04 September, 2011

இலங்கைத் தமிழ் அகதியாக அஜித்.! பில்லா – 2 - அஜித்தின் அடுத்த அட்டகாசம்..




இதற்கு முன் அஜித் இத்தனை பெரிய வெற்றியைச் சந்திக்க வில்லை. அஜித் திரைவாழ்கையில் திருப்புமுனையை ஏற்படுத்திய வாலி, திணா, பில்லா படங்களையெல்லாம் பின்னுக்குத் தள்ளியிருகிறது மங்காத்தா படம்.

கடந்த இரண்டு நாட்களில் தமிழகத்தில் மட்டும் 2.8 கோடி ரூபாய் வசூலித்திருக்கிறது மங்காத்தா. இந்த வசூல் சாதனை இரண்டு வாரங்களுக்குத் தொடரும் என்கிறார்கள் பாக்ஸ் ஆஃபீஸ் வட்டாரத்தில்.
 

இது ஒருபுறம் இருக்க அஜித் தற்போது நடித்து வரும் பில்லா இரண்டாம் பாகத்தில் மொத்தமுள்ள 5 பாடல்களில் இரண்டு பாடல்களை படம் பிடித்து முடித்து விட்டார் இயக்குனர் சக்ரி. இந்த பாடல்களில் ஒன்றை ஹைதராபாத்திலும், மற்றொரு பாடலை பாண்டிச்சேரியிலும் படமாக்கியிருகிறார்கள். யுவன் முதலில் இசையமைத்துக் கொடுத்தது இந்த இரண்டு பாடல்களைதானாம்.

இதற்கிடையில் பில்லா இரண்டாம் பாகத்தின் நான்காம் கட்ட படப்பிடிப்பு, தூத்துகுடியில் நடைபெற இருக்கிறது. பில்லா இரண்டின் கதைப்படி, தூத்துக்குடி நகரின் மாபியாவாக ரேணிகுண்டா புகழ் தீப்பேட்டி கணேஷன் நடிக்கிறார். இவரை ஒழித்துக் கட்டி தூத்துகுடி மாவட்டத்தின் மாபியா அதிகாரத்தை கைப்பற்றும் பொதுநலம் கொண்ட தாதாவாக அஜித் நடிக்கிறார்.

அஜித்தின் பூர்வீகம் பற்றி படத்தில் நெகிழ்வான விதத்தில் பிளாஷ்பேக் அமைத்திருகிறாராம் இயக்குனர். உலகத்தமிழர்கள் மகிழும் வண்ணம் பில்லா இரண்டில் இலங்கைத் தமிழ் அகதியாக வருகிறார் தல அஜித்! ஒரு சில காட்சிகளில் இலங்கையின் யாழ்மாவட்ட தமிழில் பேசவும் இருகிறாராம் அஜித்! வாவ்!

மங்காத்தா  பில்லா போன்று பில்லா இரண்டாவது  பாகமும் அஜித்துக்கு நல்ல வரவேற்பு உள்ள படமாக இருக்கும் என்று நம்புகிறேன்..

25 comments:

  1. வடை எனக்கு தான் ஹே ஹே...

    ReplyDelete
  2. முதல் தடவை நான் இன்னொரு பதிவுக்கு முதல் பின்னூட்டம் போடுறேன்...

    நம்ம தல கலக்குவாரு இனிமேல், பில்லா2 பத்திதான் யோசிச்சுட்டு இருந்தேன் தெளிய வச்சுட்டீங்க, நன்றி...

    இன்று என் பதிவில் உங்களுக்கு மிகவும் தேவையான விஷயம்...http://vigneshms.blogspot.com/2011/09/blog-post.html

    ReplyDelete
  3. மங்காத்தா பில்லா போன்று பில்லா இரண்டாவது பாகமும் அஜித்துக்கு நல்ல வரவேற்பு உள்ள படமாக இருக்கும் என்று நம்புகிறேன்../

    பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.

    ReplyDelete
  4. மங்காத்தா படம் புட்டுகிச்சுன்னு சொன்னாங்க.....யோவ் நீர் என்ன அஜித் ரசிகனா...??

