24 September, 2011

சாமியாராக ட்ரெயினிங் எடுத்தா..தலைவருக்கு அது கிடைக்குமா..?


“என்ன ஆடி மாசம் மட்டும் கபாலி மாமூலை குறைவா கொடுப்பானா?”
“ஆமா... இது கேடி தள்ளுபடியாம்...!”

xxx xxx xxx xxx xxx xxx xxx xxx xxx xxx xxx xxx xxx xxx xxx xxx xxx xxx xxx
  “என்ன தலைவரே ஆசிரமத்தில் இருந்து வர்றீங்க...?”
“சாமியராக ட்ரெயினிங் எடுத்துட்டு வர்றேன்...!”
xxx xxx xxx xxx xxx xxx xxx xxx xxx xxx xxx xxx xxx xxx xxx xxx xxx xxx xxx


“கறவை மாடு திருடி போலீஸ்ல மாட்டிக்கிட்டியே... 
அப்புறம் என்னாச்சு..?”
“நிறைய கறந்துட்டாங்க...!”
xxx xxx xxx xxx xxx xxx xxx xxx xxx xxx xxx xxx xxx xxx xxx xxx xxx xxx xxx 


“ நீங்க ஏன் சிகரெட்டை பாதி பாதியா பிடிச்சி தூக்கிப் போடுறீங்க...?”
““டாக்டர்தான் என்னை சிகரெட் பிடிக்கிறதை பாதியா குறைச்சிக்க சொன்னறாரு..!”
xxx xxx xxx xxx xxx xxx xxx xxx xxx xxx xxx xxx xxx xxx xxx xxx xxx xxx xxx


கேடி 1 : கபாலி! உன்னைப் போலீஸ் தேடுது.

கபாலி : நான் இந்த மாசம் ஒரு தப்பும் பண்ணலியே.

கேடி 1 : அதான், ஏன் பண்ணலைன்னு தேடுது


xxx xxx xxx xxx xxx xxx xxx xxx xxx xxx xxx xxx xxx xxx xxx xxx xxx xxx xxx
'டாக்டர், என் பையன் அஞ்சு ரூபாய் காயினை முழுங்கிட்டான்...''

''சீக்கிரமா போய் பெரிய டாக்டரைப் பாருங்க!''

''ஏன், நீங்க பாக்க மாட்டீங்களா..?''

''நான் ரெண்டு ரூபாய் காயின் வரைக்கும்தான் பார்ப்பேன்...'' 
xxx xxx xxx xxx xxx xxx xxx xxx xxx xxx xxx xxx xxx xxx xxx xxx xxx xxx xxx 

கடைசியா ஒன்னு..



நம்ம மக்கள் மகிழ்ச்சியா இருக்கனும்..
என்ன நான் சொல்றது...

22 comments:

  1. கலகலப்பான, கலக்கலான ஜோக்குகள்!

    ReplyDelete
  2. தலைப்பு பற்றிய காமடி எங்க மாப்ள!

    ReplyDelete
  3. ஹா..ஹா..ஹா..

    அசத்தலான நகைச்சுவைகள்...

    ReplyDelete
  4. தமிழ் டென் னுக்கு என்ன ஆச்சு?

    ReplyDelete
  5. நகைச்சுவைகள் கலக்கல்.

    ReplyDelete
  6. நம்ம மக்கள் மகிழ்ச்சியா இருக்கனும்..
    என்ன நான் சொல்றது...//


    அவ்வ்வ்வவ் நெஞ்சை நக்குருயே அவ்வவ்வ்வ்வ்....

    ReplyDelete
  7. அந்த பெட்ரோல் ஜோக் ஜூப்பரு...

    ReplyDelete
  8. //கேடி 1 : கபாலி! உன்னைப் போலீஸ் தேடுது.

    கபாலி : நான் இந்த மாசம் ஒரு தப்பும் பண்ணலியே.

    கேடி 1 : அதான், ஏன் பண்ணலைன்னு தேடுது
    //
    இது சூப்பரு..

    ReplyDelete
  9. கலக்கல் காமெடி, அந்த கடைசி கார்ட்டுன் தினமலர்ல போட்டதா???

    ReplyDelete
  10. நகைச்சுவைத் துணுக்குகள் அருமை....

    ReplyDelete
  11. ஜோக்குகள் சுவையாக இருந்நது

    ReplyDelete
  12. //////விக்கியுலகம் said...
    தலைப்பு பற்றிய காமடி எங்க மாப்ள!////

    யோவ்...அதுவே ஒரு ஜோக்குய்யா....!

    ReplyDelete
  13. கல கல கல ன்னு சிரிக்க வைச்சுடிங்க போங்க!

    ReplyDelete
  14. அனைத்துமே சிரிக்க வைக்கிறது நண்பரே..

    படித்தது வாய்விட்டு சிரிக்கதான் தோன்றுகிறது

    நன்றி நட்புடன்
    சம்பத்குமார்

    ReplyDelete
  15. தலைப்பே சிறப்பு
    தந்தது சிரிப்பு

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  16. அன்பின் சௌந்தர் - மக்கள மகிழ்ச்சியா வச்சிக்கறதுக்கு பாராட்டுகள் - வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  17. கல கல்ப்பான ஜோக்குகள். எல்லாமே நல்லா இருக்கு.

    ReplyDelete
  18. ஹ ஹா ஹா செம காமெடி.... கலக்கல்

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!