியார் நாகம்மாகிட்ட சொல்லிடுவேன்.. ஆவ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  14. (யாராவது கிண்டல் செய்தால் என் அத்தனை பதிவையும் மெயிலில் அனுப்பி வச்சிடுவேன்...)//

    பாஸ்...எல்லா நகைச்சுவைகளும், போட்டோ கமெண்ட்ஸ் உம் சூப்பர்

    ReplyDelete
  15. கழுதை, காரை இழுக்கும் படம்........
    அவ்................

    ReplyDelete
  16. ஆமா, பதிவில் வாற நம்ம சிபி, மனோ படத்திற்கான அர்த்தம்,
    இன்னைக்கு முடியாது- இப்போ அவங்களுக்கு சமைக்கிறேன் படத்திலா மறைந்துள்ளது;-)))

    ReplyDelete
  17. ///
    ஷர்புதீன் said... [Reply to comment]

    pakistan joke is "nach"
    /////

    வாங்க நண்பரே..

    ReplyDelete
  18. ஹா ஹா ஹா கலக்கல் காமெடிகள்! சிக்கன் காமெடி செம

    ReplyDelete
  19. ////
    சென்னை பித்தன் said... [Reply to comment]

    நல்லா பொறுக்கி எடுத்த ஜோக்ஸ்!
    ////
    ஆமாம்..

    ReplyDelete
  20. அத்தனையும் கலக்கல் பாஸ் ...

    ReplyDelete
  21. ////
    ஆர்.கே.சதீஷ்குமார் said... [Reply to comment]

    எல்லா படமும் செம காமெடி
    ////

    வாங்க சதீஷ்..

    ReplyDelete
  22. ///
    சசிகுமார் said... [Reply to comment]

    சிரிப்பு தாங்க முடியல
    ///////

    அப்படியா சசி...

    ReplyDelete
  23. ///
    FOOD said... [Reply to comment]

    இரு தலைவர்கள் பெயர் போட்டுவிட்டு, அவர்கள் படம் போடாமல் ஏமாற்றிவிட்டீர்களே!
    ////

    போட்டுடுவோம்...

    ReplyDelete
  24. @Heart Rider

    அவ்வளவு பயம் இருந்தால் சரி...
    பொழச்சி போங்க...

    ReplyDelete
  25. /////
    Blogger நிரூபன் said...

    (யாராவது கிண்டல் செய்தால் என் அத்தனை பதிவையும் மெயிலில் அனுப்பி வச்சிடுவேன்...)//

    பாஸ்...எல்லா நகைச்சுவைகளும், போட்டோ கமெண்ட்ஸ் உம் சூப்பர்//////


    வாங்க பாஸ்...

    ReplyDelete
  26. ////
    நிரூபன் said...

    ஆமா, பதிவில் வாற நம்ம சிபி, மனோ படத்திற்கான அர்த்தம்,
    இன்னைக்கு முடியாது- இப்போ அவங்களுக்கு சமைக்கிறேன் படத்திலா மறைந்துள்ளது;-)))////

    என்ன ஒரு கண்டுபிடிப்பு...

    ReplyDelete
  27. ///
    ரியாஸ் அஹமது said...

    super annan////


    thanks brother

    ReplyDelete
  28. ////
    விக்கி உலகம் said...

    ஹிஹி////



    ok ok ok

    ReplyDelete
  29. ///
    ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

    ஹா ஹா ஹா கலக்கல் காமெடிகள்! சிக்கன் காமெடி செம/////


    நன்றிங்கோ...

    ReplyDelete
  30. ///
    கந்தசாமி. said...

    அத்தனையும் கலக்கல் பாஸ் ...///

    வாங்க பாஸ்...

    ReplyDelete
  31. அருமையான நகைச்சுவைப் படங்கள். பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  32. நல்ல ஜோக்ஸ் அருமை

    ReplyDelete
  33. அத்தனையும் சூப்பர்யா - கலக்கிட்டே போ - வாழ்க வளமுடன் - நட்புடன் சீனா

    ReplyDelete
  34. நான் ஊர்வன பறப்பன நடப்ப நீந்துவன எல்லாம் திம்பேன் ஹி ஹி ஹி ஹி...

    ReplyDelete
  35. யோவ் அந்த நாதாரி பய சிபி கூட என் பெயரை கம்பேர் பன்னுனதுக்கு என் கண்டனங்கள் ம்ஹும்....

    ReplyDelete
  36. கலக்கல் சிரிப்பூ....!!!

    ReplyDelete
  37. ////
    இராஜராஜேஸ்வரி said... [Reply to comment]

    அருமையான நகைச்சுவைப் படங்கள். பகிர்வுக்கு நன்றி.
    ////

    தங்கள் வருகைக்கு நன்றி..

    ReplyDelete
  38. ///
    பிரபாஷ்கரன் said... [Reply to comment]

    நல்ல ஜோக்ஸ் அருமை
    ////
    நன்றி

    ReplyDelete
  39. ///
    cheena (சீனா) said... [Reply to comment]

    அத்தனையும் சூப்பர்யா - கலக்கிட்டே போ - வாழ்க வளமுடன் - நட்புடன் சீனா
    ///

    வாங்க ஐயா...
    வருகைக்கு நன்றி..

    ReplyDelete
  40. சிரிப்புதான் வருது சைக்கிள் பகிடியா பாக்க

    ReplyDelete
  41. அந்தப் சைக்கிள் கிடைக்குமா எனக்கு ஹ..ஹ..ஹ..