    ReplyDelete
  5. என்னமா பில்டப் குடுக்கிராயிங்க....

    ReplyDelete
  6. வணக்கம் ஸார்! கும்புடுறேனுங்க! நம்ம தல பத்தி நல்ல நியூஸ் போட்டதுக்கு தேங்க்ஸ்! அவரோட அடுத்த படமும் வெற்றி பெறணும்!

    ReplyDelete
  7. அடுத்த ஆட்டம் ஆரம்பமாயிடுச்சா

    ReplyDelete
  8. nxt பாக்கலாம். பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  9. தலைக்கு தொடர் ஹிட் எண்டு சொல்லுங்கோ!!

    ReplyDelete
  10. படம் நன்றாக வர வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  11. நல்ல தகவல் ....
    நீங்க தான் அட்டகாசம் ,அசத்தல் நியூஸ் கிங் .....
    வாழ்த்துக்கள் பாஸ் .....
    உங்க கிட்ட என்னும் ரொம்ப எதிர் பார்க்கிறோம் ....
    -யானைக்குட்டி -

    ReplyDelete
  12. படம் வரட்டும் பார்க்கலாம்

    ReplyDelete
  13. 10 மாணவர்கள் கூட்டமான இடத்தில் ஒரு மாணவன் சொல்றான்..

    டேய் உங்க தளபதியோட 50 படம்
    எங்க தலையோட ஒரு படத்துக்கு ஈடாகுமாடா??
    என்று..

    சிரித்துக்கொண்டே வந்துவிட்டேன்.

    ReplyDelete
  14. தகவலுக்கு நன்றி நண்பரே

    ReplyDelete
  15. தமிழ் மணம் 12

    ReplyDelete
  16. இயக்குனருடைய நன்பரா நீங்க கதைய வெளியிட்டு விட்டீரே. நன்றி.

    ReplyDelete
  17. இதற்கிடையில் பில்லா இரண்டாம் பாகத்தின் நான்காம் கட்ட படப்பிடிப்பு, தூத்துகுடியில் நடைபெற இருக்கிறது. பில்லா இரண்டின் கதைப்படி, தூத்துக்குடி நகரின் மாபியாவாக ரேணிகுண்டா புகழ் தீப்பேட்டி கணேஷன் நடிக்கிறார். இவரை ஒழித்துக் கட்டி தூத்துகுடி மாவட்டத்தின் மாபியா அதிகாரத்தை கைப்பற்றும் பொதுநலம் கொண்ட தாதாவாக அஜித் நடிக்கிறார்.

    அஜித்தின் பூர்வீகம் பற்றி படத்தில் நெகிழ்வான விதத்தில் பிளாஷ்பேக் அமைத்திருகிறாராம் இயக்குனர். உலகத்தமிழர்கள் மகிழும் வண்ணம் பில்லா இரண்டில் இலங்கைத் தமிழ் அகதியாக வருகிறார் தல அஜித்! ஒரு சில காட்சிகளில் இலங்கையின் யாழ்மாவட்ட தமிழில் பேசவும் இருகிறாராம் அஜித்! வாவ்!//

    தீப்பெட்டி கணேசன் மபியா கேங் லீடரா நடிக்கின்றார அவரது உருவ அமைப்பு அதற்கு பொருந்துமா புதிய முயற்சி அப்பறம் ரேணிகுண்டா படத்தில் என்னைக்கவர்ந்த நடிகர் தீப்பெட்டி கணேசனுக்கு நல்ல ஒரு வாய்ப்பு கிடைச்சு இருக்கு அவர் கலக்க வாழ்த்துக்கள்

    அப்பால
    அஜித் இலங்கைதமிழராக நடிக்கின்றாரா எங்களை கலாய்க்காமல் நடித்தால் சரி.

    ReplyDelete
  18. அஜித்தின் அடுத்த அட்டகாசத்திற்கான அலசல் அருமை வாழ்த்துக்கள்

    ReplyDelete
  19. இந்த மேட்டர் புதுசுங்க!!!

    ReplyDelete
  20. பகிர்வுக்கு நன்றி மாப்ள!

    ReplyDelete
  21. இது உண்மையா இருந்தா மகிழ்ச்சி தான்.....

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!