24 September, 2011

தனுஷின் மயக்கம் என்ன .... கதை மற்றும் டிரெய்லர்..


செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் ரிச்சா கங்கோபாத்யாய் நடிக்கும் படம் ‘மயக்கம் என்ன’. தீபாவாளி வெளியீடாக வர இருக்கும் இப்படத்தின் அதிகார பூர்வ டிரெய்லர் நேற்று இரவு வெளியிடப்பட்டது.

இப்படத்திற்கு ‘இசை இளவல்’ ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் பாடல்கள் முன்பே வெளியாகி விட்டன.

டிரெய்லரை பார்த்ததில் இருந்து தனுஷ் கேரக்டரின் பெயர் கார்த்திக் என்பதும், அவர் ஒரு பத்திரிகையில் புகைப்படக்கார்ராக பணியாற்றுகிறார் என்பதும், அவருக்கும் ரிச்சாவிற்குமான ஊடலும் கூடலுமான காதல்தான் இப்பட்ம என்பது தெரியவருகிறது.


‘மயக்கம் என்ன’ படம் அடுத்த தலைமுறையினரின் பிரச்னைகளை பேசுகிற படம் என்று இயக்குனர் செல்வராகவன் கூறினார்.

கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ள செல்வராகவன் படம் பற்றி கூறியதாவது: இது அடுத்த தலைமுறை கதை. அவர்களின் பிரச்னைகளை பேசும் படம். ‘மயக்கம் என்ன’ படம் ஒவ்வொரு வீட்டிலும் பார்க்கும் நம் வீட்டு கதை என்று சொல்லலாம். 
தனுஷ், ரிச்சா இருவரையும் சுற்றிதான் கதை நகர்கிறது. ஆனால், இது காதல் கதை இல்லை. காதலும் உள்ள கதை. இதில் நானும் தனுஷும் பாடல்கள் எழுதியுள்ளோம். அவை சிறப்பாக வந்துள்ளன.


மயக்கம் என்ன டிரெய்லர்...

17 comments:

  1. பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  2. நடக்கட்டும் நடக்கட்டும் )

    ReplyDelete
  3. படம் வெளிவரும் முன்பே பலத்த எதிர்பார்ப்புதான்

    அண்ணனும் தம்பியும் இணைந்தால் வெற்றிப்படம் தானே!

    தகவலுக்கு நன்றி நண்பரே..

    நட்புடன்
    சம்பத்குமார்

    ReplyDelete
  4. சூப்பர் தகவலுக்கு நன்றி பாஸ்.

    ReplyDelete
  5. திருடா திருடி மாதிரி இருக்கும்னு சிம்பிளா சொல்லுங்க...

    ReplyDelete
  6. அடுத்த தலை முறை பற்றி பேசுறது சரிங்க நல்ல விசயமாவும் பாக்கக் கூடிய விசயமாவும் இருந்தால் ஓகே..

    அன்புச் சகோதரன்...
    ம.தி.சுதா
    7 ம் அறிவு பாடலில் ஹரிஷ் ஜெயராஜ் அரைத்தமாவும், சுட்ட வடையும்

    ReplyDelete
  7. மயக்கமென்ன மயக்கியது...

    ReplyDelete
  8. மயக்கம் என்ன வெளிவரட்டும்..

    ReplyDelete
  9. கவிதை வீதியிலேயே சுத்திட்டு இருந்தா எப்புடி பாஸ்!அப்பப்போ நம்ம சைட் பக்கமும் கொஞ்சம் வர்ரது?நாங்கள்ளாம் எப்போத்தான் பாஸ் முன்னேற்றது?உங்க கமெண்டுக்காக காத்திட்டிருக்கேன்.ஏமாத்திடாதீங்க பாஸ்!அவ் அவ் அவ்...

    ReplyDelete
  10. பாடல் போல படமும் ஹிட் ஆனா நல்லாருக்கும் . உங்கள் பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  11. நன்றி நண்பரே

    ReplyDelete
  12. டிரைலர் நல்லா வந்திருக்கு... ரசிகர்களை மயக்குமா?

    ReplyDelete
  13. வணக்கம் பாஸ்,

    மயக்கம் பற்றிய புதிய செய்திகளைப் பகிர்ந்தமைக்கு நன்றி.

    எதிர்பார்ப்பினைக் கூட்டும் படத்தைப் பார்ப்பதற்காய் காத்திருக்கிறேன்.

    ReplyDelete
  14. ம்ம்ம் பட ட்ரெயிலரா - சரி சரி - நட்புடன் சீனா

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!