    அன்புச் சகோதரன்...
    ம.தி.சுதா
    எனது பார்வையில் இலங்கை பதிவுலகமும் VETTRI FM in அங்கீகாரமும்

    ReplyDelete
  42. பய புள்ளைக்கு நக்கல் பாரு, கொழுப்ப பாரு, கிண்டல பாரு... என்னம்மா யோசிக்கராங்கய்யா

    ReplyDelete
  43. ///
    MANO நாஞ்சில் மனோ said... [Reply to comment]

    நான் ஊர்வன பறப்பன நடப்ப நீந்துவன எல்லாம் திம்பேன் ஹி ஹி ஹி ஹி...
    ////

    உயிரோடவா... சமைத்தா...

    ReplyDelete
  44. ///
    MANO நாஞ்சில் மனோ said... [Reply to comment]

    யோவ் அந்த நாதாரி பய சிபி கூட என் பெயரை கம்பேர் பன்னுனதுக்கு என் கண்டனங்கள் ம்ஹும்....
    ///


    அப்படித்தான் கோத்து விடுவேன்..

    ReplyDelete
  45. ///
    யாதவன் said... [Reply to comment]

    சிரிப்புதான் வருது சைக்கிள் பகிடியா பாக்க
    ////

    ஆமாம்..

    ReplyDelete
  46. ////
    ♔ம.தி.சுதா♔ said... [Reply to comment]

    அந்தப் சைக்கிள் கிடைக்குமா எனக்கு ஹ..ஹ..ஹ..///

    வாங்க சுதா...

    ReplyDelete
  47. ///
    கலாநேசன் said... [Reply to comment]

    present....
    ///

    போட்டாச்சி..

    ReplyDelete
  48. ////
    தமிழ்வாசி - Prakash said... [Reply to comment]

    பய புள்ளைக்கு நக்கல் பாரு, கொழுப்ப பாரு, கிண்டல பாரு... என்னம்மா யோசிக்கராங்கய்யா
    ////

    நாங்களும் யோசிப்போம்ல...

    ReplyDelete
  49. ///
    NKS.ஹாஜா மைதீன் said... [Reply to comment]

    சூப்பரு...
    ////

    நன்றி..

    ReplyDelete
  50. அந்த சீன்ல நடிச்சது செளந்தர்தான் :-)))

    ReplyDelete
  51. ///
    இரவு வானம் said... [Reply to comment]

    அந்த சீன்ல நடிச்சது செளந்தர்தான் :-)))
    ////


    எவ்வளவு ஆசைப்பத்தியா...?

    கொஞ்சம் ஜாக்கிரதையாகத்தான் இருக்கனும்போல...

    ReplyDelete
  52. ஆட்டுக்கும் மாட்டுக்கும் ஏன் யா முடிச்சு போடுறீங்க??சி பி ரூட்டே தனி!!!ஹிஹி

    ReplyDelete
  53. வித்தியாசமான கோணத்தில் யோசித்து வித்யாசமான பதிவு கொடுத்திருக்கிறீர்கள். ரியலி சூப்பர்ப்.. பதிவு மிக்ஸ்ட் மசாலாதான். டேஸ்ட் நல்லா இருந்தது.

    ReplyDelete
  54. அது என்ன ஆங்கில வார்த்தை உபயோகிக்கிறீர்கள் .தமிழ் ஈட்டி ன்னு ஒருத்தர் வந்து குத்தீர போறாரு ....
    கோழி அருவத்தஞ்சி என்று சொல்லனும் தெரிஞ்சிதா .....................

    ReplyDelete
  55. ///
    மைந்தன் சிவா said... [Reply to comment]

    ஆட்டுக்கும் மாட்டுக்கும் ஏன் யா முடிச்சு போடுறீங்க??சி பி ரூட்டே தனி!!!ஹிஹி
    ////


    இப்படித்தான் சின்டு முடிக்கனும்..

    ReplyDelete
  56. ///
    கடம்பவன குயில் said... [Reply to comment]

    வித்தியாசமான கோணத்தில் யோசித்து வித்யாசமான பதிவு கொடுத்திருக்கிறீர்கள். ரியலி சூப்பர்ப்.. பதிவு மிக்ஸ்ட் மசாலாதான். டேஸ்ட் நல்லா இருந்தது.
    ////
    நன்றி

    ReplyDelete
  57. ////
    அஞ்சா சிங்கம் said... [Reply to comment]

    அது என்ன ஆங்கில வார்த்தை உபயோகிக்கிறீர்கள் .தமிழ் ஈட்டி ன்னு ஒருத்தர் வந்து குத்தீர போறாரு ....
    கோழி அருவத்தஞ்சி என்று சொல்லனும் தெரிஞ்சிதா .....................
    /////

    இந்த ஆட்டத்துக்கு நான் வரல...
    பரவாயில்லையே தமிழ் ஈட்டியை ஞாபகம் வச்சியிருக்கிங்க...

    ReplyDelete
  58. இதற்கு நான் ஒன்னும் சொல்லல.

    ReplyDelete
  59. ரொம்ப கலக்கல் படங்களும் கமெண்டும்

    ReplyDelete
  60. ////
    Murugeswari Rajavel said... [Reply to comment]

    இதற்கு நான் ஒன்னும் சொல்லல.
    /////////
    ok ok

    ReplyDelete
  61. ////////
    Mahan.Thamesh said... [Reply to comment]

    ரொம்ப கலக்கல் படங்களும் கமெண்டும்
    //////

    நன்றி...

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!